Singers : A. R. Rahman and Jonita Gandhi

Music by : A. R. Rahman

Male : Laila …like-a like my laila
Female : Like-a like your laila
Male : Like-a like my laila

Male : Mana mana mana mental manadhil
Laka laka laka polla vayadhil
Taka taka taka kottum isaiyil
OK en kanmani madiyil

Male : Mana mana mana mental manadhil
Laka laka laka polla vayadhil
Taka taka taka kottum isaiyil
OK en kanmani madiyil

Male : Netru enbadhu indru illai
Naalai ninaippae oh thollai
Like-a like my laila laila
Indru mattum king and queena

Male : Mana mana mana mental manadhil
Laka laka laka polla vayadhil
Taka taka taka kottum isaiyil
OK en kanmani madiyil

Male : Laila …like-a like my laila
Female : Like-a like your laila
Male : Like-a like my laila

Male : Kannalae killadhae
Seendaamal selladhae
Thottalae thulladhae
Vitaalum pogaadhe

Male : Kalyanam katcheri
Samsaaram sammandhi
Pen pillai aan pillai
Aiyaiyo oh maanae

Male : Mana mana mana mental manadhil
Laka laka laka Female : Polla vayadhil
Taka taka taka Female : Kottum isaiyil
OK en kanmani madiyil

Male : Laila …like-a like my laila
Female : Like-a like your laila
Male : Like-a like my laila
Female : Like-a like your laila
Male : Lailaaa..lailaa..lailaa

பாடகி : ஜோனிடா காந்தி

பாடகா் : எ.ஆா். ரஹ்மான்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

ஆண் : லைலா லைக்அ லைக் மை லைலா

பெண் : லைக்அ லைக் யுவா் லைலா

ஆண் : லைக்அ லைக் மை லைலா

ஆண் : மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

ஆண் : மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

ஆண் : நேற்று என்பது இன்று இல்லை
நாளை நினைப்பே ஓ.. தொல்லை
லைக்அ லைக் மை லைலா லைலா
இன்று மட்டும் கிங் அண்ட் குயினா

ஆண் : மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

ஆண் : லைலா லைக்அ லைக் மை லைலா

பெண் : லைக்அ லைக் யுவா் லைலா

ஆண் : லைக்அ லைக் மை லைலா

ஆண் : கண்ணாலே கிள்ளாதே
சீண்டாமல் செல்லாதே
தொட்டாலே துள்ளாதே
விட்டாலும் போகாதே

ஆண் : கல்யாணம் கச்சோி
சம்சாரம் சம்மந்தி
பெண்பிள்ளை ஆண்பிள்ளை
அய்யய்யோ ஓ மானே

ஆண் : மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக   பெண் : பொல்லா வயதில்
டக்க டக்க டக்க    பெண் : கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

ஆண் : லைலா லைக்அ லைக் மை லைலா

பெண் : லைக்அ லைக் யுவா் லைலா

ஆண் : லைக்அ லைக் மை லைலா

பெண் : லைக்அ லைக் யுவா் லைலா

ஆண் : லைலா லைலா லைலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here