Singer : Surya Zatrix

Music by : Zatrix

Lyrics by : Surya Zatrix

Male : Megamae
Thooral podum vaanamae
Neerellaam
Kadal kadanthu poguthae

Male : Kaadhalae
Nenjai udaithu pogumae
Kalamaai
Veenaai pogum neramae

Male : Kaalamae
Kaalam podum kolamae
Vaan ellaam
Manam parandhu pogalaam

Male : Swaasamae
Thikki thinari pogudhae
Poovellaam
Kaatril asaindhu pogudhae

Male : Megamae
Thooral podum vaanamae
Neerellaam
Kadal kadanthu poguthae

Male : Kaadhale
Nenjai udaithu pogumae
Kalamaai
Veenaai pogum neramae

Male : Hmm mm mm mm hmm…

பாடகர் : சூர்யா ஜாட்ரிக்ஸ்

இசை அமைப்பாளர் : சூர்யா ஜாட்ரிக்ஸ்

பாடல் ஆசிரியர் : சூர்யா ஜாட்ரிக்ஸ்

ஆண் : மேகமே
தூரல் போடும் வானமே
நீரெல்லாம்
கடல் கடந்து போகுதே

ஆண் : காதலே
நெஞ்சை உடைத்து போகுமே
காலமாய்
வீணாய் போகும் நேரமே

ஆண் : காலமே
காலம் போடும் கோலமே
வானெலாம்
மனம் பறந்து போகலாம்

ஆண் : சுவாசமே
திக்கி திணறி போகுதே
பூவெல்லாம்
காற்றில் அசைந்து போகுதே

ஆண் : மேகமே
தூரல் போடும் வானமே
நீரெல்லாம்
கடல் கடந்து போகுதே

ஆண் : காதலே
நெஞ்சை உடைத்து போகுமே
காலமாய்
வீணாய் போகும் நேரமே

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here