Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Male : Melatha mella thattu
Indha melatha mella thattu

Female : Melatha mella thattu
Indha melatha mella thattu

Male : Anganga killikkittu
Pootti vecha veettukkul jallikkattu

Female : Anganga killikkittu
Pootti vecha veettukkul jallikkattu

Male : Naan thottu nee thottu
Thaappaala nee pottu
Melatha mella thattu
Female : Indha melatha mella thattu

Male : Muthira vekkiren kannathula
Nithamum naan andha ennathula

Female : Nithira kettadhu mothathula
Nikkiren naan unga pakkathula

Male : Nee oru poo maala naan anaikka

Female : Vandhadhu vandhadhu vatta nilaa
Vaaliba nenjatha sutta nilaa

Male : Pen yena en uyir thotta nilaa
Inbatha thooriya pattu nilaa

Female : Kodaiyila vaadaiyila

Male : Ullatha thottadhu vellatha kottudhu

Male : Melatha mella thattu
Indha melatha mella thattu

Female : Melatha mella thattu
Indha melatha mella thattu

Female Chorus : Aaa…aaa…aaa…aaa…aaa…aaa….
Male Chorus : Hmmm mmm mm mm mm mm mmm
Hmmm mmm mm mm mm mm mmm
Female Chorus : Aaa…aaa…aaa…aaa…aaa…aaa….

Female : Manmadhan vittadhu baanam alla
Naan indha nerathil naanum alla

Male : Nithirai en vizhi kaanavilla
Nenjinil koodiyum podhavilla

Female : Aalila aadum aasa naal muzhukka

Male : Orathula nadhi theerathula
Saarathula idhazh eerathula

Female : Nerathula maniyaarathula
Nenjinil yeriya baarathula

Male : Raagathula thaalathula

Female : Saendhadhu en manam
Sonnadhu sammadham

Female : Melatha mella thattu
Indha melatha mella thattu

Male : Anganga killikkittu
Pootti vecha veettukkul jallikkattu

Female : Anganga killikkittu
Pootti vecha veettukkul jallikkattu

Male : Naan thottu nee thottu
Thaappaala nee pottu

Male : Melatha mella thattu
Female : Indha melatha mella thattu

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மேளத்த மெல்லத் தட்டு
இந்த மேளத்த மெல்லத் தட்டு

பெண் : மேளத்த மெல்லத் தட்டு
இந்த மேளத்த மெல்லத் தட்டு

ஆண் : அங்கங்க கிள்ளிக்கிட்டு
பூட்டி வெச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு

பெண் : அங்கங்க கிள்ளிக்கிட்டு
பூட்டி வெச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு

ஆண் : நான் தொட்டு நீ தொட்டு
தாப்பாள நீ போட்டு
மேளத்த மெல்லத் தட்டு
பெண் : இந்த மேளத்த மெல்லத் தட்டு

ஆண் : முத்திர வெக்கிறேன் கன்னத்துல
நித்தமும் நான் அந்த எண்ணத்துல

பெண் : நித்திர கெட்டது மொத்தத்துல
நிக்கிறேன் நான் உங்க பக்கத்துல

ஆண் : நீ ஒரு பூ மால நான் அணைக்க

பெண் : வந்தது வந்தது வட்ட நிலா
வாலிப நெஞ்சத்த சுட்ட நிலா

ஆண் : பெண் என என் உயிர் தொட்ட நிலா
இன்பத்த தூரிய பட்டு நிலா

பெண் : கோடையில வாடையில

ஆண் : உள்ளத்த தொட்டது
வெள்ளத்த கொட்டுது

ஆண் : மேளத்த மெல்லத் தட்டு
இந்த மேளத்த மெல்லத் தட்டு

பெண் : மேளத்த மெல்லத் தட்டு
இந்த மேளத்த மெல்லத் தட்டு

பெண் குழு : ஆஅ……ஆஅ…..ஆ……ஆஅ…..ஆஅ….ஆ…..
ஆண் குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
பெண் குழு : ஆஅ……ஆஅ…..ஆ……ஆஅ…..ஆஅ….ஆ…..

பெண் : மன்மதன் விட்டது பாணம் அல்ல
நான் இந்த நேரத்தில் நானும் அல்ல

ஆண் : நித்திரை என் விழி காணவில்ல
நெஞ்சினில் கூடியும் போதவில்ல

பெண் : ஆலில ஆடும் ஆசை
நாள் முழுக்க

ஆண் : ஓரத்துல நதி தீரத்துல
சாரத்துல இதழ் ஈரத்துல

பெண் : நேரத்துல மணியாரத்துல
நெஞ்சினில் ஏறிய பாரத்துல

ஆண் : ராகத்துல தாளத்துல

பெண் : சேந்தது எம் மனம்
சொன்னது சம்மதம்

பெண் : மேளத்த மெல்லத் தட்டு
இந்த மேளத்த மெல்லத் தட்டு

ஆண் : அங்கங்க கிள்ளிக்கிட்டு
பூட்டி வெச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு

பெண் : அங்கங்க கிள்ளிக்கிட்டு
பூட்டி வெச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு

ஆண் : நான் தொட்டு நீ தொட்டு
தாப்பாள நீ போட்டு

ஆண் : மேளத்த மெல்லத் தட்டு
பெண் : இந்த மேளத்த மெல்லத் தட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here