Miss You Song Lyrics from Theerkadarishi- 2023 Film, Starring Ajmal Amir, Sathyaraj, Poornima Bhakyaraj, Dhusshyanth, Jaiwanth, Sreeman, Devadarshini and Others. This song was sung by G. V. Prakash Kumar and the music was composed by G. Balasubramanian. Lyrics works are penned by Vivek.
Singer : G. V. Prakash Kumar
Music Director : G. Balasubramanian
Lyricist : Vivek
Humming : ………………
Male : Parandhu vaazhka poga
Kooda odu odurom
Mulichu paathaale
Stress-ey kiss adikum
Male : Miss you
En free time-eh
Miss you
En long drive-eh
Miss you
En movies -eh velaiyaale
Male : Miss you
En day sleep-eh
Miss you
En lone time -eh
Miss you
En friends meet-eh
Vaazhka vendume
Male : Edukkavae ulagirukae
Rasikka kodi kanavirukkae
Atharkullae varamaenavae
Vaazhka kaathirukkae
Male : Miss you
En free time-eh
Miss you
En long drive-eh
Miss you
En movies -eh velaiyaale
Male : Miss you
En day sleep-eh
Miss you
En lone time -eh
Miss you
En friends meet-eh
Vaazhkai vaazha vendume
Male : Idho ..idhoo
En anandhangal
Ennai thaandi aadum aarambangal
Nenjin ellai meeri pogutho
Male : Idhu avrai ondraaga
Naam serndha neram
Azhagiya poovaagi
Kai serudhae
Idhu varai kai korthu
Naam paartha paarvai
Nammai kondaaduthe
Male : Kanavugal ellamae
Kaigalil thangaadhu
Vizhithadhum kannodu nirkaadhu
Rasikkira nerangal naalai varaadhu
Naalai oivillaiye
Male : Endha thedhi idhu
Endha vaaramo idhu
Endru naan thediye
Indha maadham pogudhu
Engum nirkkamale
Indha kaalgal oduthu
Indru naarkaaliyai theduthu
Male : Yei miss you
En night out-eh
Miss you
En play list-eh
Miss you
En slow peace -eh velaiyaale
Velaiyaale
Male : Miss you
En day sleep-eh
Miss you
En lone time -eh
Miss you
En friends meet-eh
Vaazhkai vaazha vendume
Male : Idho ..idhoo
En anandhangal
Ennai thaandi aadum aarambangal
Nenjin ellai meeri pogutho
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
இசை அமைப்பாளர் : ஜி. பாலசுப்ரமணியன்
பாடல் ஆசிரியர் : எம். விவேகா
முனங்கல் : .………………..
ஆண் : பறந்து வாழ்க்க போக
கூட ஓடு ஓடுறோம்
முழுச்சு பாத்தாலே
ஸ்ட்ரெஸ் ஏ கிஸ் அடிக்கும்
ஆண் : மிஸ் யூ
என் ப்ரீ டைம் – அ
மிஸ் யூ
என் லாங் டிரைவ் – அ
மிஸ் யூ
என் மூவிஸ் – அ வேலையாலே
ஆண் : மிஸ் யூ
என் டே ஸ்லீப் – அ
மிஸ் யூ
என் லோன் டைம் – அ
மிஸ் யூ
என் ப்ரெண்ட்ஸ் மீட் – அ
வாழ்க்க வேண்டுமே
ஆண் : எடுக்கவே உலகிற்க்கே
ரசிக்க கோடி கனவிருக்கே
அதற்குள்ளே வரமெனவே
வாழ்க்க காத்திருக்கே
ஆண் : மிஸ் யூ
என் ப்ரீ டைம் – அ
மிஸ் யூ
என் லாங் டிரைவ் – அ
மிஸ் யூ
என் மூவிஸ் – அ வேலையாலே
ஆண் : மிஸ் யூ
என் டே ஸ்லீப் – அ
மிஸ் யூ
என் லோன் டைம் – அ
மிஸ் யூ
என் ப்ரெண்ட்ஸ் மீட் – அ
வாழ்க்க வேண்டுமே
ஆண் : இதோ ..இதோ
என் ஆனந்தங்கள்
என்னை தாண்டி ஆடும் ஆரம்பங்கள்
நெஞ்சின் எல்லை மீறி போகுதோ
ஆண் : இது வரை ஒன்றாக
நாம் சேர்ந்த நேரம்
அழகிய பூவாகி கை சேருதே
இது வரை கை கோர்த்து
நாம் பார்த்த பார்வை
நம்மை கொண்டாடுதே
ஆண் : கனவுகள் எல்லாமே
கைகலில் தங்காது
விழித்ததும் கண்ணோடு நிற்காது
ரசிக்கிற நேரங்கள் நாளை வாராது
நாளை ஓய்வில்லையே
ஆண் : எந்த தேதி இது
எந்த வாரமோ இது
என்று நான் தேடியே
இந்த மாதம் போகுது
எங்கும் நிற்காமலே
இந்த கால்கள் ஓடுது
இன்று நாற்காலியை தேடுது
ஆண் : ஏய் மிஸ் யூ
என் நைட் அவுட் – அ
மிஸ் யூ
என் பிளே லிஸ்ட் – அ
மிஸ் யூ
என் ஸ்லோ பீஸ் – அ வேலையாலே
ஆண் : மிஸ் யூ
என் டே ஸ்லீப் – அ
மிஸ் யூ
என் லோன் டைம் – அ
மிஸ் யூ
என் ப்ரெண்ட்ஸ் மீட் – அ
வாழ்க்க வேண்டுமே
ஆண் : இதோ ..இதோ
என் ஆனந்தங்கள்
என்னை தாண்டி ஆடும் ஆரம்பங்கள்
நெஞ்சின் எல்லை மீறி போகுதோ