Singers : Sreekanth Hariharan and Hari Dafusia

Music by : Hari Dafusia

Male : Minsaaramaai en uyirilae
Nuzhaigiraai thaaramae…

Male : Minsaaramaai en uyirilae
Nuzhaigiraai thaaramae
Sattendru bhoomi yaavumae
Azhagena maarudhae
Nerungi vaa anbae arugilae
Azhaikuthu aayiram kanavae

Male : Minsaaramaai en uyirilae
Nuzhaigirai thaaramae…

Male : Ha….aa….aa….aa….aa…..

Male : Netru naan kanda irulilae
Maya velichangal thondruthae
Pogum valigalil ennudan
Undhan kaal thadam vendumae

Male : Agarnthida un nyabagam
Ingu agathiyaai ennai aakuthae
Alavillaa un pasamae
Adhil kaangiren en desamae

Male : Imaigalai moodiyae
Madiyilae saaigiren
Ini ellaam inimaiyae
Ippodhae vaa vaazhvai thodangida

Male : Minsaaramaai en uyirilae
Nuzhaigiraai thaaramae
Sattendru bhoomi yaavumae
Azhagena maarudhae
Nerungi vaa anbae arugilae
Azhaikuthu aayiram kanavae

Male : Minsaaramaai en uyirilae
Nuzhaigirai thaaramae…

பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் ஹரி டபுசியா

இசை அமைப்பாளர் : ஹரி டபுசியா

ஆண் : மின்சாரமாய் என் உயிரிலே
நுழைகிறாய் தாரமே
சட்டென்று பூமி யாவுமே
அழகென மாறுதே
நெருங்கி வா அன்பே அருகிலே
அழைக்குது ஆயிரம் கனவே

ஆண் : மின்சாரமாய் என் உயிரிலே
நுழைகிறாய் தாரமே..

ஆண் : ஹா…..ஆ….ஆ….ஆ….ஆ….

ஆண் : நேற்று நான் கண்ட இருளிலே
மாய வெளிச்சங்கள் தோன்றுதே
போகும் வழிகளில் என்னுடன்
உந்தன் கால் தடம் வேண்டுமே

ஆண் : அகர்ந்திட உன் ஞாபகம்
இங்கு அகதியாய் என்னை ஆக்குதே
அளவில்லா உன் பாசமே
அதில் காண்கிறேன் என் தேசமே

ஆண் : இமைகளை மூடியே
மடியிலே சாய்கிறேன்
இனி எல்லாம் இனிமையே
இப்போதே வா வாழ்வை தொடங்கிட

ஆண் : மின்சாரமாய் என் உயிரிலே
நுழைகிறாய் தாரமே
சட்டென்று பூமி யாவுமே
அழகென மாறுதே
நெருங்கி வா அன்பே அருகிலே
அழைக்குது ஆயிரம் கனவே

ஆண் : மின்சாரமாய் என் உயிரிலே
நுழைகிறாய் தாரமே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here