Singer : Haricharan

Music by : Yuvan Shankar Raja

Male : MGR-ru illeenga
Nambiyaaru illeenga
Naangal ellaam naduvulanga
Fulla adikka maatomga
Beeradikka maatomga
Naangal ellaam quater thaanunga

Male : High class figurukku
Route poda maattom
Low class figurukku
Gate poda maattom
Chorus : Ohoo..ooo

Male : Convent figurukku
Uncle aaga maattom
College figurukku
Annan aaga maattom
Chorus : Ohoo..ooo

Male : Daady solla maattomae
Mummy solla maattomae
ATM machinuthaan solluvomae
Thaadi veika maatomae
Shavevum panna maattomae
Naalu naalu thaadiyoda alaivomae

Male : MGR-ru illeenga
Nambiyaaru illeenga
Naangal ellaam naduvulanga

Male : Raathiri ellaam thoonga maattom
Round adippom
Saaththura neram naayar kadai
Tea kudippom

Chorus : Oye hey hey yeah
Oye hey hey yeah

Male : Vidiyumvarai athiradiyaai
Padappadakkum engaloda thaalam
Iravinilae idi mazhaiyaai
Thada thadakkum engal bikein vegam

Male : Peter udum ponnunga
Tharisanam paarkkathaan
BPOvin vaasalil thavam kedappom
Pickuppunaa paartithaan
Backuppuna otithaan
Getupputhaan maathikittu hai solluvom

Male : MGR-ru illeenga
Nambiyaaru illeenga
Naangal ellaam naduvulanga
Fulla adikka maatomga
Beeradikka maatomga
Naangal ellaam quater thaanunga

Chorus : ……………………………….

Male : Beechukuppoi light housukkae
Light adippom
Police vandha students-nu
Poi solluvom

Chorus : Oye hey hey yeah
Oye hey hey yeah

Male : Thiraiarangil padai eduppom
Viral vazhiyae whistle satham parakkum
Kutti suvaril kodu kizhiththu
Cricket-tula enga teammae jeippom

Male : City center poyithaan
Shirt-tu pant-tu paarthuthaan
Vela mattum ketuttu velivaruvom
Cityila engeyum sanda onnu nadanthaa
Naattaamaiya pola naanga velaikkiduvom

Male : MGR-ru illeenga
Nambiyaaru illeenga
Naangal ellaam naduvulanga
Fulla adikka maatomga
Beeradikka maatomga
Naangal ellaam quater thaanunga

Male : High class figurukku
Route poda maattom
Low class figurukku
Gate poda maattom
Chorus : Ohoo..ooo

Male : Convent figurukku
Uncle aaga maattom
College figurukku
Annan aaga maattom
Chorus : Ohoo..ooo

Male : Daady solla maattomae
Mummy solla maattomae
ATM machinuthaan solluvomae
Thaadi veika maatomae
Shavevum panna maattomae
Naalu naalu thaadiyoda alaivomae

பாடகர் : ஹரிசரண்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : எம் ஜி ஆரு இல்லிங்க
நம்பியாரு இல்லிங்க
நாங்களெல்லாம் நடுவுலங்க
ஃபுல்லடிக்க மாட்டோங்க
பீரடிக்க மாட்டோங்க
நாங்களெல்லாம் குவாட்டர் தானுங்க

ஆண் : ஹைக்லாஸ் ஃபிகருக்கு

ரூட்டுப்போடமாட்டோம்
லோ க்ளாஸ் ஃபிகருக்கு
கேட்டுப் போடமாட்டோம்

ஆண் : கான்வெண்ட் ஃபிகருக்கு
அங்கிள் ஆகமாட்டோம்
காலேஜ் ஃபிகருக்கு
அண்ணாவாக மாட்டோம்

ஆண் : டாடி சொல்ல மாட்டோமே
மம்மி சொல்ல மாட்டோமே
ஏ டி எம் மெஷின் என்றுதான்
சொல்லுவோமே
தாடி வைக்க மாட்டோமே
ஷேவும் பண்ணமாட்டோமே
நாலு நாலு தாடியோட அலைவோமே

ஆண் : எம் ஜி ஆரு இல்லிங்க
நம்பியாரு இல்லிங்க
நாங்களெல்லாம் நடுவுலங்க

ஆண் : இராத்திரியெல்லாம்
தூங்கமாட்டோம்
ரௌண்டடிப்போம்
சாத்துர நேரம் நாயர் கடை
டீக்குடிப்போம்

குழு : ஓ வே ஏய்யா…
ஓ வே ஏய்யா…

ஆண் : விடியும்வரை அதிரடியாய்
படப்படக்கும் எங்களோட தாளம்
இரவினிலே இடி மழையாய்
தடதடக்கும் எங்கள் பைக்கின் வேகம்

ஆண் : பீட்டர் உடும் பொண்ணுங்க
தரிசனம் பார்க்கத்தான்
பி பி ஓவின் வாசலில் தவம் கெடப்போம்
பிக்கப்புன்னா பார்ட்டிதான்
பேக்கப்பன்னா ஓட்டி தான்
கெட்டப்ஃபுத்தான் மாத்திக்கிட்டு
ஹை சொல்லுவோம்

ஆண் : எம் ஜி ஆரு இல்லிங்க
நம்பியாரு இல்லிங்க
நாங்களெல்லாம் நடுவுலங்க
ஃபுல்லடிக்க மாட்டோங்க
பீரடிக்க மாட்டோங்க
நாங்களெல்லாம் குவாட்டர் தானுங்க

குழு : ……………………………………………

ஆண் : பீச்சுக்குப்போயி லைட்டவுசுக்கே

லைட்டடிப்போம்
போலீசு வந்தா ஸ்டுடண்ட்ஸ்ன்னு
பொய் சொல்லுவோம்

குழு : ஓவே ஏய் ஏய்யா
ஓவே ஏய் ஏய்யா

ஆண் : திரையரங்கில் படையெடுப்போம்
விரல் வழியே விசில் சத்தம் பறக்கும்
குட்டி சுவரில் கோடு கிழித்து
கிரிக்கட்டுல எங்க டீமே ஜெயிப்போம்

ஆண் : சிட்டி சென்டர் போயிதான்
சர்ட்டு ஃபேண்டப்பார்த்துத்தான்
வெல மட்டும் கேட்டுட்டு வெளிவருவோம்
சிட்டியில எங்கேயும் சண்ட ஒண்ணு நடந்தா
நாட்டாமையப் போல நாங்க வெலக்கிடுவோம்

ஆண் : எம் ஜி ஆரு இல்லிங்க
நம்பியாரு இல்லிங்க
நாங்களெல்லாம் நடுவுலங்க
ஃபுல்லடிக்க மாட்டோங்க
பீரடிக்க மாட்டோங்க
நாங்களெல்லாம் குவாட்டர் தானுங்க

ஆண் : ஹைக்லாஸ் ஃபிகருக்கு

ரூட்டுப்போடமாட்டோம்
லோ க்ளாஸ் ஃபிகருக்கு
கேட்டுப் போடமாட்டோம்

ஆண் : கான்வெண்ட் ஃபிகருக்கு
அங்கிள் ஆகமாட்டோம்
காலேஜ் ஃபிகருக்கு
அண்ணாவாக மாட்டோம்

ஆண் : டாடி சொல்ல மாட்டோமே
மம்மி சொல்ல மாட்டோமே
ஏ டி எம் மெஷின் என்றுதான்
சொல்லுவோமே
தாடி வைக்க மாட்டோமே
ஷேவும் பண்ணமாட்டோமே
நாலு நாலு தாடியோட அலைவோமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here