Singers : Malaysia Vasudevan and K. S. Chitra

Music by : Chandrabose

Lyrics by : S. Thanu

Male : Melam kotti thaali kattum naalum nerunguthu
Ilamangai unnai kattikkavae manasu thavikkuthu
Female : Melam kotti thaali kattum naalum nerunguthu
Manavaalan unnai kattikkavae manasu thavikkuthu

Male : Azhagu mugam thaamarai pol sivappathennavo
Idhzh vaai thiranthu ennai azhaikka thudippathennavo

Female : Neeyo thenmathurai veeranallavaa
Kadhal thana thodukkum maaranallavaa
Neeyo thenmathurai veeranallavaa
Kadhal thana thodukkum maaranallavaa

Male : Paththu viral arputhangal
Meththaiyila solli thara varavaa
Chiththiramae unnudalil
Muththamenum muththiraigal tharavaa

Female : Mannavanae nenjaththinai
Indru killi vidattumaa
Maalai vizhum neram varum
Andru ennai tharattumaa
Male : Nyayiru oliyae naanunthan vazhiyae

Female : Melam kotti thaali kattum naalum nerunguthu
Manavaalan unnai kattikkavae manasu thavikkuthu

Male : Azhagu mugam thaamarai pol sivappathennavo
Idhzh vaai thiranthu ennai azhaikka thudippathennavo

Female : Aaa….aa…aa….aa…aa….
Melam kotti thaali kattum naalum nerunguthu
Ilamangai unnai kattikkavae manasu thavikkuthu

Male : Poomagal meniyindru pooththeppadiyo
Punnagaiyil muththukkalai saerththatheppadiyo
Poomagal meniyindru pooththeppadiyo
Punnagaiyil muththukkalai saerththatheppadiyo

Female : Vennilavil kendai meengal
Rendu thulli thirigirathae
Vaanaththilae oonjal katti
Manam aada thudikkirathae

Male : Thulli varum pullimayil dhinam
Palli kolla varumo
Chinna idai minnal vanthu ennai
Thottu thazhuvidumo
Female : Sanga thamizhae santhanaththin maname

Male : Melam kotti thaali kattum naalum nerunguthu
Ilamangai unnai kattikkavae manasu thavikkuthu
Female : Melam kotti thaali kattum naalum nerunguthu
Manavaalan unnai kattikkavae manasu thavikkuthu

Male : Azhagu mugam thaamarai pol sivappathennavo
Idhzh vaai thiranthu ennai azhaikka thudippathennavo

Female : Melam kotti thaali kattum naalum nerunguthu
Manavaalan unnai kattikkavae manasu thavikkuthu
Male : Melam kotti thaali kattum naalum nerunguthu
Ilamangai unnai kattikkavae manasu thavikkuthu

Female : Nana naa
Male : Nana naa
Female : Nana naanaa
Male : Nana naanaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : எஸ். தாணு

ஆண் : மேளம் கொட்டி தாலி கட்டும் நாளும் நெருங்குது
இளமங்கை உன்னைக் கட்டிக்கவே மனசு தவிக்குது
பெண் : மேளம் கொட்டி தாலி கட்டும் நாளும் நெருங்குது
மணவாளன் உன்னைக் கட்டிக்கவே மனசு தவிக்குது

ஆண் : அழகு முகம் தாமரைப் போல் சிவப்பதென்னவோ
இதழ் வாய் திறந்து என்னை அழைக்க துடிப்பதென்னவோ

பெண் : நீயோ தென்மதுரை வீரனல்லவா
காதல் தணை தொடுக்கும் மாறனல்லவா
நீயோ தென்மதுரை வீரனல்லவா
காதல் தணை தொடுக்கும் மாறனல்லவா

ஆண் : பத்து விரல் அற்புதங்கள்
மெத்தையில சொல்லித் தர வரவா
சித்திரமே உன்னுடலில்
முத்தமெனும் முத்திரைகள் தரவா

பெண் : மன்னவனே நெஞ்சத்தினை
இன்று கிள்ளி விடட்டுமா
மாலை விழும் நேரம் வரும்
அன்று என்னை தரட்டுமா
ஆண் : ஞாயிறு ஒளியே நானுந்தன் வழியே

பெண் : மேளம் கொட்டி தாலி கட்டும் நாளும் நெருங்குது
மணவாளன் உன்னைக் கட்டிக்கவே மனசு தவிக்குது

ஆண் : அழகு முகம் தாமரைப் போல் சிவப்பதென்னவோ
இதழ் வாய் திறந்து என்னை அழைக்க துடிப்பதென்னவோ

பெண் : ஆஅ….ஆ….ஆ….ஆ….ஆ…..
மேளம் கொட்டி தாலி கட்டும் நாளும் நெருங்குது
மணவாளன் உன்னைக் கட்டிக்கவே மனசு தவிக்குது

ஆண் : பூமகள் மேனியின்று பூத்ததெப்படியோ
புன்னகையில் முத்துக்களை சேர்த்ததெப்படியோ
பூமகள் மேனியின்று பூத்ததெப்படியோ
புன்னகையில் முத்துக்களை சேர்த்ததெப்படியோ

பெண் : வெண்ணிலவில் கெண்டை மீன்கள்
ரெண்டு துள்ளித் திரிகிறதே
வானத்திலே ஊஞ்சல் கட்டி
மனம் ஆடத் துடிக்கிறதே

ஆண் : துள்ளி வரும் புள்ளிமயில் தினம்
பள்ளிக் கொள்ள வருமோ
சின்ன இடை மின்னல் வந்து என்னை
தொட்டுத் தழுவிடுமோ
பெண் : சங்கத் தமிழே சந்தனத்தின் மணமே

ஆண் : மேளம் கொட்டி தாலி கட்டும் நாளும் நெருங்குது
இளமங்கை உன்னைக் கட்டிக்கவே மனசு தவிக்குது
பெண் : மேளம் கொட்டி தாலி கட்டும் நாளும் நெருங்குது
மணவாளன் உன்னைக் கட்டிக்கவே மனசு தவிக்குது

ஆண் : அழகு முகம் தாமரைப் போல் சிவப்பதென்னவோ
இதழ் வாய் திறந்து என்னை அழைக்க துடிப்பதென்னவோ

பெண் : மேளம் கொட்டி தாலி கட்டும் நாளும் நெருங்குது
மணவாளன் உன்னைக் கட்டிக்கவே மனசு தவிக்குது
ஆண் : மேளம் கொட்டி தாலி கட்டும் நாளும் நெருங்குது
இளமங்கை உன்னைக் கட்டிக்கவே மனசு தவிக்குது

பெண் : நன னா
ஆண் : நன னா
பெண் : நன நானா
ஆண் : நன நானா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here