Singer : C. S. Jayaraman

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male : Melam kotti ..hahaha…thaali katti hahaha..
Melam kotti thaali katti
Maedhai polae vaazhnthittaalum
Paadhai vittu paadhai maari povadho
Kan paarvai kettu pallanthedi veezhvadho
Melam kotti thaali katti
Maedhai polae vaazhnthittaalum
Paadhai vittu paadhai maari povadho
Kan paarvai kettu pallanthedi veezhvadho

Male : Paasa meeridum aasaiyodu nee
Paalai oottida aavalaagavae
Paasa meeridum aasaiyodu nee
Paalai oottida aavalaagavae
Paadupattu paambai thedalaaguma
Koodu vittu koodu paayalaagumaa

Male : Naanum kettu neeyum kettu…aa..aa..aa…
Naanum kettu neeyum kettu
Nambhi vandha aalum kettu
Thaanum kettu thathinginathom podavaa
Jathi thaalathodu kaalai thooki aadavaa

Male : Aanaanapatta raaja ellam
Thaanaana padum podhu
Aanaanapatta raaja ellam
Thaanaana padum podhu
Indha veena pona manushan podum
Velichamum palikkadhu
Indha veena pona manushan podum
Velichamum palikkadhu
Thandhanathaana thandhanathaana
Thandhanathaana thaana
Thana thandhanathaana thandhanathaana
Thandhanathaana thaana

Male : Kailaasathukku pora vazhiyai
Kattu konjam paarppom
Kailaasathukku pora vazhiyai
Kattu konjam paarppom
Adhai kaanadha indha kootathaiyum
Angae kondu serppom
Adhai kaanadha indha kootathaiyum
Angae kondu serppom
Thandhanathaana thandhanathaana
Thandhanathaana thaana
Thana thandhanathaana thandhanathaana
Thandhanathaana thaana

Male : Vithaarama seppadi vithaiyil
Mayangidathae appa engappa
Vithaarama seppadi vithaiyil
Mayangidathae appa
Nee sethaalum pizhaikka matte
Therinjukkadaa subba
Nee sethaalum pizhaikka matte
Therinjukkadaa subba
Thandhanathaana thandhanathaana
Thandhanathaana thaana
Thana thandhanathaana thandhanathaana
Thandhanathaana thaana

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஆண் : மேளங் கொட்டி ..ஹாஹாஹா
தாலி கட்டி..ஹாஹாஹா
மேளங் கொட்டி தாலி கட்டி
மேதை போலே வாழ்ந்திட்டாலும்
பாதை விட்டு பாதை மாறி போவதோ
கண் பார்வை கெட்டு பள்ளந்தேடி வீழ்வதோ
மேளங் கொட்டி தாலி கட்டி
மேதை போலே வாழ்ந்திட்டாலும்
பாதை விட்டு பாதை மாறி போவதோ
கண் பார்வை கெட்டு பள்ளந்தேடி வீழ்வதோ

ஆண் : பாச மீறிடும் ஆசையோடு நீ
பாலை ஊட்டிட ஆவலாகவே
பாச மீறிடும் ஆசையோடு நீ
பாலை ஊட்டிட ஆவலாகவே
பாடுபட்டு பாம்பை தேடலாகுமா
கூடு விட்டு கூடு பாயலாகுமா

ஆண் : நானும் கெட்டு நீயும் கெட்டு..ஆ….ஆ….ஆ..
நானும் கெட்டு நீயும் கெட்டு
நம்பி வந்த ஆளும் கெட்டு
தானும் கெட்டு ததிங்கினதோம் போடவா
ஜதி தாளத்தோடு காலைத் தூக்கி ஆடவா

ஆண் : ஆனானப்பட்ட ராஜா எல்லாம்
தானானப் படும்போது
ஆனானப்பட்ட ராஜா எல்லாம்
தானானப் படும்போது
இந்த வீணாப் போன மனுஷன் போடும்
வெளிச்சமும் பலிக்காது
இந்த வீணாப் போன மனுஷன் போடும்
வெளிச்சமும் பலிக்காது
தந்தானத்தானா தந்தானத்தானா
தந்தானத்தானா தானா
தானா தந்தானத்தானா தந்தானத்தானா
தந்தானத்தானா தானா

ஆண் : கைலாசத்துக்கு போற வழியை
காட்டு கொஞ்சம் பார்ப்போம்
கைலாசத்துக்கு போற வழியை
காட்டு கொஞ்சம் பார்ப்போம்
அதைக்காணாத இந்தக் கூட்டத்தையும்
அங்கே கொண்டு சேர்ப்போம்
அதைக்காணாத இந்தக் கூட்டத்தையும்
அங்கே கொண்டு சேர்ப்போம்
தந்தானத்தானா தந்தானத்தானா
தந்தானத்தானா தானா
தானா தந்தானத்தானா தந்தானத்தானா
தந்தானத்தானா தானா

ஆண் : வித்தாரமா செப்படி வித்தையில்
மயங்கிடாதே அப்பா
வித்தாரமா செப்படி வித்தையில்
மயங்கிடாதே அப்பா
நீ செத்தாலும் பிழைக்க மாட்டே
தெரிஞ்சுக்கடா சுப்பையா
நீ செத்தாலும் பிழைக்க மாட்டே
தெரிஞ்சுக்கடா சுப்பையா
தந்தானத்தானா தந்தானத்தானா
தந்தானத்தானா தானா
தானா தந்தானத்தானா தந்தானத்தானா
தந்தானத்தானா தானா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here