Singers : Sarthak Kalyani and Chinmayi Sripada

Music Director : Santhosh Dhayanidhi

Lyricist : Karthik Netha

Male : Edho edho imaigalil thodudhe
Ekaantha koottille velichathe nadudhe
Edho edho vizhudhalai tharudhe
En neeyaadum vaazhvile thuyilinai vidudhe

Male : Mazhaiyena vandhaale
Chediyellaam vaazhudhe
Alaigalai thandhaale
Kadalinai padaithe

Male : Kuru kuru kannaale
Oligalai thandhaale
Azhivaal vizhiyaal
Arivai keerinaal

Female : Mehandhiyaai ada mehandhiyaai
Ulagame viriyudhe
Kaana kaana kaana kaana
Kuzhandhaiyaai adi manadhile
Siru salaname thavizhudhe
Naana naana naana naana

Female : Edho edho enakkena varudhe
Ival ekaandha koottile velichathe nadudhe

Female : Arugil irikkum varaiyil
Iru vizhiyil karaiyum nodiyum
Idhamaai idhamaai
Porumai nazhuvi perugum azhagu

Female : Viralai viralil mudindhu
Ada irangi nadakkum theruvil
Pudhidhaai pudhidhaai
Ulagam theriyudhe

Male : Suzhalena nee sirikka
Ilaiyena naan thilaikka
Karaidhalil veraai aanene
Female : Puyalena nee adikka
Inimaiyil naan parakka
Ulagangal mele ponene

Male : Oh kaanaadha anbile
Kaalam marandhu ponen
Thigataadha kannile
Meendum maraindhu ponen

Male : Idhu nirantharam pudhu varam
Manadhinil kaappen
Nee kidaithaai ore oru vaazhve

Female : Mehandhiyaai ada mehandhiyaai
Ulagame viriyudhe
Kaana kaana kaana kaana
Kuzhandhaiyaai adi manadhile
Siru salaname thavizhudhe
Naana naana naana naana

Male : Edho edho viduthalai tharudhe
Ada kannaadi kaatrile irangondru vizhudhe

Female : Edho edho viduthalai tharudhe
Ada kannaadi kaatrile irangondru vizhudhe

பாடகர்கள் : சரத் கல்யாணி மற்றும் சின்மயி ஸ்ரீபாதா

இசை அமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : ஏதோ ஏதோ இமைகளில் தொடுதே
ஏகாந்த கூட்டிலே வெளிச்சத்த நடுதே
ஏதோ ஏதோ விழுதலை தருதே
ஏன் நீயாடும் வாழ்விலே துயிலினை விடுதே

ஆண் : மழையென வந்தாளே
செடியெல்லாம் வாழுதே
அலைகளை தந்தாளே
கடலினை படைத்தே

ஆண் : குறு குறு கண்ணாளே
ஒளிக்களை தந்தாளே
அழிவால் விழியால்
அறிவை கீறினாள்

பெண் : மெஹந்தியாய் அட மெஹந்தியாய்
உலகமே விரியுதே
காண காண காண காண
குழந்தையாய் அடி மனதிலே
சிறு சலனமே தவிழுதே
நான நான நான நான

பெண் : ஏதோ ஏதோ எனக்கென வருதே
இவள் ஏகாந்த கூட்டிலே வெளிச்சத்த நடுதே

பெண் : விரலை விரலில் முடிந்து
அட இறங்கி நடக்கும் தெருவில்
புதிதாய் புதிதாய்
உலகம் தெரியுதே

ஆண் : சூழலென நீ சிரிக்க
இலையென நான் திளைக்க
கரைதலில் வேறாய் ஆனேனே

பெண் : புயலென நீ அடிக்க
இனிமையில் நான் பறக்க
உலகங்கள் மேலே போனேனே

ஆண் : ஹோ காணாத அன்பிலே
காலம் மறந்து போனேன்
திகட்டாத கண்ணிலே
மீண்டும் மறைந்து போனேன்

ஆண் : இது நிரந்தரம் புது வரம்
மனதினில் காப்ப்பேன்
நீ கிடைத்தாய் ஒரே ஒரு வாழ்வே

பெண் : மெஹந்தியாய் அட மெஹந்தியாய்
உலகமே விரியுதே
காண காண காண காண
குழந்தையாய் அடி மனதிலே
சிறு சலனமே தவிழுதே
நான நான நான நான

ஆண் : ஏதோ ஏதோ விடுதலை தருதே
அட கண்ணாடி காற்றிலே இறகொன்று விழுதே

பெண் : ஏதோ ஏதோ விடுதலை தருதே
அட கண்ணாடி காற்றிலே இறகொன்று விழுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here