Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : M… mhum…
Medhuvaa medhuvaa thodalaamaa
En maeniyilae kai padalaamaa…aaa
Padalaamaa
Medhuvaa medhuvaa thodalaamaa
En maeniyilae kai padalaamaa…aaa
Padalaamaa

Male : O… oho… ho…
Vetkam ippodhu varalaamaa
Nee vilagi chelvadhum sarithaanaa..aa..
Sarithaanaa
Vetkam ippodhu varalaamaa
Nee vilagi chelvadhum sarithaanaa..aa..
Sarithaanaa

Female : {Vaettaikku vandhadhu
Ninaivillaiyaa ninaivillaiyaa
Ingu vaeroru pulli maan
Kidaikkallaiyaa kidaikkallaiyaa} (2)
Kaattukkullae indha naadagamaa
Kaadhalenraal indha avasaramaa…
Avasaramaa

Male : O… oho… ho…
Vetkam ippodhu varalaamaa
Nee vilagi chelvadhum sarithaanaa..aa..
Sarithaanaa

Male : {Kulirndha kaattraai maarattumaa
Maarattumaa
Un koondhalil nadanam
Aadattumaa aadattumaa} (2)
Kollum kangalai vellattumaa
Kodi kadhaigal sollattumaa
Sollattumaa

Female : M… mhum…
Medhuvaa medhuvaa thodalaamaa
En maeniyilae kai padalaamaa…aaa
Padalaamaa

Male : Idhayam muzhuvadhum
Enakkillaiyaa enakkillaiyaa
Inbamum thunbamum
Unakkillaiyaa unakkillaiyaa

Female : Naalaiya manamakkal
Naam illaiyaa
Adhu nadakkum varai manam
Porukkalaiyaa porukkalaiyaa

Male : O… oho… ho…
Vetkam ippodhu varalaamaa
Nee vilagi chelvadhum sarithaanaa..aa..
Sarithaanaa

Female : M… mhum…
Medhuvaa medhuvaa thodalaamaa
En maeniyilae kai padalaamaa…aaa
Padalaamaa
M… mhum…hmm hmmm

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ம்……ம்ஹும்….
மெதுவா மெதுவா தொடலாமா
என் மேனியிலே கை படலாமா…….ஆஅ…..
படலாமா
மெதுவா மெதுவா தொடலாமா
என் மேனியிலே கை படலாமா…….ஆஅ…..
படலாமா

ஆண் : ஓ…ஓஹோ……ஹோ….
வெட்கம் இப்போது வரலாமா
நீ விலகிச் செல்வதும் சரிதானா…..ஆ…
சரிதானா
வெட்கம் இப்போது வரலாமா
நீ விலகிச் செல்வதும் சரிதானா…..ஆ…
சரிதானா

பெண் : {வேட்டைக்கு வந்தது
நினைவில்லையா நினைவில்லையா
இங்கு வேறொரு புள்ளிமான்
கிடைக்கலையா கிடைக்கலையா} (2)
காட்டுக்குள்ளே இந்த நாடகமா
காதலென்றால் இந்த அவசரமா……
அவசரமா

ஆண் : ஓ…ஓஹோ……ஹோ….
வெட்கம் இப்போது வரலாமா
நீ விலகிச் செல்வதும் சரிதானா…..ஆ…
சரிதானா

ஆண் : {குளிர்ந்த காற்றாய் மாறட்டுமா
மாறட்டுமா
உன் கூந்தலில் நடனம்
ஆடட்டுமா ஆடட்டுமா} (2)
கொல்லும் கண்களை வெல்லட்டுமா
கோடிக் கதைகள் சொல்லட்டுமா
சொல்லட்டுமா

பெண் : ம்……ம்ஹும்….
மெதுவா மெதுவா தொடலாமா….ஆ….
என் மேனியிலே கை படலாமா…….ஆஅ…..
படலாமா

ஆண் : இதயம் முழுவதும்
எனக்கில்லையா எனக்கில்லையா
இன்பமும் துன்பமும்
உனக்கில்லையா உனக்கில்லையா

பெண் : நாளை மணமக்கள்
நாமில்லையா
அது நடக்கும் வரை மனம்
பொறுக்கலையா பொறுக்கலையா

ஆண் : ஓ…ஓஹோ……ஹோ..
வெட்கம் இப்போது வரலாமா
நீ விலகிச் செல்வதும் சரிதானா…..ஆ…
சரிதானா

பெண் : ம்……ம்ஹும்….
மெதுவா மெதுவா தொடலாமா…..ஆ….
என் மேனியிலே கை படலாமா…….ஆஅ…..
படலாமா
ம்….ம்ஹும்….ஹ்ம்ம் ஹ்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here