Singers : Shreya Ghoshal, Neeti Mohan,
Deepti Rege, Archana Gore and Pragati Joshi

Music By : Sanjay Leela Bhansali

Chorus : Minnaadhi minnal
Minnaadhi minnal
Minnaadhi minnal pennae…
Mazhai megathil
Medai pattu vaithenae
Aada vaa minnal pennae

Chorus : Minnaadhi minnal
Minnaadhi minnal
Minnaadhi minnal pennae…
Mazhai megathil
Medai pattu vaithenae
Aada vaa minnal pennae

Female : Hoo hoo hoo hooo hoo
Hoo oo oo oo hoo hoo
Vattamittu vattamittu
Kamala kaamini
Nadana raagini hoo ooo….

Female : Vattamittu vattamittu
Kamala kaamini
Nadana raagini
Megathundu aadai konda
Ennudaiya vaasal vandha
Enadhu kanavanin aasai kaadhali
Nilavena oliyinai veesida vandhaalae…

Chorus : En paadhangalum
Thama thama thamaakku thaa
En idhayamum
Thama thama thamaakku thaa

Chorus : En paadhangalum
Thama thama thamaakku thaa
En idhayamum
Thama thama thamaakku thaa aaa

Female : Vattamittu vattamittu
Kamala kaamini
Nadana raagini
Megathundu aadai konda
Ennudaiya vaasal vandha
Enadhu kanavanin aasai kaadhali
Nilavena oliyinai veesida vandhaalae…

Chorus : En paadhangalum
Thama thama thamaakku thaa
En idhayamum
Thama thama thamaakku thaa

Chorus : En paadhangalum
Thama thama thamaakku thaa
En idhayamum
Thama thama thamaakku thaa aaa

Females : Minnaadhi minnal
Minnaadhi minnal
Minnaadhi minnal pennae…
Minnaadhi minnal
Minnaadhi minnal
Minnaadhi minnal pennae…

Female : Haaa….aaa….aaa…..aaa…
Aaaa….aaa….aaa….aaa……haaa…aa…
Haaa….aaa….aaa…..aaa…
Aaaa….aaa….aaa….aaa……haaa…aa…

Female : Pennae en mannan vaalaal
Nee pesaamalae ennai kondraai

Female : Haa…. oor mechum
Nee kettikkaari…
Naanoo orr paedhai pondra kumaari

Female : En mannan ippodhu
Un mannan aanaanae
Iruvarum thilagathai
Pagirndhini vaazhvomaa…

Chorus : En paadhangalum
Thama thama thamaakku thaa
En idhayamum
Thama thama thamaakku thaa

Chorus : En paadhangalum
Thama thama thamaakku thaa
En idhayamum
Thama thama thamaakku thaa aaa

Females : Minnaadhi minnal
Minnaadhi minnal
Minnaadhi minnal pennae…
Minnaadhi minnal
Minnaadhi minnal
Minnaadhi minnal pennae…

Females : Minnaadhi minnal
Minnaadhi minnal
Minnaadhi minnal pennae…
Minnaadhi minnal
Minnaadhi minnal
Minnaadhi minnal pennae…

பாடகர்கள் : ஸ்ரேயா கோசல், நீட்டி மோகன், தீப்தி ரெகே,

அர்ச்சனா கோர் மற்றும் பிரகதி ஜோஷி

இசையமைப்பாளர் : சஞ்சய் லீலா பன்சாலி

குழு : மின்னாதி மின்னல்
மின்னாதி மின்னல்
மின்னாதி மின்னல் பெண்ணே
மழை மேகத்தில்
மேடை போட்டு வைத்தேனே
ஆட வா மின்னல் பெண்ணே

குழு : மின்னாதி மின்னல்
மின்னாதி மின்னல்
மின்னாதி மின்னல் பெண்ணே
மழை மேகத்தில்
மேடை போட்டு வைத்தேனே
ஆட வா மின்னல் பெண்ணே

பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஹோ
வட்டமிட்டு வட்டமிட்டு
கமல காமினி
நடன ராகினி ஹோ ஓஒ….

பெண் : ஹே வட்டமிட்டு வட்டமிட்டு
கமல காமினி
நடன ராகினி ஹோ ஓஒ….
மேகத்துண்டு ஆடை கொண்ட
என்னுடைய வாசல் வந்த
எனது கணவனின் ஆசை காதலி
நிலவென ஒளியினை வீசிட வந்தாலே

குழு : என் பாதங்களும்
தம தம தமாக்கு தா
என் இதயமும்
தம தம தமாக்கு தா

குழு : என் பாதங்களும்
தம தம தமாக்கு தா
என் இதயமும்
தம தம தமாக்கு தா ஆஅ

பெண் : ஹே வட்டமிட்டு வட்டமிட்டு
கமல காமினி
நடன ராகினி ஹோ ஓஒ….
மேகத்துண்டு ஆடை கொண்ட
என்னுடைய வாசல் வந்த
எனது கணவனின் ஆசை காதலி
நிலவென ஒளியினை வீசிட வந்தாலே

குழு : என் பாதங்களும்
தம தம தமாக்கு தா
என் இதயமும்
தம தம தமாக்கு தா

குழு : என் பாதங்களும்
தம தம தமாக்கு தா
என் இதயமும்
தம தம தமாக்கு தா ஆஅ

பெண்கள் : மின்னாதி மின்னல்
மின்னாதி மின்னல்
மின்னாதி மின்னல் பெண்ணே
மின்னாதி மின்னல்
மின்னாதி மின்னல்
மின்னாதி மின்னல் பெண்ணே

பெண் : ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ…
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஹா….ஆ…
ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ…
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஹா….ஆ…

பெண் : பெண்ணே என் மன்னன் வாளால்
நீ பேசாமலே என்னை கொன்றாய்

பெண் : ஹா….ஊர் மெச்சும்
நீ கெட்டிக்காரி….
நானோ ஒர் பேதை போன்ற குமாரி

பெண் : என் மன்னன் இப்போது
உன் மன்னன் ஆனானே
இருவரும் திலகத்தை
பகிர்ந்தினி வாழ்வோமா…

குழு : என் பாதங்களும்
தம தம தமாக்கு தா
என் இதயமும்
தம தம தமாக்கு தா ஆஅ

குழு : என் பாதங்களும்
தம தம தமாக்கு தா
என் இதயமும்
தம தம தமாக்கு தா ஆஅ

பெண்கள் : மின்னாதி மின்னல்
மின்னாதி மின்னல்
மின்னாதி மின்னல் பெண்ணே
மின்னாதி மின்னல்
மின்னாதி மின்னல்
மின்னாதி மின்னல் பெண்ணே

பெண்கள் : மின்னாதி மின்னல்
மின்னாதி மின்னல்
மின்னாதி மின்னல் பெண்ணே
மின்னாதி மின்னல்
மின்னாதி மின்னல்
மின்னாதி மின்னல் பெண்ணே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here