Singer : S. P. Balasubrahmanyam

Music by : G. K. Venkatesh

Male : Megangalae vaarungalen vaarungalen
En thalaivi irukkum idam thedungal
En thalaivi irukkum idam thedungal
Aathmaavin thaagangal yaar endru sollungal
Megangalae ingu vaarungalen

Male : En thalaivi irukkum idam thedungal

Male : Ezhu jenmamum thodarndhu varum sondhmoo
Naangu naalilae marandhu vidum bandhmoo
Ezhu jenmamum thodarndhu varum sondhmoo
Naangu naalilae marandhu vidum bandhmoo
Yen indha maatrangal kettingu vaarungal
Megangalae ingu vaarungalen

Male : En thalaivi irukkum idam thedungal
Aathmaavin thaagangal yaar endru sollungal
Megangalae ingu vaarungalen

Male : Paasa nenjinil ninaivizhandhu ponadhoo
Paarkkum kangalil thirai vizhundhu ponadhoo
Paasa nenjinil ninaivizhandhu ponadhoo
Paarkkum kangalil thirai vizhundhu ponadhoo
Thoongaadha kann ingae naan thedum pen engae
Megangalae ingu vaarungalen

Male : En thalaivi irukkum idam thedungal
Aathmaavin thaagangal yaar endru sollungal
Megangalae ingu vaarungalen

Male : Kaadhal enbdhoo kavi ezhudhi paadinen
Kaalam vandhadhu kadhai mudithu pogiren
Kaadhal enbdhoo kavi ezhudhi paadinen
Kaalam vandhadhu kadhai mudithu pogiren
Naalaikku sinthippom aagaaya sorgathil
Megangalae ingu vaarungalen

Male : En thalaivi irukkum idam thedungal
Aathmaavin thaagangal yaar endru sollungal
Megangalae … vaarungalen

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

ஆண் : மேகங்களே………..வாருங்களேன்……வாருங்களேன்
என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
ஆத்மாவின் தாகங்கள் யார் என்று சொல்லுங்கள்
மேகங்களே ……….இங்கு வாருங்களேன்

ஆண் : என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்

ஆண் : ஏழேழு ஜென்மமும் தொடர்ந்து வரும் சொந்தமோ
நான்கு நாளிலே மறந்து விடும் பந்தமோ
ஏழேழு ஜென்மமும் தொடர்ந்து வரும் சொந்தமோ
நான்கு நாளிலே மறந்து விடும் பந்தமோ
ஏனிந்த மாற்றங்கள் கேட்டிங்கு வாருங்கள்
மேகங்களே ……….இங்கு வாருங்களேன்

ஆண் : என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
ஆத்மாவின் தாகங்கள் யார் என்று சொல்லுங்கள்
மேகங்களே ……….இங்கு வாருங்களேன்

ஆண் : பாச நெஞ்சினில் நினைவிழந்து போனதோ
பார்க்கும் கண்களில் திரை விழுந்து போனதோ
பாச நெஞ்சினில் நினைவிழந்து போனதோ
பார்க்கும் கண்களில் திரை விழுந்து போனதோ
தூங்காத கண் இங்கே நான் தேடும் பெண் எங்கே
மேகங்களே ……….இங்கு வாருங்களேன்

ஆண் : என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
ஆத்மாவின் தாகங்கள் யார் என்று சொல்லுங்கள்
மேகங்களே ……….இங்கு வாருங்களேன்

ஆண் : காதல் என்பதோ கவி எழுதி பாடினேன்
காலம் வந்தது கதை முடித்து போகிறேன்
காதல் என்பதோ கவி எழுதி பாடினேன்
காலம் வந்தது கதை முடித்து போகிறேன்
நாளைக்கு சிந்திப்போம் ஆகாய சொர்க்கத்தில்
மேகங்களே ……….இங்கு வாருங்களேன்

ஆண் : என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
ஆத்மாவின் தாகங்கள் யார் என்று சொல்லுங்கள்
மேகங்களே ……….இங்கு வாருங்களேன்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here