Singers : Folk Marley Anthony Daasan and Mc Vickey

Music by : Justin Prabhakaran

Lyrics by : Justin Prabhakaran

Male : Mic mohan night oda night ah
Mike tyson aaga paathaan
Kitta vandhu modha paatha
Kutha vandhu kaadha kadippaan

Male : Dandanakkaa
Vaadi makkaa
Vandhaenaakkaa
Ooda vuduven gokkaa makkaa

Male : Mic mohan night oda night ah
Mike tyson aaga paathaan…
Kitta vandhu modha paatha
Kutha vandhu kaadha kadippaan

Male Chorus : Yelay makkaa yaarukitta
Vaathiyaarae namma pakkam..ee hua
Sela kitta maattikkitta
Vetti ya thaan yetthi kattu..ee hua

Rap : Everybody felling go around
With the power hold on
Everybody take cover
When when we give it to you
Everybody felling go around
With the power
Take cover here we go everybody
When we fight with you
Hold them down take them down
All I know is lock them down
Hold them down take them down
All I know is lock them down

Male : Thona pudikka naa nenachchi
Vena pidichchi ponenae
Ena pidicha andha peiya
Kusthi vachi otta poren

Male : Naa kattikkitta paavatthukku
Gatta kusthi aada poren
Ketta kovam unmela dhaan
Nallaa varuthae nallaa varuthae

Male Chorus : Mic mohan night oda night ah
Mike tyson aaga paathaan…
Kitta vandhu modha paatha
Kutha vandhu kaadha kadippaan

Male Chorus : Yelay makkaa yaarukitta
Vaathiyaarae namma pakkam..ee hua
Sela kitta maattikkitta..
Vetti ya thaan yetthi kattu..ee hua

Male : Nallaa mattuniya

Male : Dandanakkaa
Vaadi makkaa
Vandhaenaakkaa
Ooda vuduven gokkaa makkaa..ee hua

பாடகர்கள் : போல்க் மார்லி, அந்தோணி தாசன் மற்றும் மேக் விக்கி

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடல் ஆசிரியர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : மைக் மோகன் நைட் ஓட நைட் ஆ
மைக் டைசன் ஆகப் பாத்தான்
கிட்ட வந்து மோதா பாத்தா
குத்த வந்து காத கடிப்பான்

ஆண் : டன்டனக்கா வாடி மக்கா
வந்தேனக்கா
ஓட உடுவேன் கொக்க மக்கா

ஆண் : மைக் மோகன் நைட் ஓட நைட் ஆ
மைக் டைசன் ஆகப் பாத்தான்
கிட்ட வந்து மோதா பாத்தா
குத்த வந்து காத கடிப்பான்

ஆண் குழு : ஏலே மக்கா யாருகிட்ட
வாத்தியாரே நம்ம பக்கம்..ஈ ஹுஆ
சேல கிட்ட மாட்டிக்கிட்ட
வேட்டிய தான் ஏத்தி கட்டு…ஈ ஹுஆ

ராப் : எவ்விரிபடி பீலிங் கோ அரெளண்ட
வித் தி பவர் ஹோல்டு ஆன்
எவிரிபடி டேக் ஒவர்
வென் வி கிவ் இட் டு யு ..கட்டா குஸ்தி
எவ்விரிபடி பீலிங் கோ அரெளண்ட
வித் தி பவர்
டேக் ஒவர் கியர் வி கோ எவ்விரிபடி
வென் வி ஃபைட் வித் யு
ஹோல்டு டீம் டவுன்
டேக் டீம் டவுன்
ஆல் ஐ நோ இஸ்
லாக் தெம் டவுன்
ஹோல்டு டீம் டவுன்
டேக் டீம் டவுன்
ஆல் ஐ நோ இஸ்
லாக் தெம் டவுன்

ஆண் : தொண புடிக்க
நானா நெனச்சி
வின பிடிச்சி போனேனே
என புடிச்ச அந்த பேய
குஸ்தி வச்சி ஓட்ட போறேன்

ஆண் : நா கட்டிக்கிட்ட பாவத்துக்கு
கட்டா குஸ்தி ஆட போறேன்
கேட்ட கோவம் உன்மேலதான்
நல்லா வருதே நல்லா வருதே

ஆண் குழு : மைக் மோகன் நைட் ஓட நைட் ஆ
மைக் டைசன் ஆகப் பாத்தான்
கிட்ட வந்து மோதா பாத்தா
குத்த வந்து காத கடிப்பான்

ஆண் குழு : ஏலே மக்கா யாருகிட்ட
வாத்தியாரே நம்ம பக்கம்..ஈ..ஹுஆ
சேல கிட்ட மாட்டிக்கிட்ட
வேட்டிய தான் ஏத்தி கட்டு…ஈ..ஹுஆ

ஆண் : நல்லா மாட்டுனியா

ஆண் : டண்டனக்கா வாடி மக்கா
வந்தேனக்கா
ஓட உடுவேன் கொக்க மக்கா..ஈ..ஹுஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here