Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Megamumilla mazhai peiyyavumilla
Adi muththammaa…aa….aa…
Vanthathu ellaam sollaama ponathu engo
Kannula kanneeru adhu kaattukku ennaagum
Kaayuthu thannaalae payir pottathu ellaamae

Female : Megamumilla mazhai peiyyavumilla
Adi muththammaa…aa….aa…
Vanthathu ellaam sollaama ponathu engo
Kannula kanneeru adhu kaattukku ennaagum
Kaayuthu thannaalae payir pottathu ellaamae

Female : Rendu pakkam thoondil
Angae naanum oru meenaanae
Kaanalilae meen pidikka
Pona kadhai naanaen

Female : Rendu pakkam thoondil
Angae naanum oru meenaanae
Kaanalilae meen pidikka
Pona kadhai naanaen

Female : Aththi maram pookkaathu
Aasa vekkam paakkaathu
Aththi maram pookkaathu
Aasa vekkam paakkaathu
Kannu rendum ponapinnae
Dheepamum onnu vaikkavae

Female : Megamumilla mazhai peiyyavumilla
Adi muththammaa…aa….aa…
Vanthathu ellaam sollaama ponathu engo
Kannula kanneeru adhu kaattukku ennaagum
Kaayuthu thannaalae payir pottathu ellaamae

Female : Paaththi katti naaththu vachchen
Aththanaiyum mullaachchu
Paavi maga aasaipattu
Thottapakkam punnaachchu

Female : Paaththi katti naaththu vachchen
Aththanaiyum mullaachchu
Paavi maga aasaipattu
Thottapakkam punnaachchu

Female : Aadi vellaam poyaachchu
Aaru manal medaachchu
Aadi vellaam poyaachchu
Aaru manal medaachchu
Aaththukkulla thanniyilla
Odam onnu vittaenae

Female : Megamumilla mazhai peiyyavumilla
Adi muththammaa…aa….aa…
Vanthathu ellaam sollaama ponathu engo
Kannula kanneeru adhu kaattukku ennaagum
Kaayuthu thannaalae payir pottathu ellaamae
Kaayuthu thannaalae payir pottathu ellaamae
Kaayuthu thannaalae payir pottathu ellaamae

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல
அடி முத்தம்மா…….ஆ…….ஆ….
வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ
கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும்
காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே

பெண் : மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல
அடி முத்தம்மா…….ஆ…….ஆ….
வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ
கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும்
காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே

பெண் : ரெண்டு பக்கம் தூண்டில் அங்கே
நானும் ஒரு மீனானேன்
கானலிலே மீன் புடிக்க
போன கதை நானானேன்

பெண் : ரெண்டு பக்கம் தூண்டில் அங்கே
நானும் ஒரு மீனானேன்
கானலிலே மீன் புடிக்க
போன கதை நானானேன்

பெண் : அத்தி மரம் பூக்காது
ஆச வெக்கம் பாக்காது
அத்தி மரம் பூக்காது
ஆச வெக்கம் பாக்காது
கண்ணு ரெண்டும் போனபின்னே
தீபமும் ஒண்ணு வைக்கவே…….

பெண் : மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல
அடி முத்தம்மா…….ஆ…….ஆ….
வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ
கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும்
காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே

பெண் : பாத்திக் கட்டி நாத்து வச்சேன்
அத்தனையும் முள்ளாச்சு
பாவி மக ஆசப்பட்டு
தொட்ட பக்கம் புண்ணாச்சு

பெண் : பாத்திக் கட்டி நாத்து வச்சேன்
அத்தனையும் முள்ளாச்சு
பாவி மக ஆசப்பட்டு
தொட்ட பக்கம் புண்ணாச்சு

பெண் : ஆடி வெள்ளம் போயாச்சு
ஆறு மணல் மேடாச்சு
ஆடி வெள்ளம் போயாச்சு
ஆறு மணல் மேடாச்சு
ஆத்துக்குள்ள தண்ணியில்ல
ஓடம் ஒண்ணு விட்டேனே…..

பெண் : மேகமுமில்ல மழை பெய்யவுமில்ல
அடி முத்தம்மா…….ஆ…….ஆ….
வந்தது எல்லாம் சொல்லாம போனது எங்கோ
கண்ணுல கண்ணீரு அது காட்டுக்கு என்னாகும்
காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே
காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே
காயுது தன்னாலே பயிர் போட்டது எல்லாமே

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here