Megham Pol Aagi Song Lyrics from “Nirangal Moondru” Tamil film starring “ Atharvaa and R. Sarathkumar” in a lead role. This song was sung by “Kapil Kapilan” and the music is composed by “Jakes Bejoy“. Lyrics works are penned by lyricist “Thamarai”.
Singers : Kapil Kapilan
Music by : Jakes Bejoy
Lyrics by : Thamarai
Male : Megam polaagi polaagi
Vaanengum naanodinaen
Thaagam theeraamal theeraamal kai yaenthi
Neer thaedinaen
Male : Yaedho maayam seithaalae
Theeraa eeram en melae
Nee ponaalae pinnaalae
En paarvai poga kandaen
Male : Ini nee vaazhum veettirkkul
Naan vaazha aasai kondaen
Male : Netru en paathaiyil
Neraatha poonguyil
Indru thottam engum
Ursaaga raagangal thoovuthae
Male : Kaattrum veesuthae
Kaathoram pesuthae
Mazhai saaral vanthu
Mannodu mannaaga ooruthae
Male : Ohh…oo…oh….oo….oo…oh….yae…yae…
Male : Ohh….vaanavillai thedinaen
Vaaram yaezhum naalum
Yaezhu vannam kondathae
Male : Oh…padal ondru naadinaen
Nooru nooru vanthu mothuthae
Male : Pesaatha mounangal thoothu pogumaa
Veesaatha poongaattrum veedu serumaa
Enna solli ennai solveno
Male : Naan ezhuthaa kavithai ellaam unnodu
Nee nadanthaal nizhalaai naanum pinnodu
Male : Netru en paathaiyil
Neraatha poonguyil
Indru thottam engum
Ursaaga raagangal thoovuthae….ae….
Male : Kaattrum veesuthae
Kaathoram pesuthae
Mazhai saaral vanthu
Mannodu mannaaga ooruthae
Male : Ooh…oo….oh…yae….yae….oo….o…ooh….
பாடகர் : கபில் கபிலன்
இசையமைப்பாளர் : ஜேக்ஸ் பெஜாய்
பாடலாசிரியர் : தாமரை
ஆண் : மேகம் போலாகி போலாகி
வானெங்கும் நானோடினேன்
தாகம் தீராமல் தீராமல் கை ஏந்தி
நீர் தேடினேன்
ஆண் : ஏதோ மாயம் செய்தாளே
தீரா ஈரம் என் மேலே
நீ போனாலே பின்னாலே
என் பார்வை போகக் கண்டேன்
ஆண் : இனி நீ வாழும் வீட்டிற்குள்
நான் வாழ ஆசை கொண்டேன்
ஆண் : நேற்று என் பாதையில்
நேராத பூங்குயில்
இன்று தோட்டம் எங்கும்
உற்சாக ராகங்கள் தூவுதே
ஆண் : காற்றும் வீசுதே
காதோரம் பேசுதே
மழை சாரல் வந்து
மண்ணோடு மண்ணாக ஊறுதே
ஆண் : ஒஹ்….ஓ….ஓஹ்…..ஓ…..ஓ….ஓஹ்…ஏ…ஏ….
ஆண் : ஒஹ்…..வானவில்லை தேடினேன்
வாரம் ஏழும் நாளும்
ஏழு வண்ணம் கொண்டதே
ஆண் : ஒஹ்….பாடல் ஒன்று நாடினேன்
நூறு நூறு வந்து மோதுதே
ஆண் : பேசாத மௌனங்கள் தூது போகுமா
வீசாத பூங்காற்றும் வீடு சேருமா
என்ன சொல்லி என்னை சொல்வேனோ
ஆண் : நான் எழுதா கவிதை எல்லாம் உன்னோடு
நீ நடந்தால் நிழலாய் நானும் பின்னோடு
ஆண் : நேற்று என் பாதையில்
நேராத பூங்குயில்
இன்று தோட்டம் எங்கும்
உற்சாக ராகங்கள் தூவுதே….ஏ….
ஆண் : காற்றும் வீசுதே
காதோரம் பேசுதே
மழை சாரல் வந்து
மண்ணோடு மண்ணாக ஊறுதே
ஆண் : ஒஹ்….ஓ….ஓஹ்…..ஏ…ஏ….ஓ…..ஓ….ஓஹ்…..