Singers : Ilayaraja and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Female : …………..

Male : Metti oli kaattrodu
En nenjai thaalaatta
Maeni oru poovaaga mellisaiyin paavaaga
Maeni oru poovaaga mellisaiyin paavaaga
Kodhai malar poompaatham vaavennuthae
Kodhai malar poompaatham vaavennuthae

Male : Metti oli kaattrodu
En nenjai thaalaatta

Male : Oo…oo…oo….vaazh naalellaam
Unnoduthaan vaazhnthaalae pothum
Vaazhvenpathin paavangalai
Naam kaana vendum

Male : Naalum pala nanmai kaanum ezhil penmai
Poovai vaiththa poo vaasam
Bodhai konda un nesam
Thendral sugamthaan veesum thedaamal seraatho

Male : Metti oli kaattrodu
En nenjai thaalaatta

Female : Aa…aah…aaa….aa…aa…aah…aa…

Male : Yae…. venn mullaiyae
En kanmani oorkola neram
Pon kaaladi padum pothilae
Poonthendral paadum

Male : Paarvai patta kaayam paavai thotta kaayum
Ennam thantha munnottam
Endru antha vellottam
Kanda pinbu kondaattam
Kandaadum en nenjam

Male : Metti oli kaattrodu
En nenjai thaalaatta
Maeni oru poovaaga mellisaiyin paavaaga
Maeni oru poovaaga mellisaiyin paavaaga
Kodhai malar poompaatham vaavennuthae
Kodhai malar poompaatham vaavennuthae
Female : Aaa….aa….

Male : Metti oli kaattrodu
En nenjai thaalaatta…

பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

பெண் : னனனன னனனானனா
னனனா நனனானனானனனா நனனானனா

ஆண் : மெட்டி ஒலி காற்றோடு
என் நெஞ்சைத் தாலாட்ட
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே

ஆண் : மெட்டி ஒலி காற்றோடு
என் நெஞ்சைத் தாலாட்ட

ஆண் : ஓ….ஓ…..ஓ…..வாழ் நாளெல்லாம்
உன்னோடுதான் வாழ்ந்தாலே போதும்
வாழ்வென்பதின் பாவங்களை
நாம் காண வேண்டும்

ஆண் : நாளும் பல நன்மை காணும் எழில் பெண்மை
பூவை வைத்த பூ வாசம்
போதை கொண்ட உன் நேசம்
தென்றல் சுகம்தான் வீசும் தேடாமல் சேராதோ…….

ஆண் : மெட்டி ஒலி காற்றோடு
என் நெஞ்சைத் தாலாட்ட

பெண் : ஆ…..ஆஹ்….ஆஅ…..ஆ…..ஆ……ஆஹ்….ஆ……

ஆண் : ஏ…….வெண் முல்லையே
என் கண்மணி ஊர்கோல நேரம்
பொன் காலடி படும் போதிலே
பூந்தென்றல் பாடும்

ஆண் : பார்வை பட்ட காயம் பாவை தொட்டுக் காயும்
எண்ணம் தந்த முன்னோட்டம்
என்று அந்த வெள்ளோட்டம்
கண்ட பின்பு கொண்டாட்டம்
கண்டாடும் என் நெஞ்சம்

ஆண் : மெட்டி ஒலி காற்றோடு
என் நெஞ்சைத் தாலாட்ட
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே
பெண் : ஆஅ……ஆ…..

ஆண் : மெட்டி ஒலி காற்றோடு
என் நெஞ்சைத் தாலாட்ட


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here