Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Male : Mm mm ahaa ahaa ahaa
Mm mm ahaa ahaa ahaa
Lalalalala ahae hae hae hae

Male : Megam rendum serum bothu
Minnal poo pookum
Unnai enni vasal vandhaal
Jannal poo pookum
Megam rendum serum bothu
Minnal poo pookum
Unnai enni vasal vandhaal
Jannal poo pookum mm mm mm

Male : Naan undhan kaidhi
Nee endhan kaidhi
Vazhiyaedhum kedaiyadhu
Idhu konjam thunbam
Endraalum inbam
Veliyaera hahaa mudiyathu

Male : Naan undhan kaidhi
Nee endhan kaidhi
Vazhiyaedhum kedaiyadhu
Idhu konjam thunbam
Endraalum inbam
Veliyaera mudiyathu

Male : Kaadhal madhaanadhu
Yaarukkum podhuvanadhu
Aaha idhamaanadhu
Aanaal nijam aanadhu

Male : Megam rendum serum bothu
Minnal poo pookum
Unnai enni vasal vandhaal
Jannal poo pookum

Male : Nilavodu vaazha
Kanavondru kanden
Adhu indru niraiverum
Nizhalaaga ingae
Nee vandha neram
En vaazhkkai niram maarum

Male : Aa aa
Nilavodu vaazha
Kanavondru kanden
Adhu indru niraiverum
Nizhalaaga ingae
Nee vandha neram
En vaazhkkai niram maarum

Male : Undhan idhazhooramae
Eeram ilai paarumae
Anbin avadhaaramae
Neeyae ivan thaaramae

Male : Megam rendum serum bothu
Minnal poo pookum
Unnai enni vasal vandhaal
Jannal poo pookum

Male : Hmm mm mm mm mm

Male : Ahaa haa haa haa haa

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ம்ம்ம்ம்..ஆஹா ஆஹா ஹஹா
ம்ம்ம்ம்..ஆஹா ஆஹா ஹஹா
லாலாலா ஆஹா ஹே ஹே ஹே…

ஆண் : மேகம் ரெண்டு சேரும்போது
மின்னல் பூப்பூக்கும்
உன்னை எண்ணி வாசல் வந்தால்
ஜன்னல் பூப்பூக்கும்
மேகம் ரெண்டு சேரும்போது
மின்னல் பூப்பூக்கும்
உன்னை எண்ணி வாசல் வந்தால்
ஜன்னல் பூப்பூக்கும்ம்ம்…

ஆண் : நான் உந்தன் கைதி நீயெந்தன் கைதி
வழியேதும் கிடையாது
இது கொஞ்சம் துன்பம் என்றாலும்
இன்பம் வெளியேற ஹஹா முடியாது

ஆண் : நான் உந்தன் கைதி நீயெந்தன் கைதி
வழியேதும் கிடையாது
இது கொஞ்சம் துன்பம் என்றாலும்
இன்பம் வெளியேற ஹஹா முடியாது

ஆண் : காதல் மதமானது யார்க்கும் பொதுவானது
ஆஹா இதமானது ஆனால் நிஜமானது…

ஆண் : மேகம் ரெண்டு சேரும்போது
மின்னல் பூப்பூக்கும்
உன்னை எண்ணி வாசல் வந்தால்
ஜன்னல் பூப்பூக்கும்

ஆண் : நிலவோடு வாழ கனவொன்று கண்டேன்
அது இன்று நிறைவேறும்
நிலழலாக இங்கே நீ வந்த நேரம்
என் வாழ்க்கை நிறம் மாறும்

ஆண் : ஆ ஆஆஆ…
நிலவோடு வாழ கனவொன்று கண்டேன்
அது இன்று நிறைவேறும்
நிலழலாக இங்கே நீ வந்த நேரம்
என் வாழ்க்கை நிறம் மாறும்

ஆண் : உந்தன் இதழோரமே ஈரம் இளைப்பாறுமே
அன்பின் அவதாரமே நீயே இவன் தாரமே

ஆண் : மேகம் ரெண்டு சேரும்போது
மின்னல் பூப்பூக்கும்
உன்னை எண்ணி வாசல் வந்தால்
ஜன்னல் பூப்பூக்கும்

ஆண் : ம்ம் …ம்ம்.ம்ம் …ம்ம்.

ஆண் : ஆஹா ஹா ஹா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here