Singers : Seetharaman and Susheela

Music by : Ilayaraja

Female : Mella mella ennai thottu
Manmadhan un velaiyai
Kaattu oh un pattu
Aadu oh vanthaadu

Male : Nee tharaathathaal
Naan thodaathathaal
Sollithanthu allikkolla
Sondhamaagavillaiyae

Male : Dhegam oh un dhegam
Mogam oh un dhaagam

Male : Vandu thedum poovai kandu
Anthi maalai thoothugal
Pogum oh thappaathu
Idhu podhum oh ippodhu

Female : Vanthu serum
Vaazhthu chendu
Rendu perum sernthidum
Naalil oh pon naalil
Tholil oh un maalai

Male : Laa lalaalalaa laa
Laa lalaalalaa laa
Female : Naan thanthaalenna
Nee thanthaalenna

Female : Mella mella ennai thottu
Manmadhan un velaiyai
Kaattu oh un pattu
Aadu oh vanthaadu

Female : Thotta bodhum vitta bodhum
Etti ninnu paarththathum
Oorum oh kalloorum
Naanam oh pen naanam

Male : Kaathil nooru kaadhal mettu
Sollum jaathi mullaiyo
Mottu oh penn chittu
Pattu oh ven pattu

Female : Laa lalaalalaa laa
Laa lalaalalaa laa
Male : Vaa vanthaadu nee
Oh kondaadu nee

Male : Sollithanthu allikkolla
Sondhamaagavillaiyae
Dhegam oh un dhegam
Mogam oh un dhaagam

Female : Lalalalalala lala laaa
Male : Lala oh lalaa
Female : Lala oh lalaa

Male & Female : Laaa lalalaaa
Laaa lalalaaa
Lalalalalala lala laaa
Lala oh lalaa lala oh lalaa
Lala oh lalaa lala oh lalaa
Lala oh lalaa lala oh lalaa

Female : Mella mella ennai thottu
Manmadhan un velaiyai
Kaattu oh un pattu
Aadu oh vanthaadu

பாடகி : சுஷீலா

பாடகர் : சீதாராமன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மெல்ல மெல்ல
என்னை தொட்டு
மன்மதன் உன் வேலையை
காட்டு ஓ உன் பாட்டு
ஆடு ஓ வந்தாடு

ஆண் : நீ தராததால்
நான் தொடாததால்
சொல்லிதந்து அள்ளிக்கொள்ள
சொந்தமாகவில்லையே

ஆண் : தேகம் ஓ
உன் தேகம் மோகம்
ஓ உன் தாகம்

ஆண் : வண்டு தேடும்
பூவை கண்டு அந்தி
மாலை தூதுகள்
போகும் ஓ தப்பாது
இது போதும் ஓ இப்போது

பெண் : வந்து சேரும்
வாழ்த்து செண்டு ரெண்டு
பேரும் சேர்ந்திடும்
நாளில் ஓ பொன் நாளில்
தோளில் ஓ உன் மாலை

ஆண் : …………………………
பெண் : நான் தந்தாலென்ன
நீ தந்தாலென்ன

பெண் : மெல்ல மெல்ல
என்னை தொட்டு
மன்மதன் உன் வேலையை
காட்டு ஓ உன் பாட்டு
ஆடு ஓ வந்தாடு

பெண் : தொட்ட போதும்
விட்ட போதும் எட்டி நின்னு
பார்த்ததும் ஊறும் ஓ கள்ளூறும்
நாணம் ஓ பெண் நாணம்

ஆண் : காதில் நூறு
காதல் மெட்டு சொல்லும்
ஜாதி முல்லையோ
மொட்டு ஓ பெண் சிட்டு
பட்டு ஓ வென் பட்டு

பெண் : …………………….
ஆண் : வா வந்தாடு நீ
ஓ கொண்டாடு நீ

ஆண் : சொல்லிதந்து
அள்ளிக்கொள்ள
சொந்தமாகவில்லையே
தேகம் ஓ உன் தேகம்
மோகம் ஓ உன் தாகம்

பெண் : லலலலலல லல லா
ஆண் : லாலா ஓ லாலா
பெண் : லாலா ஓ லாலா

ஆண் & பெண் : ………………….

பெண் : மெல்ல மெல்ல
என்னை தொட்டு
மன்மதன் உன் வேலையை
காட்டு ஓ உன் பாட்டு
ஆடு ஓ வந்தாடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here