Singer : Unni Menon

Music by : Mani Sharma

Whistling : ……………………………….

Male : { Minnalai pidithu minnalai pidithu
Megathai thudaithu pennendru padaithu
Veedhiyil vitu vitaan
Ippadi innoru penmaiyai padaika
Thannidam karpanai theerndhadhai ennithan
Brahmanum moorchai utraan } (2)

Male : Avalin aasaikul nuzhaindha kaatru
Uyirai thadavi thirumbum bodhu
Motcham adaindhu raagangal aagindradhae
Oho mazhaiyin thuligal avalai nanaithu
Maarbu kadandhu irangum pozhudhu
Mukthi adaindhu muthukal aagindradhae

Male : Minnalai pidithu minnalai pidithu
Megathai thudaithu pennendru padaithu
Veedhiyil vitu vitaan

Male : Nilavin oliyai pidithu pidithu
Paalil nanaithu paalil nanaithu
Kannangal seidhu vitaan

Male : Ulaga malargal parithu parithu
Irandu pandhugal amaithu amaithu
Penmai samaithuvitaan

Male : Azhagu enbadhu aanpaalaa pennpaalaa
Enbadhil enaku sandhegam theerndhadhu
Azhagu enbadhu nichayam pennpaaladaa
Hey hey kavidhai enbadhu mozhiyin vadivam
Endroru karuthum indru udaindhadhu
Kavithai enbadhu kanni vadivamadaa

Male : Minnalai pidithu minnalai pidithu
Megathai thudaithu pennendru padaithu
Veedhiyil vitu vitaan

Whistling : ……………………

Male : Minmini pidithu minmini pidithu
Kangalil padhithu kangalil padhithu
Kanmani kann parithaal

Male : Thangathai eduthu ammiyil araithu
Manjalaai ninaithu kannathil kuzhaithu
Jeevanai yen eduthaal

Male : Kaavi thuravikum aasai valarpaval
Arugam pullukum aanmai kodupaval
Pengalin nenjukum pitham kodupavalae
Oho therindha baagangal uyirai thandhida
Maraindha baagangal uyirai vaangida
Jananam maranam rendum tharubavalae

Male : Minnalai pidithu minnalai pidithu
Megathai thudaithu pennendru padaithu
Veedhiyil vitu vitaan

Whistling : …………………..

பாடகா் :  உன்னி மேனன்

இசையமைப்பாளா் : மணி சா்மா

விஷ்லிங் : …………………………………..

ஆண் : { மின்னலை பிடித்து
மின்னலை பிடித்து மேகத்தை
துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான் இப்படி
இன்னொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீா்ந்ததை
எண்ணித்தான் பிரம்மனும்
மூா்ச்சையுற்றான் } (2)

ஆண் : அவளின் நாசிக்குள்
நுழைந்த காற்று உயிரைத்
தடவி திரும்பும் போது மோட்சம்
அடைந்து ராகங்கள் ஆகின்றதே
ஒஹோ மழையின் துளிகள்
அவளை நனைத்து மாா்பு கடந்து
இறங்கும் பொழுது முக்தி அடைந்து
முத்துக்கள் ஆகின்றதே

ஆண் : மின்னலை பிடித்து
மின்னலை பிடித்து மேகத்தை
துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

ஆண் : நிலவின் ஒளியைப்
பிடித்துப் பிடித்து பாலில்
நனைத்து பாலில் நனைத்து
கன்னங்கள் செய்து விட்டான்

ஆண் : உலக மலா்கள் பறித்து
பறித்து இரண்டு பந்துகள் அமைத்து
அமைத்து பெண்மை சமைத்து விட்டான்

ஆண் : அழகு என்பது ஆண்பாலா
பெண்பாலா என்பதில் எனக்கு
சந்தேகம் தீா்ந்தது அழகு என்பது
நிச்சயம் பெண்பாலடா ஹே ஹே
கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா

ஆண் : மின்னலை பிடித்து
மின்னலை பிடித்து மேகத்தை
துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

விஷ்லிங் : …………………………………..

ஆண் : மின்மினி பிடித்து
மின்மினி பிடித்து கண்களில்
பதித்து கண்களில் பதித்து
கண்மணி கண் பறித்தாள்

ஆண் : தங்கத்தை எடுத்து
அம்மியில் அரைத்து மஞ்சளாய்
நினைத்து கன்னத்தில் குழைத்து
ஜீவனை ஏன் எடுத்தாள்

ஆண் : காவித் துறவிக்கும்
ஆசை வளா்ப்பவள் அருகம்புல்லுக்கும்
ஆண்மை கொடுப்பவள் பெண்களின்
நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே
ஒஹோ தொிந்த பாகங்கள் உயிரைத்
தந்திட மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே

ஆண் : மின்னலை பிடித்து
மின்னலை பிடித்து மேகத்தை
துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

விஷ்லிங் : …………………………………..

 


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here