Singers : Vijay and Anuradha Sriram

Music by : S. A. Rajkumar

Chorus : Ailae mast mast
Aila lae aila lae
Ailae mast mast
Aila lae aila lae

Female : Missisipi nadhi
Kulunga kulunga
Mini skirt-u mella
Kudhikka kudhikka
Unakku pidikkumaa anbae
Unakku pidikkuma

Male : Cherry flower ingu
Sirikka sirikka
Strawberry udhadu
Thudikka thudikka
Enakku kasakkuma anbae
Enakku kasakkuma

Female : Touching-u touching-u thaan
Tucker-u tucker-u dhaan

Male : Love-ing love-ing thaan
Figur-u figur-u thaan

Female : Sandhikka sandhikka
Sindhikka sindhikka
Thiththikka vidaadhae

Male : Unnudal thottapin
Innoru pennudal
En viral thodaadhae

Chorus : Aila lae aila lae aila lae

Female : Missisipi nadhi
Kulunga kulunga
Mini skirt-u mella
Kudhikka kudhikka
Unakku pidikkumaa anbae
Unakku pidikkuma

Male : Cherry flower ingu
Sirikka sirikka
Strawberry udhadu
Thudikka thudikka
Enakku kasakkuma anbae
Enakku kasakkuma

Chorus : …………………..

Male : Idhazhgalil irukkum
Wine-ai kodukka vendum vendum
Idhai vida champaigne edharkku
Enakku vendum vendum

Female : Unai thaanae night naanum
Uduththa vendum vendum
Udaigalil nighty ondru
Edharkku vendum vendum

Male : Nee azhagiya angel
Enn madi oru oonjal
Female : Nee thodarndhidum AC
Unnidam konji pesi

Male : Virattinaalum vilagidaa
Unadhu nyaabagam
Female : Idai vidaadhu idaiyil nadathu
Unadhu naadagam

Chorus : Aila lae aila lae aila lae

Female : Missisipi nadhi
Kulunga kulunga
Mini skirt-u mella
Kudhikka kudhikka
Unakku pidikkumaa anbae
Unakku pidikkuma

Male : Cherry flower ingu
Sirikka sirikka
Strawberry udhadu
Thudikka thudikka
Enakku kasakkuma anbae
Enakku kasakkuma

Chorus : ………………………

Male : American style-il
Vaazhkkai amaiya vendum vendum
Pirigindra urimaiyodu
Uravu vendum vendum

Female : Enakkoru million dollar
Idharkku vendum vendum
Adhai vida costly undhan
Anbu vendum vendum

Male : Naan thoda thoda meendum
Nee thoda vara vendum
Female : Naan thoda thoda meendum
Nee koduththida vendum

Male : Unakku enakkum payanam seiyya
Orae boat-udhaan
Female : Enadhu kaalgal nadappadhendrum
Unadhu route-udhaan

Chorus : Aila lae aila lae aila lae

Female : Missisipi nadhi
Kulunga kulunga
Mini skirt-u mella
Kudhikka kudhikka
Unakku pidikkumaa anbae
Unakku pidikkuma

Male : Cherry flower ingu
Sirikka sirikka
Strawberry udhadu
Thudikka thudikka
Enakku kasakkuma anbae
Enakku kasakkuma

Female : Touching-u touching-u thaan
Tucker-u tucker-u dhaan

Male : Love-ing love-ing thaan
Figur-u figur-u thaan

Female : Sandhikka sandhikka
Sindhikka sindhikka
Thiththikka vidaadhae

Male : Unnudal thottapin
Innoru pennudal
En viral thodaadhae

Chorus : Ailae mast mast
Aila lae
Ailae mast mast
Aila lae

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகர் : விஜய்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

குழு : ……………………

பெண் : மிசிசிப்பி நதி
குலுங்க குலுங்க மினி
ஸ்கெர்ட்டு மெல்ல
குதிக்க குதிக்க உனக்கு
பிடிக்குமா அன்பே உனக்கு
பிடிக்குமா

ஆண் : செர்ரி ப்ளவர்
இங்கு சிரிக்க சிரிக்க
ஸ்ட்ராபெரி உதடு
துடிக்க துடிக்க எனக்கு
கசக்குமா அன்பே எனக்கு
கசக்குமா

பெண் : டச்சிங்கு
டச்சிங்கு தான்
டக்கரு டக்கரு
தான்

ஆண் : லவ்விங்
லவ்விங் தான்
பிகரு பிகரு தான்

பெண் : சந்திக்க
சந்திக்க சிந்திக்க
சிந்திக்க தித்திக்க
விடாதே

ஆண் : உன்னுடல்
தொட்டபின் இன்னொரு
பெண்ணுடல் என் விரல்
தொடாதே

குழு : ………………..

பெண் : மிசிசிப்பி நதி
குலுங்க குலுங்க மினி
ஸ்கெர்ட்டு மெல்ல
குதிக்க குதிக்க உனக்கு
பிடிக்குமா அன்பே உனக்கு
பிடிக்குமா

ஆண் : செர்ரி ப்ளவர்
இங்கு சிரிக்க சிரிக்க
ஸ்ட்ராபெரி உதடு
துடிக்க துடிக்க எனக்கு
கசக்குமா அன்பே எனக்கு
கசக்குமா

குழு : ………………..

ஆண் : இதழ்களில்
இருக்கும் ஒயினை
கொடுக்க வேண்டும்
வேண்டும் இதை விட
ஷாம்பெய்ன் எதற்கு
எனக்கு வேண்டும்
வேண்டும்

பெண் : உன்னை தானே
நைட் நானும் உடுத்த
வேண்டும் வேண்டும்
உடைகளில் நைட்டி
ஒன்று எதற்கு வேண்டும்
வேண்டும்

ஆண் : நீ அழகிய ஏஞ்சல்
என் மடி ஒரு ஊஞ்சல்
பெண் : நீ தொடர்ந்திடும்
ஏசி உன்னிடம் கொஞ்சி
பேசி

ஆண் : விரட்டினாலும்
விலகிடா உனது ஞாபகம்
பெண் : இடைவிடாது
இடையில் நடத்து
உனது நாடகம்

குழு : ………………..

பெண் : மிசிசிப்பி நதி
குலுங்க குலுங்க மினி
ஸ்கெர்ட்டு மெல்ல
குதிக்க குதிக்க உனக்கு
பிடிக்குமா அன்பே உனக்கு
பிடிக்குமா

ஆண் : செர்ரி ப்ளவர்
இங்கு சிரிக்க சிரிக்க
ஸ்ட்ராபெரி உதடு
துடிக்க துடிக்க எனக்கு
கசக்குமா அன்பே எனக்கு
கசக்குமா

குழு : ………………..

ஆண் : அமெரிக்கன்
ஸ்டைலில் வாழ்க்கை
அமைய வேண்டும்
வேண்டும் பிரிகின்ற
உரிமையோடு உறவு
வேண்டும் வேண்டும்

பெண் : எனக்கொரு
மில்லியன் டாலர்
இதற்கு வேண்டும்
வேண்டும் அதை
விட காஸ்லி உந்தன்
அன்பு வேண்டும்
வேண்டும்

ஆண் : நான் தொட
தொட மீண்டும் நீ
தொட வர வேண்டும்
பெண் : நான் தொட
தொட மீண்டும் நீ
கொடுத்திட வேண்டும்

ஆண் : உனக்கும்
எனக்கும் பயணம்
செய்ய ஒரே
போட்டு தான்
பெண் : எனது கால்கள்
நடப்பதென்றும் உனது
ரூட்டு தான்

குழு : ……………………

பெண் : மிசிசிப்பி நதி
குலுங்க குலுங்க மினி
ஸ்கெர்ட்டு மெல்ல
குதிக்க குதிக்க உனக்கு
பிடிக்குமா அன்பே உனக்கு
பிடிக்குமா

ஆண் : செர்ரி ப்ளவர்
இங்கு சிரிக்க சிரிக்க
ஸ்ட்ராபெரி உதடு
துடிக்க துடிக்க எனக்கு
கசக்குமா அன்பே எனக்கு
கசக்குமா

பெண் : டச்சிங்கு
டச்சிங்கு தான்
டக்கரு டக்கரு
தான்

ஆண் : லவ்விங்
லவ்விங் தான்
பிகரு பிகரு தான்

பெண் : சந்திக்க
சந்திக்க சிந்திக்க
சிந்திக்க தித்திக்க
விடாதே

ஆண் : உன்னுடல்
தொட்டபின் இன்னொரு
பெண்ணுடல் என் விரல்
தொடாதே

குழு : ……………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here