Singer : S. Janaki

Music by : K. V. Mahadevan

Female : Aaaaa….aaa…aaa…aaa…aaa…aaa…aa..aaa…aa…
Hooo…ooo.oo..oo…ooo.ooo…oooo…oo…ooo…ooo…ooo..
Hooo ooo oooo…huaaa…ooo oooo

Female : Melatha mella thattu maamaa
Melatha mella thattu maamaa
Un thaalam enna sari thaana
Un thaalam enna sari thaana

Female : Melatha mella thattu maamooi
Un thaalam enna sari thaana
Un thaalam enna sari thaana

Female : Thandaikaal sandai ida
Thangamani osai ida
Munn azhagum pinn azhagum
Thallaada thallaada thallaada..aaa…
Ohoo hoooii

Female : {Aarambha kaalathil
Medhuva poganum chinnaiyaa
Yedhum ariyaatha ponnukitta
Vegu vegam povadhu ennaiyaa} (2)

Female : Aambala manasu
Avasaram perusu
Aambala manasu
Avasaram perusu
Aiyaiyoo podhum podhum
Aththodu nillaiyaa
Maa maa maa maa maa maa ohh hoooii

Female : Melatha melatha melatha
Mella thattu maamooi
Un thaalam enna sari thaana
Un thaalam enna sari thaana

Female : Kann aada kani aada
Kattazhagu penn aada
Onnodu onnaaga ovvonnum
Sernthaada sernthaada aaaa…..
Ohoohooo hoooii

Female : Aattamum thaalamum
Onnaaga seranum illaiyaa
Nee adikadi thadumaari
Edam maari povadhum ennaiyaa
Aattamum thaalamum
Onnaaga seranum illaiyaa
Nee adikadi thadumaari
Edam maari povadhum ennaiyaa

Female : Aasaigal perusu anubavam sirusu
Aiyaiyoo podhum podhum
Aththodu nillaiyaa
Maa maa maa maa maa maa ohh hoooii

Female : Melatha melatha melatha
Mella thattu maamooi
Un thaalam enna sari thaana
Un thaalam enna sari thaana

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆ…..
ஹோ……ஓஒ……ஓ….ஓ…..ஓஒ….ஓஒ…..ஓஒ…..ஓ….ஓஒ….ஓஒ…ஓஒ
ஹோ ஓஒ ஓஓ…..ஹுஆ….ஓஒ….ஓஒ

பெண் : மேளத்த மெல்ல தட்டு மாமா
மேளத்த மெல்ல தட்டு மாமா
உன் தாளம் என்ன சரிதானா
உன் தாளம் என்ன சரிதானா

பெண் : மேளத்த மெல்ல தட்டு மாமா
உன் தாளம் என்ன சரிதானா
உன் தாளம் என்ன சரிதானா

பெண் : தண்டைக்கால் சண்டை இட
தங்கமணி ஓசை இட
முன் அழகும் பின் அழகும்
தாலாட தாலாட தாலாட…..ஆஅ….
ஓஹோ ஹோய்

பெண் : {ஆரம்ப காலத்தில்
மெதுவா போகணும் சின்னையா
ஏதும் அறியாத பொண்ணுகிட்ட
வெகு வேகம் போவது என்னய்யா} (2)

பெண் : ஆம்பள மனசு
அவசரம் பெருசு
ஆம்பள மனசு
அவசரம் பெருசு
அய்யய்யோ போதும் போதும்
அத்தோடு நில்லையா
மா மா மா மா மா மா ஓ ஹோய்

பெண் : மேளத்த மேளத்த மேளத்த
மெல்ல தட்டு மாமோய்
உன் தாளம் என்ன சரிதானா
உன் தாளம் என்ன சரிதானா

பெண் : கண் ஆட கன்னி ஆட
கட்டழகு பெண் ஆட
ஒன்னோடு ஒன்னாக ஒவ்வொன்னும்
சேர்ந்தாட சேர்ந்தாட ஆஅ…..
ஓஹோஹோ ஹோய்

பெண் : ஆட்டமும் தாளமும்
ஒண்ணாக சேரனும் இல்லையா
நீ அடிகடி தடுமாறி
எடம் மாறி போவதும் என்னய்யா
ஆட்டமும் தாளமும்
ஒண்ணாக சேரனும் இல்லையா
நீ அடிகடி தடுமாறி
எடம் மாறி போவதும் என்னய்யா

பெண் : ஆசைகள் பெருசு அனுபவம் சிறுசு
அய்யய்யோ போதும் போதும்
அத்தோடு நில்லையா
மா மா மா மா மா மா ஓ ஹோய்

பெண் : மேளத்த மேளத்த மேளத்த
மெல்ல தட்டு மாமோய்
உன் தாளம் என்ன சரிதானா
உன் தாளம் என்ன சரிதானா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here