Singer : P. Jayachandran

Music by : Deva

Male : Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila
Naan paattu padikkiraendi oththaiyila
Vechcha maram pookkaiyila vaazhaimaram kaaikkaiyila
Vettaruvaa pattathadi veroda saanjadhadi

Male : Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila
Naan paattu padikkiraendi oththaiyila

Male : Ennei thalamuzhugi ellu nera pottu vachchu
Unnoda sera vanthaa devathai intha devathai
Ennei thalamuzhugi ellu nera pottu vachchu
Unnoda sera vanthaa devathai intha devathai

Male : Entha saami thantha kadhi engirunthu vantha vidhi
Katti vachcha maalai onnu
Kaanamaththaan pona sathi
Tharamaana naaththu onnu thaniyaaga aachchu
Thalavaazhai thoppu ippa tharisaagi pochchu

Male : Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila
Naan paattu padikkiraendi oththaiyila

Male : Yaelam pazhukkumunnu etti ninnu kaaththirukka
Olai pazhuththathenna niyaayamo adhu maayamo…oo…
Yaelam pazhukkumunnu etti ninnu kaaththirukka
Olai pazhuththathenna niyaayamo adhu maayamo…oo…

Male : Aamanakku thottaththula poomanakka vantha mullai
Aaru vaccha mullu thaichchu seerukettu ponathammaa
Ilamaalai kaaththu adhu thisai maari pochchu
Manamaalai kaanju ippa sarugaagi pochchu

Male : Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila
Naan paattu padikkiraendi oththaiyila
Vechcha maram pookkaiyila vaazhaimaram kaaikkaiyila
Vettaruvaa pattathadi veroda saanjadhadi

Male : Merkku thodarchchi malai uchchiyila malai uchchiyila
Naan paattu padikkiraendi oththaiyila
Naan paattu padikkiraendi oththaiyila…..

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியில மலை உச்சியில
நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில
வெச்சமரம் பூக்கயில வாழைமரம் காய்க்கயில
வெட்டருவா பட்டதடி வேரோட சாஞ்சதடி..

ஆண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில
நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில

ஆண் : எண்ணெய் தலமுழுகி எள்ளு நெறப் பொட்டு வச்சு
என்னோட சேர வந்தா தேவதை ஒரு தேவதை….
எண்ணெய் தலமுழுகி எள்ளு நெறப் பொட்டு வச்சு
என்னோட சேர வந்தா தேவதை ஒரு தேவதை

ஆண் : எந்த சாமி தந்த கதி எங்கிருந்து வந்த விதி
கட்டி வைச்ச மாலை ஒன்னு
காணாமத்தான் போன சதி
தரமான நாத்து ஒன்னு தனியாக ஆச்சு
தலவாழை தோப்பு இப்ப தரிசாகி போச்சு..

ஆண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில
நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில..

ஆண் : ஏலம் பழுக்குமுன்னு எட்டி நின்னு காத்திருக்க
ஓலை பழுத்ததென்ன நியாயமோ அது மாயமோ…ஓ….
ஏலம் பழுக்குமுன்னு எட்டி நின்னு காத்திருக்க
ஓலை பழுத்ததென்ன நியாயமோ அது மாயமோ

ஆண் : ஆமணக்கு தோட்டத்துல பூமணக்க வந்த முல்லை
ஆரு வைச்ச முள்ளு தைச்சு சீருகெட்டு போனதம்மா
இளமாலை காத்து அது திசை மாறிப்போச்சு
மணமாலை காஞ்சு இப்ப சருகாகி போச்சு…

ஆண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில
நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில
வெச்சமரம் பூக்கயில வாழைமரம் காய்க்கயில
வெட்டருவா பட்டதடி வேரோட சாஞ்சதடி…..

ஆண் : மேற்குத் தொடர்ச்சிமலை உச்சியில மலை உச்சியில
நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில
நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here