Singers : Sreenivas, Sriram and Nithyashree Mahadevan

Music by : A.R. Rahman

Male : {Minsaara poovae pen poovae
Mei theenda vendum
Ennodu vaaraai
En aasai osaikelaai} (2)

Male : Maalaiyil pon maarbinil
Naan thuyil kolla vendum
Kaalaiyil un kangalil
Naan veyil kaayavendum
Sakiyae.. sakiyae.. sakiyae
En meesaikum aasaikum
Poosaikum nee veendum

Female : Minsaaraa kannaa
En mannaa
En aanai kettu
En pinnae vaaraai
En aasai osai kelaai
Koondhalil vizhum pookkalai
Nee madhiyendha vendum
Naan vidum perumoochilae
Nee kulir kaaya vendum
Madanaa..madanaa.. madanaa
En poovukkum thevaikkum
Sevaikkum nee vendum
Minsaaraa kannaa..aaaaaaahhh..

Female : Oru aanukku yezhudhiya
Ilakkanam unniddhathil kanden
En paadhathil pallikolla
Unakkoru anumadhi thanden

Female : Oru aanukku yezhudhiya
Ilakkanam unniddhathil kanden
En paadhathil pallikolla
Unakkoru anumadhi thanden

Female : En aadaithaangikolla
En koondhal yendhikolla
Unakkoru vaaippallavaaaa…
Naan unda michapaalai
Nee undu vaazhdhu vandhaal
Mothchangal unakkallavaaaaahhh…
Vaanam vandhu valaikiradhae
Vanangida vaa

Male : Minsaara poovae pen poovae
Mei theenda vendum
Ennodu vaaraai
En aasai osaikelaai

Female : Kanna aaaah aaah…kanna aaaah aaah…

Male : Vennilavai thatithati
Seidhu vaitha sirpam ondrukanden
Adan vizhigalil vazhivadhu
Amudhalla visham endru kanden
Adan nizhalaiyum thoduvadhu
Pazhiyendru vilagivitten.. aaaahhhhh..aaaaaaahhh

Male : Vaan vizhiyaal valai virithaai
Vanjanai velaadhu
Valaigalilae meen sikkalaam
Thanneer endrum sikkaadhu
Vaa endraal naal varudhillai
Po endraal naan maraivadhillai
Idhu nee naan endra potti alla
Nee aanaiyitu soodikolla
Aangal yaarum pookkal alla

Female : Minsaaraa kannaa
En mannaa
En aanai kettu
En pinnae vaaraai
En aasai osai kelaai

Male : Thoomtha thakita thakida
Tha thathinna
Thathikidathom..thathikidathom..
Thathikidathom
Female : aaaaahaaaahhaaaaahhh….

Male : Tha thakida thom
Tha thakida thom
Theem thakida thom
Theem thakida thom
Female : aaaaahaaaahhaaaaahhh….

Male : Thomthathakita thathakita
Thathakita.. thathakita
Thakita thom ..thakita thom
Thakita
Female : aaaaahaaaahhaaaaahhh….

Male : {Thagatheme thathathom
Thagatheme thathathom
Thagatheme thathathom
Thagatheme thagatheme
Thagatheme}(2)
Female : aaaaahaaaahhaaaaahhh….

Male : Thoomkita thakathina thommm…
Female : Minsara kannaa……..
Minsaara kannaaaa……

பாடகி : நித்யஸ்ரீ மகாதேவன்

பாடகர்கள் : ஸ்ரீனிவாஸ், ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : { மின்சார பூவே
பெண் பூவே மெய் தீண்ட
வேண்டும் என்னோடு வாராய்
என் ஆசை ஓசை கேளாய் } (2)

ஆண் : மாலையில் பொன்
மார்பினில் நான் துயில்
கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில்
நான் வெயில் காய வேண்டும்
சகியே சகியே சகியே என்
மீசைக்கும் ஆசைக்கும்
பூசைக்கும் நீ வேண்டும்

பெண் : மின்சார கண்ணா
என் மன்னா என் ஆணை
கேட்டு என் பின்னே வாராய்
என் ஆசை ஓசை கேளாய்
கூந்தலில் விழும் பூக்களை
நீ மடியேந்த வேண்டும்
நான் விடும் பெருமூச்சிலே
நீ குளிர் காய வேண்டும்
மதனா மதனா மதனா
என் பூவுக்கும் தேவைக்கும்
சேவைக்கும் நீ வேண்டும்
மின்சார கண்ணா………..

பெண் : ஒரு ஆணுக்கு
எழுதிய இலக்கணம்
உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிகொள்ள
உனக்கொரு அனுமதி தந்தேன்

பெண் : ஒரு ஆணுக்கு
எழுதிய இலக்கணம்
உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிகொள்ள
உனக்கொரு அனுமதி தந்தேன்

பெண் : என் ஆடை
தாங்கிக்கொள்ள என்
கூந்தல் ஏந்திக்கொள்ள
உனக்கொரு வாய்ப்பல்லவா
நான் உண்ட மிச்சபாலை நீ
உண்டு வாழ்ந்து வந்தால்
மோட்சங்கள் உனக்கல்லவா
வானம் வந்து வளைக்கிறதே
வணங்கிட வா

ஆண் : மின்சார பூவே
பெண் பூவே மெய் தீண்ட
வேண்டும் என்னோடு வாராய்
என் ஆசை ஓசை கேளாய்

பெண் : கண்ணா ஆஆஆ
ஆஆ கண்ணா ஆஆஆ
ஆஆ

ஆண் : வெண்ணிலவை
தட்டித்தட்டி செய்து வைத்த
சிற்பம் ஒன்று கண்டேன்
அதன் விழிகளில் வழிவது
அமுதல்ல விஷம் என்று
கண்டேன் அதன் நிழலையும்
தொடுவது பழியென்று
விலகிவிட்டேன் ஆஆஆ
ஆஆஆ…..

ஆண் : வான் விழியால்
வலை விரித்தாய் வஞ்சனை
வெல்லாது வலைகளிலே மீன்
சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது
வா என்றால் நாள் வருதில்லை
போ என்றால் நான் மறைவதில்லை
இது நீ நான் என்ற போட்டி அல்ல
நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள
ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல

பெண் : மின்சார கண்ணா
என் மன்னா என் ஆணை
கேட்டு என் பின்னே வாராய்
என் ஆசை ஓசை கேளாய்

ஆண் : தோம்த தகிட
தகிட தா தத்தின்னா
ததிகிடதோம் ததிகிடதோம்
ததிகிடதோம்
பெண் : ஆஆஆஹாஆஆஹா

ஆண் : தா தகிட தோம்
தா தகிட தோம் தீம் தகிட
தோம் தீம் தகிட தோம்
பெண் : ஆஆஆஹாஆஆஹா

ஆண் : தோம்ததகிட
தத்தகிட தத்தகிட
தத்தகிட தகிட தோம்
தகிட தோம் தகிட
பெண் : ஆஆஆஹாஆஆஹா

ஆண் : { தகதிமி தத்தோம்
தகதிமி தத்தோம் தகதிமி
தத்தோம் தகதிமி தகதிமி
தகதிமி } (2)
பெண் : ஆஆஆஹாஆஆஹா

ஆண் : தோம்கிட
தக்கதின தோம்
பெண் : மின்சார கண்ணா
மின்சார கண்ணா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here