Singer : Samhita

Music by : Ztish

Female : Mellisaiyai idhayam rasithathillai
Thendralaiyum rasithathillai
Kavithai variyai rasithathillai
Ellamae indru nadakuthae puriyavillai..

Female : Kavithai nee kanavum nee..
Mellisai nee thanimaiyilae..
Uravaai nee nizhalaai nee
Nijamaai nee varuvaayo

Chorus : Kavithai nee kanavum nee..
Mellisai nee thanimaiyilae
Uravaai nee nizhalaai nee
Nijamaai nee varuvaayo

Chorus : Udanae udanae
En ethiril varuvaayadaa
Anbaalae anbaalae
Enai neeyum nanaipaayadaa
Anbaalae anbaalae
Manathoodu kalapaayadaa

Chorus : {Kavithai nee kanavum nee..
Mellisai nee thanimaiyilae..
Uravaai nee nizhalaai nee
Nijamaai nee varuvaayo} (2)

Chorus : Udanae udanae
En ethiril varuvaayadaa
Anbaalae anbaalae
Enai neeyum nanaipaayadaa
Anbaalae anbaalae
Manathoodu kalapaayadaa

Female : Mellisaiyai idhayam rasithathillai..oohoo..
Thendralaiyum rasithathillai …oohoo…
Kavithai variyai rasithathillai..
Ellamae indru nadakuthae…puriyavillai..

Female : {Kavithai nee kanavum nee..
Mellisai nee thanimaiyilae..
Uravaai nee nizhalaai nee
Nijamaai nee varuvaayo} (3)

Female : Mellisaiyai idhayam rasithathillai
Thendralaiyum rasithathillai
Kavithai variyai rasithathillai
Ellamae indru nadakuthae puriyavillai..
Ellamae indru nadakuthae puriyavillai..
Ellamae indru nadakuthae……. puriyavillai..

பாடகி : சம்ஹிதா

இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ்

பெண் : மெல்லிசையை
இதயம் ரசித்ததில்லை
தென்றலையும் ரசித்ததில்லை
கவிதை வரியை ரசித்ததில்லை
எல்லாமே இன்று நடக்குதே
புரியவில்லை

பெண் : கவிதை நீ
கனவும் நீ மெல்லிசை
நீ தனிமையிலே உறவாய்
நீ நிழலாய் நீ நிஜமாய் நீ
வருவாயோ

குழு : கவிதை நீ
கனவும் நீ மெல்லிசை
நீ தனிமையிலே உறவாய்
நீ நிழலாய் நீ நிஜமாய் நீ
வருவாயோ

குழு : உடனே உடனே
என் எதிரில் வருவாயடா
அன்பாலே அன்பாலே
என்னை நீயும் நினைப்பாயடா
அன்பாலே அன்பாலே மனதோடு
கலப்பாயடா

குழு : { கவிதை நீ
கனவும் நீ மெல்லிசை
நீ தனிமையிலே உறவாய்
நீ நிழலாய் நீ நிஜமாய் நீ
வருவாயோ } (2)

குழு : உடனே உடனே
என் எதிரில் வருவாயடா
அன்பாலே அன்பாலே
என்னை நீயும் நினைப்பாயடா
அன்பாலே அன்பாலே மனதோடு
கலப்பாயடா

பெண் : மெல்லிசையை
இதயம் ரசித்ததில்லை
ஓஹோ தென்றலையும்
ரசித்ததில்லை ஓஹோ
கவிதை வரியை ரசித்ததில்லை
எல்லாமே இன்று நடக்குதே
புரியவில்லை

பெண் : { கவிதை நீ
கனவும் நீ மெல்லிசை
நீ தனிமையிலே உறவாய்
நீ நிழலாய் நீ நிஜமாய் நீ
வருவாயோ } (3)

பெண் : மெல்லிசையை
இதயம் ரசித்ததில்லை
தென்றலையும் ரசித்ததில்லை
கவிதை வரியை ரசித்ததில்லை
எல்லாமே இன்று நடக்குதே
புரியவில்லை எல்லாமே
இன்று நடக்குதே புரியவில்லை
எல்லாமே இன்று நடக்குதே
புரியவில்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here