Miss Oruthi Song Lyrics is a track from Once More – Tamil Movie 2024, Starring Arjun Das, Aditi Shankar and Others. This song was sung by Naresh Iyer, music composed by Hesham Abdul Wahab and lyrics work penned by Vignesh Srikanth.
Singer : Naresh Iyer
Music Director : Hesham Abdul Wahab
Lyricist : Vignesh Srikanth
Male : Engae en miss oruthi
En ul nenjil thee koluthi
Sollamal sendru oruthi
Engaeyadi
Check 123…
Male : Engae en miss oruthi
En ul nenjil thee koluthi
Sollamal sendru oruthi
Engaeyadi
Male : Engae en miss oruthi
Oru senthazhamboo nirathi
Ennai kollai konda oruthi
Engaeyadi
Humming : Lallal lallal laalalaa
Lallallaaalaalaa
Male : Kangal kaadhal kolla
En hormone thulla
Humming : Lallal lallal laalalaa
Lallallaaalaalaa
Male : Sidhari pona heartilae
Oru ringtone solla
Aagaasamae penn aanadhae
Kaar kaaalame kann aaanadhae
Male : Engae en miss oruthi
En ul nenjil thee koluthi
Sollamal sendru oruthi
Engaeyadi
Male : Engae en miss oruthi
Oru senthazhamboo nirathi
Ennai kollai konda oruthi
Engaeyadi
Male : Minnal vetti ponadhae
Nangai vandha nodi
Ini sotta sotta sorgam theriyuma
Kangal kaadhal sonnadhae
Anbae konjam siri
En yerum kaaichal innum koodumaa
Yedho aachu ada nanba ennaachu
Male : Paakum bodhae nee engo poyaachu
Male : Manam velluma badhil sollumaa
Enai kolluma
Male : Kannala kandava munnala vandhadhum
Thannala sokkuren enna solla
Rappaa
Kannala kandava munnala vandhadhum
Thannala sokkuren enna solla
Munnoru nilavu onnaaga ulavum
Ponnaana azhaga enna solla
Ennala siricha en nenja paricha
Ellora silaiya enna solla
Unnala enakku ulloora adikkum
Minsara kanava enna solla
Aagaasamae penn aanadhae
Kaar kaaalame kann aaanadhae
Humming : Lallal lallal laalalaa
Lallallaaalaalaa
Male : Kangal kaadhal kolla
En hormone thulla
Humming : Lallal lallal laalalaa
Lallallaaalaalaa
Male : Sidhari pona heratilae
Oru ringtone solla
Male : Engae en miss oruthi
En ul nenjil thee koluthi
Sollamal sendru oruthi
Engaeyadi
Male : Engae en miss oruthi
Oru senthazhamboo nirathi
Ennai kollai konda oruthi
Engaeyadi
பாடகர் : நரேஷ் ஐயர்
இசை அமைப்பாளர் : ஹேஷாம் அப்துல் வஹாப்
பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ஸ்ரீகாந்த்
ஆண் : எங்கே என் மிஸ் ஒருத்தி
என் உள் நெஞ்சில் தீ கொழுத்தி
சொல்லாமல் சென்று ஒருத்தி
எங்கேயடி
செக் 123…
ஆண் : எங்கே என் மிஸ் ஒருத்தி
என் உள் நெஞ்சில் தீ கொழுத்தி
சொல்லாமல் சென்று ஒருத்தி
எங்கேயடி
ஆண் : எங்கே என் மிஸ் ஒருத்தி
ஒரு செந்தாழம்பூ நிறத்தி
என்னை கொள்ளை கொண்ட ஒருத்தி
எங்கேயடி
முனங்கல் : ………………..
ஆண் : கண்கள் காதல் கொள்ள
என் ஹார்மோன் துள்ள
முனங்கல் : ………………..
ஆண் : சிதறி போன ஹார்டிலே
ஒரு ரிங்டோன் சொல்ல
ஆகாசமே பெண் ஆனாதே
கார் காலமே கண் ஆனாதே
ஆண் : எங்கே என் மிஸ் ஒருத்தி
என் உள் நெஞ்சில் தீ கொழுத்தி
சொல்லாமல் சென்று ஒருத்தி
எங்கேயடி
ஆண் : எங்கே என் மிஸ் ஒருத்தி
ஒரு செந்தாழம்பூ நிறத்தி
என்னை கொள்ளை கொண்ட ஒருத்தி
எங்கேயடி
ஆண் : மின்னல் வெட்டி போனதே
நங்கை வந்த நொடி
இனி சொட்ட சொட்ட சொர்க்கம் தெரியுமா
கண்கள் காதல் சொன்னதே
அன்பே கொஞ்சம் சிரி
என் ஏறும் காய்ச்சல் இன்னும் கூடுமா
ஏதோ ஆச்சு அட நண்பா என்னாச்சு
ஆண் : பாக்கும் போதே நீ எங்கோ போயாச்சு
ஆண் : மனம் வெல்லுமா பதில் சொல்லுமா
எனை கொள்ளுமா
ஆண் : கண்ணால கண்டவ முன்னால வந்தாடும்
தன்னால சொக்குறேன் என்ன சொல்ல
ராப்பா
கண்ணால கண்டவ முன்னால வந்தாடும்
தன்னால சொக்குறேன் என்ன சொல்ல
முன்னொரு நிலவு ஒண்ணாக உலவும்
பொன்னான அழக என்ன சொல்ல
என்னால சிரிச்சா என் நெஞ்ச பறிச்ச
எல்லோரா சிலைய என்ன சொல்ல
உன்னால எனக்கு உள்ளூற அடிக்கும்
மின்சர கனவ என்ன சொல்ல
ஆகாசமே பெண் ஆனாதே
கார் காலமே கண் ஆனாதே
முனங்கல் : ………………..
ஆண் : கண்கள் காதல் கொள்ள
என் ஹார்மோன் துள்ள
முனங்கல் : ………………..
ஆண் : சிதறி போன ஹார்டிலே
ஒரு ரிங்டோன் சொல்ல
ஆகாசமே பெண் ஆனாதே
கார் காலமே கண் ஆனாதே
ஆண் : எங்கே என் மிஸ் ஒருத்தி
என் உள் நெஞ்சில் தீ கொழுத்தி
சொல்லாமல் சென்று ஒருத்தி
எங்கேயடி
ஆண் : எங்கே என் மிஸ் ஒருத்தி
ஒரு செந்தாழம்பூ நிறத்தி
என்னை கொள்ளை கொண்ட ஒருத்தி
எங்கேயடி