Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Sankar Ganesh

Male : Mella pesum vizhi
Female : Mounam thaanae mozhi
Male : Mella pesum vizhi
Female : Mounam thaanae mozhi
Male : Kaadhal ragasiyam
Female : Adharkkoru kaaval avasiyam
Male : Kaadhal ragasiyam
Female : Adharkkoru kaaval avasiyam
Male : Engae Female : Ingae
Male : Engae Female : Ingae

Male : Mella pesum vizhi
Female : Mounam thaanae mozhi
Male : Mella pesum vizhi
Female : Mounam thaanae mozhi
Male : Kaadhal ragasiyam
Female : Adharkkoru kaaval avasiyam
Male : Engae Female : Ingae

Male : Kannae nee kalyani raagam
Female : Kanna vaa katcheri naeram

Male : Kannae nee kalyani raagam
Female : Kanna vaa katcheri naeram

Male : Iravilae isai mazhai
Female : Madiyilae ilam pirai

Male : Poovidhazh
Female : Thiranthida thiranthida
Male : Thaen thuli
Female : Thathumbida thathumbida
Male : Meendum meendum vendum vendum
Muzhuthum vazhangi vidu

Female : Mella pesum vizhi
Male : Mounam thaanae mozhi
Female : Mella pesum vizhi
Male : Mounam thaanae mozhi
Female : Kaadhal ragasiyam
Male : Adharkkoru kaaval avasiyam
Female : Engae Male : Ingae

Male : Thendral thaan melaadai neekka
Female : Angangae nee konjam paarkka
Male : Thendral thaan melaadai neekka
Female : Angangae nee konjam paarkka
Male : Athiloru paravasam
Female : Edharkindha avasaram

Male : Naan unai
Female : Oru tharam thazhuvida
Male : Poo vudal
Female : Marupuram nazhuvida
Male : Maalai thorum maiyal theera
Ilamaikku vaelai kodu

Male : Mella pesum vizhi
Female : Mounam thaanae mozhi
Male : Mella pesum vizhi
Female : Mounam thaanae mozhi
Male : Kaadhal ragasiyam
Female : Adharkkoru kaaval avasiyam
Male : Engae Female : Haan ingae
Male : Haa aa engae Female : Ingae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : மெல்ல பேசும் விழி
பெண் : மௌனம் தானே மொழி
ஆண் : மெல்ல பேசும் விழி
பெண் : மௌனம் தானே மொழி

ஆண் : காதல் ரகசியம்
பெண் : அதற்கொரு காவல் அவசியம்
ஆண் : காதல் ரகசியம்
பெண் : அதற்கொரு காவல் அவசியம்
ஆண் : எங்கே பெண் : இங்கே
ஆண் : எங்கே பெண் : இங்கே

ஆண் : மெல்ல பேசும் விழி
பெண் : மௌனம் தானே மொழி
ஆண் : மெல்ல பேசும் விழி
பெண் : மௌனம் தானே மொழி

ஆண் : காதல் ரகசியம்
பெண் : அதற்கொரு காவல் அவசியம்
ஆண் : எங்கே பெண் : இங்கே

ஆண் : கண்ணே நீ கல்யாணி ராகம்
பெண் : கண்ணா வா கச்சேரி நேரம்
ஆண் : கண்ணே நீ கல்யாணி ராகம்
பெண் : கண்ணா வா கச்சேரி நேரம்

ஆண் : இரவிலே இசை மழை
பெண் : மடியிலே இளம் பிறை

ஆண் : பூவிதழ்…..பெண் : திறந்திட திறந்திட
ஆண் : தேன் துளி……பெண் : ததும்பிட ததும்பிட
ஆண் : மீண்டும் மீண்டும் வேண்டும் வேண்டும்
முழுவதும் வழங்கி விடு

பெண் : மெல்ல பேசும் விழி
ஆண் : மௌனம் தானே மொழி
பெண் : மெல்ல பேசும் விழி
ஆண் : மௌனம் தானே மொழி

பெண் : காதல் ரகசியம்
ஆண் : அதற்கொரு காவல் அவசியம்
பெண் : எங்கே ஆண் : இங்கே

ஆண் : தென்றல்தான் மேலாடை நீக்க
பெண் : அங்கங்கே நீ கொஞ்சம் பார்க்க
ஆண் : தென்றல்தான் மேலாடை நீக்க
பெண் : அங்கங்கே நீ கொஞ்சம் பார்க்க

ஆண் : அதிலொரு பரவசம்
பெண் : எதற்கிந்த அவசரம்

ஆண் : நான் உனை…..பெண் : ஒரு தரம் தழுவிட
ஆண் : பூவுடல்…..பெண் : மறுபுறம் நழுவிட
ஆண் : மாலை தோறும் மையல் தீர
இளமைக்கு வேலை கொடு

ஆண் : மெல்ல பேசும் விழி
பெண் : மௌனம் தானே மொழி
ஆண் : மெல்ல பேசும் விழி
பெண் : மௌனம் தானே மொழி

ஆண் : காதல் ரகசியம்
பெண் : அதற்கொரு காவல் அவசியம்
ஆண் : எங்கே பெண் : ஹாஹ் இங்கே
ஆண் : ஆஹா ஹாஹ் எங்கே பெண் : இங்கே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here