Singer : Shankar Mahadevan

Music by : G. V. Prakash Kumar

Male : Megam pola oru kaadhal vandhathadi
Neerai vaarkum ena nindren nindrenae
Minnal minni idi thandhu sendrathadi
Kannil mazhai peruga vendhen vendhenae

Male : Manasu thee pidithu yerigiradhae
En maarbu kootil uyir vegiradhae
Uyir vegum podhum un per solgiradhae

Male : Megam pola oru kaadhal vandhathadi
Neerai vaarkum ena nindren nindrenae
Minnal minni idi thandhu sendrathadi
Kannil mazhai peruga vendhen vendhenae

Male : Uyirae endrazhaikadha
Kaadhal yedhu
Uyirae nam udal kollum sogam yedhu
Kannodu medhuvaga thodangum idhu
Kanneril mudigindra payanam idhu

Male : Kaadhal endra villil
Ennai ambaai seidhaai
Villum ambum ondraai
Serndhu vaazhadhae

Male : Vittu pogum podhae
Viragaagi ponen
Viragukkullae
Ratha ottam kidayathae

Male : Uyir vittu ponaalum
Unakkana en ennam
Udal vittu pogadhadi ohooo
Ohooo…ooo

Male : Megam pola oru kaadhal vandhathadi
Neerai vaarkum ena nindren nindrenae

Male : Nenjodu vali vandhu
Kudi kondathu
Ninaivendra mul kaadu
Valargindrathu

Male : Kaanadha iru kannum
Udaigindrathu
Kadal ezhum
Kadan vaangi azhugindrathu

Male : Kaadhal endra rojaa
Nenjil nattu ponaai
Neer vaarka en kannil neer illai
Alli thindra paarvai
Solli sendra vaarthai
Enai vittu pona pinnae vaazhvillai

Male : {Petraalae avalum penn
Kondraai neeyum penn
Pazhi poda vazhi illaiyae} (2)
Ohooo ooo hooo

பாடகர் : ஷங்கர் மாதவன்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : மேகம் போல
ஒரு காதல் வந்ததடி
நீரை வார்க்கும்மென
நின்றேன் நின்றேனே…..

ஆண் : மின்னல் மின்னி இடி
தந்து சென்றதடி
கண்ணில் மழை பெருக
வெந்தேன் வெந்தேனே…

ஆண் : மனசு தீப் பிடித்து எரிகிறதே
என் மார்புக்கூட்டில்
உயிர் வேகிறதே
உயிர் வேகும் போதும்
உன் பேர் சொல்கிறதே

ஆண் : மேகம் போல
ஒரு காதல் வந்ததடி
நீரை வார்க்கும்மென
நின்றேன் நின்றேனே

ஆண் : மின்னல் மின்னி இடி
தந்து சென்றதடி
கண்ணில் மழை பெருக
வெந்தேன் வெந்தேனே…

ஆண் : உயிரே என்றழைக்காத
காதல் எது
உயிரே நம் உடல்
கொள்ளும் சோகம் இது
கண்ணோடு மெதுவாக
தொடங்கும் இது…
கண்ணீரில் முடிகின்ற
பயணம் இது

ஆண் : காதல் என்ற வில்லில்
என்னை அம்பாய் செய்தாய்
வில்லும் அம்பும் ஒன்றாய்
சேர்ந்து வாழாதே
விட்டு போகும் போதே
விறகாகிபோனேன்
விறக்குக்குள்ளே ரத்த
ஓட்டம் கிடையாதே

ஆண் : உயிர் விட்டு போனாலும்
உனக்கான என் எண்ணம்
உடல் விட்டு போகாதடி ஓ….ஓ…

ஆண் : மேகம் போல
ஒரு காதல் வந்ததடி
நீரை வார்க்கும்மென
நின்றேன் நின்றேனே…..

ஆண் : நெஞ்சோடு வலி வந்து
குடி கொண்டது
நினைவென்ற
முள் காடு வளர்கின்றது

ஆண் : காணாத இரு கண்ணும்
உடைகின்றது
கடல் ஏழும் கடன் வாங்கி
அழுகின்றது
காதல் என்ற ரோஜா
நெஞ்சில் நட்டுப் போனாய்

ஆண் : நீர் வார்க்க என் கண்ணில்
நீர் இல்லை
அள்ளி தின்ற பார்வை

ஆண் : சொல்லி சென்ற வார்த்தை
எனை விட்டுப்
போன பின்னே வாழ்வில்லை

ஆண் : {பெற்றாலே அவளும் பெண்
கொன்றாய் நீயும் பெண்
பழி போட வழி இல்லையே} (2)

ஆண் : ஓ…………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here