Singers : Malasiya Vasudevan, B. Sasirekha and S. N. Surendar

Music by : Gangai Amaran

Male : ………………

Male : Mary premi ungamma en maami
Un kaiya thottu pidikka
Kattikittu anaikka kanna konjam nee kaami
Hai hai hai

Male : Mary premi ungamma en maami
Haan haan haan haan

Male : Adiyae archanaa aasaiya naan vachchaaa
Anbaaga thottukiraen vaa
Ada unna paaththu kettanaa
Thookkaththaiyum vittanaa
Ungakooda ottikkiraen vaa

Male : Ada moonnaa ththannaa thaannaa mmanaa
Moththamaa kotti tharavaa

Male : Antha mundakkanni amman
Munnaala saernthu kettimelam kottikiravaa

Male : Adi maanae maanae maaman naanae
Veenaa poguthu neram thanae

Male : Mary premi ungamma en maami
Un kaiya thottu pidikka
Kattikittu anaikka kanna konjam nee kaami
Kaami kaami

Male : Mary premi ungamma en maami

Male : Munnaala enakku kalyaanam mudinjum
Pondaatti thunaiyillaiyae

Male : Un munnazhga paarthen
Pinnazhaga paarthen
Mogaththukku aalu illaiyae

Male : Naan thaniyaa paduththaa thalaiyanai polae
Irunthaa thevalaiyae

Male : Adi kaniyae paniyae needhaan thunaiyae
Kaththu thara aal illaiyae

Male : Adi vaammaa vaamma vasamaa thaammaa
Kodai kaaththukku porvaiyum yaemmaa

Female : Neeyaa heero neega ellorum zero
Male : Haa…
Male : Unga koottaththula irukkaan
Nalla paiyan oruththan
Avanthaan en hero…oo…ooo….

Female : Aaththiyadi aaththi aasaigalai yaeththi
Aadurathu aambalaingathaan
Neenga vetti sattai maaththi vera udai poththi
Ninnaale pombalaingathaan

Female : Aei raja anandhu yeandaa ganesh
Ippa intha vambu edhukku
Aang paalukkoru pasuthaan
Nalla paiyan vishuthaan
Paarvaiyilae pakthi irukku

Female : Enakku avanthaan purushan
Athaththaan nenaichen
Idha nee thaduththaa ettiththaan udhaichchen

All : Mary premi
Male : Premi hae
All : Ungamma en maami
Male : En maami hae
All : Un kaiya thottu pidikka
Kattikittu anaikka kanna konjam nee kaami
Male : Kaami kaami
All : Mary premi
Ungamma en maami…
Aahaah aahaah….haa…..

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், பி. சசிரேஹா

மற்றும் எஸ். என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : ஆ…..ஆ……ஆ……ஆஅ……ஆஅ…..
ஆ…..ஆ……ஆ……ஆஅ……ஆஅ…..
ஆஅ……ஆஅ…..ஆ……ஆ….

ஆண் : மேரி ப்ரேமி உங்கம்மா என் மாமி
உன் கையத் தொட்டு பிடிக்க
கட்டிக்கிட்டு அணைக்க கண்ண கொஞ்சம் நீ காமி
ஹாய் ஹாய் ஹாய்

ஆண் : மேரி ப்ரேமி உங்கம்மா என் மாமி
ஹான் ஹான் ஹான் ஹான்

ஆண் : அடியே அர்ச்சனா ஆசைய நான் வச்சனா
அன்பாக தொட்டுகிறேன் வா
அட உன்னப் பாத்து கெட்டனா
தூக்கத்தையும் விட்டனா
உங்கூட ஒட்டிக்கிறேன் வா

ஆண் : அட மூன்னா த்தன்னா தான்னா ம்மன்னா
மொத்தமா கொட்டித் தரவா

ஆண் : அந்த முண்டக்கண்ணி அம்மன்
முன்னால சேர்ந்து கெட்டிமேளம் கொட்டிகிறவா

ஆண் : அடி மானே மானே மாமன் நானே
வீணாப் போகுது நேரம் தானே

ஆண் : மேரி ப்ரேமி உங்கம்மா என் மாமி
உன் கையத் தொட்டு பிடிக்க
கட்டிக்கிட்டு அணைக்க கண்ண கொஞ்சம் நீ காமி
காமி காமி

ஆண் : மேரி ப்ரேமி உங்கம்மா என் மாமி

ஆண் : முன்னால எனக்கு கல்யாணம் முடிஞ்சும்
பொண்டாட்டி துணையில்லையே

ஆண் : உன் முன்னழக பார்த்தேன்
பின்னழக பார்த்தேன்
மோகத்துக்கு ஆளு இல்லையே

ஆண் : நான் தனியா படுத்தா தலையணை போலே
இருந்தா தேவலையே

ஆண் : அடி கனியே பனியே நீதான் துணையே
கத்து தர ஆள் இல்லையே

ஆண் : அடி வாம்மா வாம்மா வசமா தாம்மா
கோடை காத்துக்கு போர்வையும் ஏம்மா

பெண் : நீயா ஹீரோ நீங்க எல்லாரும் ஜீரோ
ஆண் : ஹா…..
ஆண் : உங்க கூட்டத்துல இருக்கான்
நல்ல பையன் ஒருத்தன்
அவன் தான் என் ஹீரோ….ஓ….ஓஒ…

பெண் : ஆத்தியடி ஆத்தி ஆசைகளை ஏத்தி
ஆடுறது ஆம்பளைங்க தான்
நீங்க வேட்டி சட்ட மாத்தி வேற உடை போத்தி
நின்னாலே பொம்ளைங்க தான்

பெண் : ஏய் ராஜா ஆனந்து ஏன்டா கணேஷு
இப்ப இந்த வம்பு எதுக்கு
ஆங் பாலுக்கொரு பசு தான்
நல்ல பையன் விசுதான்
பார்வையிலே பக்தி இருக்கு

பெண் : எனக்கு அவன்தான் புருஷன்
அதத்தான் நெனச்சேன்
இத நீ தடுத்தா எட்டித்தான் உதைச்சேன்

அனைவரும் : மேரி ப்ரேமி
ஆண் : ப்ரேமி ஹே
அனைவரும் : உங்கம்மா என் மாமி
ஆண் : என் மாமி ஹே
அனைவரும் : உன் கையத் தொட்டு பிடிக்க
கட்டிக்கிட்டு அணைக்க கண்ண கொஞ்சம் நீ காமி
ஆண் : காமி காமி
அனைவரும் : மேரி ப்ரேமி
உங்கம்மா என் மாமி….
ஆஹாஹ் ஆஹாஹ்….ஹா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here