Singer : Saindhavi

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Vaira Muthu

Female : Megangal kalinthathenna
Vaanam tholainthathenna
Uyirai thurathikondae
Udalgal alaivathenna

Female : Megangal kalinthathenna
Vaanam tholainthathenna
Uyirai thurathikondae
Udalgal alaivathenna
Uyirgal alaivathenna

Female : Uravu pirivathaal
Unarchi piriyumaa
Unmaikku thookam varumaa
Kulaththil veezhvathaal
Nizhalum nanaiyumaa
Nenjukkul vali nirkkumaa

Female : Vaazhvu thediyae
Vaazhvu theerumaa
Paadhai theeralaam
Payanam theerumaa

Female : Alaiyum pizhaippilae
Amaidhi kidaikumaa
Un anbu
Unnai thodumaa

Female : Megangal kalinthathenna
Vaanam tholainthathenna
Uyirai thurathikondae
Udalgal alaivathenna
Uyirgal alaivathenna

Female : Dhisaiyai tholaiththavan
Thedi pogiraan
Selvadhu endha dhisaiyo
Udaindha tholgalil
Malaiyai sumappadhu
Unaku vandha vidhiyo

Female : Muthumai enbadhae
Udalin thandanai
Ilamai thavarugal
Muthumai thandanai

Female : Manidhan orupakkam
Vazhkkai orupakkam
Irandum muran paduthae

Female : Megangal kalinthathenna
Vaanam tholainthathenna
Uyirai thurathikondae
Udalgal alaivathenna
Uyirgal alaivathenna

பாடகி : சைந்தவி

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

பெண் : மேகங்கள் கலைந்ததென்ன
வானம் தொலைந்ததென்ன
உயிரைத் துரத்திக் கொண்டே
உடல்கள் அலைவதென்ன

பெண் : மேகங்கள் கலைந்ததென்ன
வானம் தொலைந்ததென்ன
உயிரைத் துரத்திக் கொண்டே
உடல்கள் அலைவதென்ன
உயிர்கள் அலைவதென்ன

பெண் : உறவு பிரிவதால் உணர் பிரியுமா
உண்மைக்குத் தூக்கம் வருமா
குளத்தில் வீழ்வதால்
நிழலும் நனையுமா
நெஞ்சுக்குள் வலி நிற்குமா

பெண் : வாழ்வு தேடியே
வாழ்வு தீருமா
பாதை தீராலாம்
பயணம் தீருமா

பெண் : அலையும் பிழைப்பிலே
அமைதி கிடைக்குமா
உன் அன்பு உன்னை தொடுமா

பெண் : மேகங்கள் கலைந்ததென்ன
வானம் தொலைந்ததென்ன
உயிரைத் துரத்திக் கொண்டே
உடல்கள் அலைவதென்ன
உயிர்கள் அலைவதென்ன

பெண் : திசையை தொலைத்தவன்
தேடிப் போகிறான்
செல்வது எந்த திசையோ
உடைந்த தோள்களில்
மலையைச் சுமப்பது
உனக்கு வந்த விதியோ

பெண் : முதுமை என்பதே
உடலின் தண்டனை
இளமை தவறுகள்
முதுமை தண்டனை

பெண் : மனிதன் ஒருபக்கம்
வாழ்க்கை ஒருபக்கம்
இரண்டும் முரண் படுதே

பெண் : மேகங்கள் கலைந்ததென்ன
வானம் தொலைந்ததென்ன
உயிரைத் துரத்திக் கொண்டே
உடல்கள் அலைவதென்ன
உயிர்கள் அலைவதென்ன


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here