Singers : Vani Jairam and P. Jayachandran
Music by : M. S. Viswanathan
Lyrics by : Maari
Male : Mei silirkkuthu manam thudikkuthu
Nei villakkena kann sivakkuthu
Kannmani nee thodum neram
Male : Mei silirkkuthu manam thudikkuthu
Nei villakkena kann sivakkuthu
Kannmani nee thodum neram
Male : Oru senthaazham poovai avan padaiththaan
Munnam sollamalae ingu enakkaaga
Adhan singaaram kaana kann koduththaan
Ini santhosam pongum inithaaga
Female : Poo virinjathu thaen niranjathu
Kai anachchathu mei thudichchathu
Thullum enda yavvanaththin melam
Female : Oru kantharva veenaiyaai avanorukki
Ennai pon meniyai thottu rasikkaanaai
Adhil unnathmegum swaram koduththu
Ini sangeetham unarnthidum kulirodae
Male : Killi vachcha poovum alli vachcha ponnum
Palli vanthu serum inneram
Pulli vachcha maanum pottu vachcha mayilum
Thulli vanthu aadum singaaram
Male : Aagaya megam oru pennaanatho
Aanantha vellam endru peraanatho
Yaegaantha leelai indru kondaadutho
Ennullam bothai kondu vandaanatho
Male : Mei silirkkuthu manam thudikkuthu
Nei villakkena kann sivakkuthu
Kannmani nee thodum neram
Female : Chanthrakaantha kallum chandramugi raavum
Indrilingu paadum ponnaaram
Ullilulla thaagam pongi varum neram
Namminullae oorum srungaaram
Female : Anatha raagam ini en venuvul
Aagaasapuram ini en medaiyil
Poovamban keli ini kondaadum
Naam poovachchi ullaakka kondeedum naam
Female : Poo virinjathu thaen niranjathu
Kai anachchathu mei thudichchathu
Thullum enda yavvanaththin melam
Female : Oru senthaazham poovai avan padaiththaan
Munnam sollaamalae ingu unakkaaga
Male : Mei silirkkuthu manam thudikkuthu
Nei villakkena kann sivakkuthu
Kannmani nee thodum neram
Male : Oru kantharva veenaiyaai nyaan urukki
Ninda ponmeniyai thottu rasikkaanaai
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : மாரி
ஆண் : மெய் சிலிர்க்குது மனம் துடிக்குது
நெய் விளக்கென கண் சிவக்குது
கண்மணி நீ தொடும் நேரம்
ஆண் : மெய் சிலிர்க்குது மனம் துடிக்குது
நெய் விளக்கென கண் சிவக்குது
கண்மணி நீ தொடும் நேரம்
ஆண் : ஒரு செந்தாழம் பூவை அவன் படைத்தான்
முன்னம் சொல்லாமலே இங்கு எனக்காக
அதன் சிங்காரம் காண கண் கொடுத்தான்
இனி சந்தோஷம் பொங்கும் இனிதாக
பெண் : பூ விரிஞ்சது தேன் நிரச்சது
கை அணச்சது மெய் துடிச்சது
துள்ளும் எண்ட யவ்வனத்தின் மேளம்
பெண் : பூ விரிஞ்சது தேன் நிரச்சது
கை அணச்சது மெய் துடிச்சது
துள்ளும் எண்ட யவ்வனத்தின் மேளம்
பெண் : ஒரு கந்தர்வ வீணையாய் அவனொருக்கி
என்னை பொன்மேனியை தொட்டு ரசிக்கானாய்
அதில் உன்னாதமேகும் ஸ்வரம் கொடுத்து
இனி சங்கீதம் உணர்ந்திடும் குளிரோடே….
ஆண் : கிள்ளி வச்சப் பூவும் அள்ளி வச்ச பொன்னும்
பள்ளி வந்து சேரும் இந்நேரம்
புள்ளி வச்ச மானும் பொட்டு வச்ச மயிலும்
துள்ளி வந்து ஆடும் சிங்காரம்
ஆண் : ஆகாய மேகம் ஒரு பெண்ணானதோ
ஆனந்த வெள்ளம் என்று பேரானதோ
ஏகாந்த லீலை இன்று கொண்டாடுதோ
என்னுள்ளம் போதை கொண்டு வண்டானதோ
ஆண் : மெய் சிலிர்க்குது மனம் துடிக்குது
நெய் விளக்கென கண் சிவக்குது
கண்மணி நீ தொடும் நேரம்
பெண் : சந்த்ரகாந்த கல்லும் சந்த்ரமுகி ராவும்
இன்றலிங்கு பாடும் பொன்னாரம்
உள்ளிலுள்ள தாகம் பொங்கி வரும் நேரம்
நம்மினுள்ளே ஊறும் ஸ்ருங்காரம்
பெண் : ஆனந்த ராகம் இனி என் வேணுவில்
ஆகாசபுரம் இனி என் மேடையில்
பூவம்பன் கேலி இனி கொண்டாடும் நாம்
பூவச்சி உள்ளாக்க கொண்டீடும் நாம்
ஆண் : பூ விரிஞ்சது தேன் நிரச்சது
கை அணச்சது மெய் துடிச்சது
துள்ளும் எண்ட யவ்வனத்தின் மேளம்
பெண் : ஒரு செந்தாழம் பூவை அவன் படைத்தான்
முன்னம் சொல்லாமலே இங்கு உனக்காக
பெண் : மெய் சிலிர்க்குது மனம் துடிக்குது
நெய் விளக்கென கண் சிவக்குது
கண்ணனே நீ தொடும் நேரம்
ஆண் : ஒரு கந்தர்வ வீணையாய் ஞான் உருக்கி
நிண்ட பொன்மேனியை தொட்டு ரசிக்கானாய்….