Singer : Kapil Kapilan

Music by : Govind Vasantha

Lyrics by : Karthik Netha

Male : Nagara koochalai meeri
Asalin vaasalai thedi
Thavithene thavithene thaniye
Nedum pudhirin sanchalam meeri
Perum punidha sangamam thedi
Nadappene parapene iniyae
Min min min min minminiyae…
Hoo oo oo ho oo oo

Male : Veliyae
Un velicha pandhalin keezhe
Ada chinna pillayai pole
Unarndhene unarndhene
Ada yaaro naano
Idhu endha mounam tharum isaiyo
Idhu endha nyaanam tharum nilayo
Karaindhene thirandene
Ada naanae naanae
Veraaai aanenae…
Hoo oo oo ho oo oo

பாடகர் : கபில் கபிலன்

இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : நகர கூச்சலை மீறி
அசலின் வாசலை தேடி
தவித்தேனே தவித்தேனே தனியே
நெடும் புதிரின் சஞ்சலம் மீறி
பெரும் புனித சங்கமம் தேடி
நடப்பேனே பரப்பேனே இனியே
மின் மின் மின் மின் மின் மினியே…
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

ஆண் : வெளியே
உன் வெளிச்ச பந்தலின் கீழே
அட சின்ன பிள்ளையை போல
உணர்ந்தேனே உணர்ந்தேனே
அட யாரோ நானோ
இது எந்த மௌனம் தரும் இசையோ
இது எந்த ஞானம் தரும் நிலையோ
கரைந்தேனே திரண்டேனே
அட நானே நானே
வேறாய் ஆனேனே…
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here