Singers : Velu and Akshaya

Music by : Raj Prathap

Lyrics by : Arun Bharathy

Female : Miga aruginil neeyum varugaiyil
Vaanil parakkiren paarada

Male : Tharai irangum kadhal padagena
Naanum aagiren yenadi

Female : Naanal polavae naanam kollavae
Pennaaga mudhal murai maarinen

Male : Veesum kaatrilae veezhum ilaigalaai
Un paadham serndhida yenginen

Female : Nadunisi pagalaai
Naanum poluthugal marakka
Visaithari polae
Neeyum izhuthu selgiraai

Male : Manadhinai varuda
Neeyum marupadi thodara
Kanavugal idara
Kaadhal kavidhai eluthinaai

Female : Un perai naan
En perai nee
Ondraaga serthida paarkkiren
Kai seruma
Naaladhu kai kooduma

Male : Ippodhu naan en kangalil
Un paarvai thandi paarkkiren
Munnotamaai
Gyabagam vinmoottamaai

Female : Kodhinaai thalai kodhinaai
Oru thaai yena
Nee enai thaaanginaai

Male : Thedinaai enai thedinaai
Oru tholiyai polavae maarinaai

Female : Nadunisi pagalaai
Naanum poluthugal marakka
Male : Visaithari pola
Neeyum izhuthu selgiraai

Humming : ……………….

Female : Kai pesiyai eppodhum pol
Kaiyodu anaithu thoonginen
Unnodu naan
Thookathil naan pesinen

Male : Kannadiyil nee kooridum
Ella udaigalum maatrinen
Kan jaadaiyil
Konjam naan melgiren

Female : Dhoorathil tholai dhoorathil
Un tholil oonjalida vendumae
Male : Varathil oru varathil
Varum naatkal ellamae neelumae

Female : Nadunisi pagalaai
Naanum poluthugal marakka
Male : Visaithari pola
Neeyum izhuthu selgiraai

Female : Miga aruginil neeyum varugaiyil
Vaanil parakkiren paarada

Male : Tharai irangum kadhal padagena
Naanum aagiren yenadi

Female : Naanal polavae naanam kollavae
Pennaaga mudhal murai maarinen

Male : Veesum kaatrilae veezhum ilaigalaai
Un paadham serndhida yenginen

Female : Nadunisi pagalaai
Naanum poluthugal marakka
Male : Visaithari pola
Neeyum izhuthu selgiraai

பாடகர்கள் : வேலு மற்றும் அக்ஷயா

இசை அமைப்பாளர் : ராஜ் பிரதாப்

பாடல் ஆசிரியர் : அருண் பாரதி

பெண் : மிக அருகினில் நீயும் வருகையில்
வானில் பறக்கிறேன் பாரடா

ஆண் : தரையிறங்கிடும் காதல் படகென
நானும் ஆகிறேன் ஏனடி

பெண் : நாணல் போலவே நாணம் கொள்ளவே
பெண்ணாக முதலில் மாறினேன்

ஆண் : வீசும் காற்றிலே வீழும் இலைகளாய்
உன் பாதம் சேர்ந்திட ஏங்கினேன்

பெண் : நடுநிசி பகலாய்
நானும் பொழுதுகள் மறக்க
விசைத்தறி போலே
நீயம் இழுத்து செல்கிறாய்

ஆண் : மனதினை வருட
நீயும் மறுபடி தொடர
கனவுகள் இடர
நீயும் காதல் கவிதை எழுதினாய்

பெண் : உன் பேரை நான்
என் பேரை நீ
ஒன்றாக சேர்த்திட பார்க்கிறேன்
கைசேருமா
நாளது கை கூடுமா

ஆண் : இப்போது நான் என் கண்களில்
உன் பார்வை தானடி பார்க்கிறேன்
முன்னோட்டமாய்
ஞாபகம் விண்மூட்டமாய்

பெண் : கோதினாய் தலை கோதினாய்
ஒரு தாயென நீ எனை தாங்கினாய்

ஆண் : தேடினாய் எனை தேடினாய்
ஒரு தோளியை போல மாறினாய்

பெண் : நடுநிசி பகலாய்
நானும் பொழுதுகள் மறக்க
ஆண் : விசைத்தறி போலே
நீயம் இழுத்து செல்கிறாய்

முனகல் : ………………..

பெண் : கை பேசியை எப்போதும் போல்
கையேடு அனைத்து தூங்கினேன்
உன்னோடு நான் தூலத்தில் பேசினேன்

ஆண் : கண்ணாடியில் நீ கூறும் எல்லா
உடைகளையும் மாற்றினேன்
கண் ஜாடையில் கொஞ்சம் நான் மீள்கிறேன்

பெண் : தூரத்தில் துலை தூரத்தில்
உன் தோளில் ஊஞ்சலிட வேண்டுமே
ஆண் : வாரத்தில் ஒரு வாரத்தில்
வரும் நாட்கள் எல்லாமே நீளுமே

பெண் : நடுநிசி பகலாய்
நானும் பொழுதுகள் மறக்க
ஆண் : விசைத்தறி போலே
நீயம் இழுத்து செல்கிறாய்

பெண் : மிக அருகினில் நீயும் வருகையில்
வானில் பறக்கிறேன் பாரடா

ஆண் : தரையிறங்கிடும் காதல் படகென
நானும் ஆகிறேன் ஏனடி

பெண் : நாணல் போலவே நாணம் கொள்ளவே
பெண்ணாக முதலில் மாறினேன்

ஆண் : வீசும் காற்றிலே வீழும் இலைகளாய்
உன் பாதம் சேர்ந்திட ஏங்கினேன்

பெண் : நடுநிசி பகலாய்
நானும் பொழுதுகள் மறக்க
ஆண் : விசைத்தறி போலே
நீயம் இழுத்து செல்கிறாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here