Singers : A. L. Ragavan and Chorus

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Male : Kodaali mudichchu pottu
Koondhalaththaan madichchu pottu
Vaadaatha malliyappoo sirikkiraa…aaa…aa….
Kannilae vanaaththi poochiyaattam
Parakkuraa…aaa….aa…aa….

Male : Megam thanni megam vaanam karuththathadi
Megam thanni megam vaanam karuththathadi
Mogam kanni mogam thegam silirththathadi
Manmathanum paakkuraan ena thaakkuraan
Thunai kekkuraan
Achchadiththa chiththirame anthiri sunthari sownthariyae

Male : Megam thanni megam vaanam karuththathadi
Mogam kanni mogam thegam silirththathadi

Male : Unnai kandaa kannu vaippaen
Kannukkullae ennai vaippaen
En nenaippil unna vaippaen
Un udhattil unna vaippen

Male : Vellarikka keeththu pola
Vaigai nadhi ooththu pola
Kollidaththu kaaththupola
Pullarikka seitha pullae

Male : Anaikattumaa
Chorus : Pudi pudi pudi pudi pudi pudi
Male : Kodukkattumaa
Chorus : Kodu kodu kodu kodu kodu

Male : Paththu peru saatchiyaa
Kansaatchiyaa varamaattiyaa
Achchadiththa chiththiramae anthari sunthari sownthariyae…

Chorus : Megam thanni megam vaanam karuththathadi
Mogam kanni mogam thegam silirththathadi

Male : Muththuvalai mookkuththiyum
Neththi sutti thongattaanum
Ettu kallu vatta thodum
Ennai kelu vaangi thaaraen

Male : Un sirippu thennampaalai
Un vanappu vannasolai
Kandavudan pullum aada
Kattikkadi maman thola

Male : Irukkattumaa
Chorus : Iru iru iru iru iru iru
Male : Edukkattumaa
Chorus : Edu edu edu edu edu edu

Male : Vettiveru vasamae palamaasamae un nesame
Achchadiththa chiththiramae anthari sundhari soundhariyae….

Chorus : Megam thanni megam vaanam karuththathadi
Mogam kanni mogam thegam silirththathadi

Male : Aakki vachcha aappaththukku ooththa
Venum thaengaappaalu
Paakki vachchaa aavaathunga
Paaththaa pasi pogaathunga

Male : Sirikkattumaa
Chorus : Siri siri siri siri siri siri
Male : Mayakkattumaa
Chorus : Sari sari sari sari sari sari

Male : Ennai konjam paaru poonthaeru padu joru
Achchadiththa chiththirmae anthari sunthari sowntharithaan…

Male : Megam thanni megam vaanam karuththathadi
Mogam kanni mogam thegam silirththathadi

Chorus : Megam thanni megam vaanam karuththathadi
Mogam kanni mogam thegam silirththathadi

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : கோடாலி முடிச்சு போட்டு
கூந்தலத்தான் மடிச்சு போட்டு
வாடாத மல்லியப்பூ சிரிக்கிறா….ஆஅ…ஆ….
கண்ணிலே வண்ணாத்தி பூச்சியாட்டம்
பறக்குறா…..ஆஅ…ஆ….ஆ…..

ஆண் : மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி
மன்முதனும் பாக்குறான் எனத் தாக்குறான்
துணை கேக்குறான்……
அச்சடித்த சித்திரமே அந்தரி சுந்தரி சௌந்தரியே…

ஆண் : மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி

ஆண் : உன்னைக் கண்டா கண்ணு வைப்பேன்
கண்ணுக்குள்ளே என்னை வைப்பேன்
என் நெனப்பில் உன்ன வைப்பேன்
உன் உதட்டில் உன்ன வைப்பேன்

ஆண் : வெள்ளரிக்கா கீத்துப் போல
வைகை நதி ஊத்துப்போல
கொள்ளிடத்து காத்துப்போல
புல்லரிக்க செய்த புள்ளே

ஆண் : அணைக்கட்டுமா……..
குழு : புடி..புடி….புடி….புடி..புடி…புடி…..
ஆண் : கொடுக்கட்டுமா……..
குழு : கொடு…கொடு…கொடு…கொடு…கொடு..

ஆண் : பத்துப் பேரு சாட்சியா
கண்சாட்சியா வரமாட்டியா
அச்சடித்த சித்திரமே அந்தரி சுந்தரி சௌந்தரியே…

குழு : மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி

ஆண் : முத்துவளை மூக்குத்தியும்
நெத்தி சுட்டி தொங்கட்டானும்
எட்டுக் கல்லு வட்டத் தோடும்
என்னைக் கேளு வாங்கித் தாரேன்…

ஆண் : உன் சிரிப்பு தென்னம்பாளை
உன் வனப்பு வண்ணச்சோலை
கண்டவுடன் புல்லும் ஆட
கட்டிக்கடி மாமன் தோள

ஆண் : இருக்கட்டுமா…..
குழு : இரு….இரு….இரு….இரு….இரு….இரு….
ஆண் : எடுக்கட்டுமா……
குழு : எடு….எடு…..எடு….எடு…..எடு…..எடு…..

ஆண் : வெட்டிவேரு வாசமே பலமாசமே உன் நேசமே
அச்சடித்த சித்திரமே அந்தரி சுந்தரி சௌந்தரியே……

குழு : மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி

ஆண் : ஆக்கி வச்ச ஆப்பத்துக்கு ஊத்த
வேணும் தேங்காப்பாலு
பாக்கி வச்சா ஆவாதுங்க
பாத்தா பசி போகாதுங்க

ஆண் : சிரிக்கட்டுமா……
குழு : சிரி…..சிரி…..சிரி…..சிரி…..சிரி…..சிரி…..சிரி….
ஆண் : மயக்கட்டுமா…….
குழு : சரி…..சரி…..சரி…..சரி…..சரி….சரி…..

ஆண் : என்னைக் கொஞ்சம் பாரு பூந்தேரு படு ஜோரு……
அச்சடித்த சித்திரமே அந்தரி சுந்தரி சௌந்தரிதான்…

ஆண் : மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி

குழு : மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here