Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male : Mella mella arugil vandhu
Menmaiyaana kaiyai thottu
Alli alli anaikka thaavuven
Neeyum achathodu vilagi oduvaai mm…

Male : Mella mella arugil vandhu
Menmaiyaana kaiyai thottu
Alli alli anaikka thaavuven
Neeyum achathodu vilagi oduvaai …

Male : Thulli odum maanai paarthu
Thudiyidaiyil kai saerthu
Thulli odum maanai paarthu
Thudiyidaiyil kai saerthu
Pillai pola thookki kolluven
Koondhal pinnalinaal vilangu poduven

Male : Pattu methai manjathin mel
Pavalam pondra unnai vaithu
Paaindhu sendru kadhavai mooduven

Male : Pattu methai manjathin mel
Pavalam pondra unnai vaithu
Paaindhu sendru kadhavai mooduven
Vandhu pakkathilae amarndhu kolluven
Vandhu pakkathilae amarndhu kolluven mm…

Male : Mella mella arugil vandhu
Menmaiyaana kaiyai thottu
Alli alli anaikka thaavuven
Neeyum achathodu vilagi oduvaai …

Male : Ilamaiyaana kili irandu
Urimaiyaana uravu kondu
Inbamodu vaazhvai rasikkum
Ilamaiyaana kili irandu
Urimaiyaana uravu kondu
Inbamodu vaazhvai rasikkum
Andha ninaivinilae ullam inikkum
Andha ninaivinilae ullam inikkum mm…

Male : Mella mella arugil vandhu
Menmaiyaana kaiyai thottu
Alli alli anaikka thaavuven
Neeyum achathodu vilagi oduvaai …

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : மெல்ல மெல்ல அருகில் வந்து
மென்மையான கையைத் தொட்டு
அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன்
நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய் ம்ம்….

ஆண் : மெல்ல மெல்ல அருகில் வந்து
மென்மையான கையைத் தொட்டு
அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன்
நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்

ஆண் : துள்ளி ஓடும் மானைப் பார்த்து
துடியிடையில் கை சேர்த்து
துள்ளி ஓடும் மானைப் பார்த்து
துடியிடையில் கை சேர்த்து
பிள்ளை போலத் தூக்கிக் கொள்ளுவேன்
கூந்தல் பின்னலினால் விலங்கு போடுவேன்

ஆண் : பட்டு மெத்தை மஞ்சத்தின் மேல்
பவளம் போன்ற உன்னை வைத்து
பாய்ந்து சென்று கதவை மூடுவேன்

ஆண் : பட்டு மெத்தை மஞ்சத்தின் மேல்
பவளம் போன்ற உன்னை வைத்து
பாய்ந்து சென்று கதவை மூடுவேன்
வந்து பக்கத்திலே அமர்ந்து கொள்ளுவேன்
வந்து பக்கத்திலே அமர்ந்து கொள்ளுவேன் ம்ம்…

ஆண் : மெல்ல மெல்ல அருகில் வந்து
மென்மையான கையைத் தொட்டு
அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன்
நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்

ஆண் : இளமையான கிளியிரண்டு
உரிமையான உறவு கொண்டு
இன்பமோடு வாழ்வை ரசிக்கும்
இளமையான கிளியிரண்டு
உரிமையான உறவு கொண்டு
இன்பமோடு வாழ்வை ரசிக்கும்
அந்த நினைவினிலே உள்ளம் இனிக்கும்
அந்த நினைவினிலே உள்ளம் இனிக்கும் ம்ம்….

ஆண் : மெல்ல மெல்ல அருகில் வந்து
மென்மையான கையைத் தொட்டு
அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன்
நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here