Singer : Palakkad Sriraam

Music by : Prakash Nikki

Male : Menmai paduvaai manamae kel
Vin meen needhi mun vizhundhaalum
Aanmai thavari nadungaadhae
Bayandhaal payan illai

Male : Menmai paduvaai manamae kel
Vin meen needhi mun vizhundhaalum
Aanmai thavari nadungaadhae
Bayandhaal payan illai

Male : Achamillai amungudhal illai
Gnaanamillai nadungudhal illai
Paavamillai padhungudhalillai
Bayandhaal payanillai

Male : Achamillai amungudhal illai
Gnaanamillai nadungudhal illai
Paavamillai padhungudhal illai
Bayandhaal payanillai

Male : Edhir veridhu vidar padamaattom….
Andam sidharinaalum anjamaattom
Edhir veridhu vidar padamaattom….
Andam sidharinaalum anjamaattom

Male : Yaarukkum anjom edharkum anjom
Engum anjom eppodhum anjom
Yaarukkum anjom edharkum anjom
Engum anjom eppodhum anjom

பாடகர் : பாலக்காடு ஸ்ரீ ராம்

இசை அமைப்பாளர் : பிரகாஷ் நிக்கி

ஆண் : மேன்மைப்படுவாய் மனமே கேள்
வின் மீன் நீதிமுன் விழுந்தாலும்
ஆண்மைத்தவறி நடுங்காதே
பயந்தால் பயன் இல்லை

ஆண் : மேன்மைப்படுவாய் மனமே கேள்
வின் மீன் நீதிமுன் விழுந்தாலும்
ஆண்மைத்தவறி நடுங்காதே
பயந்தால் பயன் இல்லை

ஆண் : அச்சமில்லை அமுங்குதலில்லை
ஞானமில்லை நடுங்குதலில்லை
பாவமில்லை பதுங்குதலில்லை
பயந்தால் பயனில்லை

ஆண் : அச்சமில்லை அமுங்குதலில்லை
ஞானமில்லை நடுங்குதலில்லை
பாவமில்லை பதுங்குதலில்லை
பயந்தால் பயனில்லை

ஆண் : எதிர் வேரிது விடர்பட மாட்டோம்….
அண்டம் சிதறினாலும் அஞ்சமாட்டோம்
எதிர் வேரிது விடர்பட மாட்டோம்….
அண்டம் சிதறினாலும் அஞ்சமாட்டோம்

ஆண் : யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்போதும் அஞ்சோம்
யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்போதும் அஞ்சோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here