Singer : S. P. Balasubrahmanyam
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : Megamthaan idhil mazhaiyae illaiyae
Raagamthaan idhil isaiye illaiyae
Paaimaram ondru naan viriththaen amma
Puyal vara kandu adhil thaviththaen amma
Male : Dhisai maaravae thadumaarinaen
Alai adhil ezhuthidum kavithai endraen
Male : Megamthaan idhil mazhaiyae illaiyae
Raagamthaan idhil isaiye illaiyae
Male : Jothi endraen irulai pokka illai
Thoni endraen nadhiyai kadakkavillai
Nilavendraen megaththilae marainthu kondaalaam
Malarendraen idhazhgalai moodi kondaalaam
Male : Kadal endraen alaigalaiyae niruththi kondaalaam
Kadal endraen alaigalaiyae niruththi kondaalaam
Kadhal endraen idhayamathae illai endraalaam
Kadhal endraen idhayamathae illai endraalaam
Male : Megamthaan idhil mazhaiyae illaiyae
Raagamthaan idhil isaiye illaiyae
Male : Ponmaalai endraen thendral veesavillai
Poomaalai ida yogam enakku illai
Soppanaththil thilaiththirunthaen ramanumaaga
Suyamvaraththil enai ninaiththaal ravanan pola
Male : Seedhai aval vaazhttumae yugam yugamaaga
Seedhai aval vaazhttumae yugam yugamaaga
Sidhai erintha pinnum urugiduven aval ninaivaaga
Sidhai erintha pinnum urugiduven aval ninaivaaga
Male : Megamthaan idhil mazhaiyae illaiyae
Raagamthaan idhil isaiye illaiyae
Paaimaram ondru naan viriththaen amma
Puyal vara kandu adhil thaviththaen amma
Male : Dhisai maaravae thadumaarinaen
Alai adhil ezhuthidum kavithai endraen
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்
ஆண் : மேகம்தான் இதில் மழையே இல்லையே
ராகம்தான் இதில் இசையே இல்லையே
பாய்மரம் ஒன்று நான் விரித்தேன் அம்மா
புயல் வரக் கண்டு அதில் தவித்தேன் அம்மா
ஆண் : திசை மாறவே தடுமாறினேன்
அலை அதில் எழுதிடும் கவிதை என்றேன்
ஆண் : மேகம்தான் இதில் மழையே இல்லையே
ராகம்தான் இதில் இசையே இல்லையே
ஆண் : ஜோதி என்றேன் இருளை போக்க இல்லை
தோணி என்றேன் நதியை கடக்கவில்லை
நிலவேன்றேன் மேகத்திலே மறைந்து கொண்டாளாம்
மலரென்றேன் இதழ்களை மூடிக் கொண்டாளாம்
ஆண் : கடல் என்றேன் அலைகளையே நிறுத்திக் கொண்டாளாம்
கடல் என்றேன் அலைகளையே நிறுத்திக் கொண்டாளாம்
காதல் என்றேன் இதயமதே இல்லை என்றாளாம்
காதல் என்றேன் இதயமதே இல்லை என்றாளாம்
ஆண் : மேகம்தான் இதில் மழையே இல்லையே
ராகம்தான் இதில் இசையே இல்லையே
ஆண் : பொன்மாலை என்றேன் தென்றல் வீசவில்லை
பூமாலை இட யோகம் எனக்கு இல்லை
சொப்பனத்தில் திளைத்திருந்தேன் ராமனுமாக
சுயம்வரத்தில் எனை நினைத்தாள் ராவணன் போல
ஆண் : சீதை அவள் வாழட்டுமே யுகம் யுகமாக
சீதை அவள் வாழட்டுமே யுகம் யுகமாக
சிதை எரிந்த பின்னும் உருகிடுவேன் அவள் நினைவாக
சிதை எரிந்த பின்னும் உருகிடுவேன் அவள் நினைவாக
ஆண் : மேகம்தான் இதில் மழையே இல்லையே
ராகம்தான் இதில் இசையே இல்லையே
பாய்மரம் ஒன்று நான் விரித்தேன் அம்மா
புயல் வரக் கண்டு அதில் தவித்தேன் அம்மா
ஆண் : திசை மாறவே தடுமாறினேன்
அலை அதில் எழுதிடும் கவிதை என்றேன்