Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Minnal varum saedhiyilae
Mazhai pozhiyum
En mannar varum saedhiyilae
Manangulirum aa…haa…aa…

Female : Minnal varum saedhiyilae
Mazhai pozhiyum
En mannar varum saedhiyilae
Manangulirum

Female : Thendral varum saedhiyilae
Kodiyasaiyum asaiyum
Vandu thaedi varum saedhiyilae
Poo malarum malarum

Female : Thendral varum saedhiyilae
Kodiyasaiyum asaiyum
Vandu thaedi varum saedhiyilae
Poo malarum malarum

Female : Kangalilae aasai nindru
Thaalamidum
Kangalilae aasai nindru
Thaalamidum
Kumari kannathilae naanam vandhu
Kolamidum
Kannathilae naanam vandhu kolamidum mm mm

Female : Minnal varum saedhiyilae
Mazhai pozhiyum mm mm
En mannar varum saedhiyilae
Manangulirum

Female : Pallaiyarai saedhiyilae
Padhattam varum padhattam varum
Paruvam sollum saedhiyilae
Mayakkam varum mayakkam varum

Female : Pallaiyarai saedhiyilae
Padhattam varum padhattam varum
Paruvam sollum saedhiyilae
Mayakkam varum mayakkam varum

Female : Solli konda paadathaalae
Thaaimai varum
Solli konda paadathaalae
Thaaimai varum
Naan thaalaattu paadugindra
Naalum varum
Naan thaalaattu paadugindra
Naalum varum

Female : Minnal varum saedhiyilae
Mazhai pozhiyum
En mannar varum saedhiyilae
Manangulirum
Aaahaaan
Minnal varum saedhiyilae
Mazhai pozhiyum
En mannar varum saedhiyilae
Manangulirum

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : மின்னல் வரும் சேதியிலே
மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே
மனம் குளிரும் ஆ….ஹா……ஆ……

பெண் : மின்னல் வரும் சேதியிலே
மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே
மனம் குளிரும்

பெண் : தென்றல் வரும் சேதியிலே
கொடி அசையும் அசையும்
வண்டு தேடி வரும் சேதியிலே
பூ மலரும் மலரும்

பெண் : தென்றல் வரும் சேதியிலே
கொடி அசையும் அசையும்
வண்டு தேடி வரும் சேதியிலே
பூ மலரும் மலரும்

பெண் : கண்களிலே ஆசை நின்று
தாளமிடும்
கண்களிலே ஆசை நின்று
தாளமிடும்
குமரி கன்னத்திலே நாணம் வந்து
கோலமிடும்
கன்னத்திலே நாணம் வந்து
கோலமிடும் ம்ம் ம்ம்

பெண் : மின்னல் வரும் சேதியிலே
மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே
மனம் குளிரும்

பெண் : பள்ளியறைச் சேதியிலே
பதட்டம் வரும் பதட்டம் வரும்
பருவம் சொல்லும் சேதியிலே
மயக்கம் வரும் மயக்கம் வரும்

பெண் : சொல்லி கொண்ட பாடத்தாலே
தாய்மை வரும்
சொல்லி கொண்ட பாடத்தாலே
தாய்மை வரும்
நான் தாலாட்டுப் பாடுகின்ற
நாளும் வரும்
நான் தாலாட்டுப் பாடுகின்ற
நாளும் வரும்

பெண் : மின்னல் வரும் சேதியிலே
மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே
மனம் குளிரும்
ஆஹான்
மின்னல் வரும் சேதியிலே
மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே
மனம் குளிரும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here