Singer : MCD

Music by : Vishal Chandrashekhar

Male : Yeah….ahaaan….
Yoww…come on….

Male : Pachchai neelam sivappu aattam
Senniram adhu edho kaattum
Pudhiraanadhu puriyum varaikkum
Thodarum un sodhanai oottam

Male : En padhitha kaakidham kaattum
Yaar evarana idu un noottam
Ozhi indri vizhigal surungum
Vazhiyellaam irulae irundhum

Chorus : Iruttukkul velicham irukkum
Ingum angum vidaigal thirakkum
Pugai thaanae neruppin vilakkam
Pullum poondum pudhayal maraikkum

Chorus : Kurukadugum paridhi maraikkum
Ellaamae un kann mun kidaikkum
Un kurudhi marabil thudikkum
Kaakki selgal edhaiyum pidikkum

Chorus : Pulanaai
Male : Vaa vaa vaa
Mistero mistero
Chorus : Pulanaai
Male : Vaa vaa vaa
Mistero mistero
Chorus : Kudhirellam kudhirellam
Male : Mistero mistero
Kudaindhae vaa…ahaan…

Chorus : Siru kallum vaayil udaikkum
Valaiya thirumbai azhalum valaikkum
Thadamengum thuppu kidaikkum
Patri kondaal marali vilagum

Chorus : Kutrangal thadaiyam thelikkum
Kuttai kalakki machcham sirikkum
Un kurudhi marabil thudikkum
Kaakki selgal edhaiyum pidikkum

Chorus : Pulanaai
Male : Vaa vaa vaa
Mistero mistero
Chorus : Pulanaai
Male : Vaa vaa vaa
Mistero mistero
Chorus : Kudhirellam kudhirellam
Male : Mistero mistero
Kudaindhae vaa…ahaan…

Chorus : Pulanaai
Male : Vaa vaa vaa
Mistero mistero
Chorus : Pulanaai
Male : Vaa vaa vaa
Mistero mistero
Chorus : Kudhirellam kudhirellam
Male : Mistero mistero
Kudaindhae vaa…ahaan…

பாடகர் : எம்சிடி

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : யெஹ்……ஆஹான்….
யோவ்…..கம் ஆன்……

ஆண் : பச்சை நீளம் சிவப்பு ஆட்டம்
செந்நிறம் அது ஏதோ காட்டும்
புதிரானது புரியும் வரைக்கும்
தொடரும் உன் சோதனை ஓட்டம்

ஆண் : என் பதித்த காகிதம் காட்டும்
யார் எவரன இடு உன் நோட்டம்
ஒளி இன்றி விழிகள் சுரங்கம்
வழியெல்ல்லாம் இருளே இருந்தும்

குழு : இருட்டுக்குள் வெளிச்சம் இருக்கும்
இங்கும் அங்கும் விடைகள் திறக்கும்
புகைதானே நெருப்பின் விளக்கம்
புல்லும் பூண்டும் புதையல் மறைக்கும்

குழு : குறுகடுகும் பரிதி மறைக்கும்
எல்லாமே உன் கண் முன் கிடக்கும்
உன் குருதி மரபில் துடிக்கும்
காக்கி செல்கள் எதையும் பிடிக்கும்

குழு : புலனாய்
ஆண் : வா வா வா
மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ
குழு : புலனாய்
ஆண் : வா வா வா
மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ
குழு : குதிரெல்லாம் குதிரெல்லாம்
ஆண் : மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ
குடைந்தே வா…..அஹான்….

குழு : சிறு கல்லும் வாயில் உடைக்கும்
வளையா திரும்பை அழலும் வளைக்கும்
தடமெங்கும் துப்பு கிடைக்கும்
பற்றி கொண்டால் மறலி விலகும்

குழு : குற்றங்கள் தடையம் தெளிக்கும்
குட்டை கலக்கி மச்சம் சிரிக்கும்
உன் குருதி மரபில் துடிக்கும்
காக்கி செல்கள் எதையும் பிடிக்கும்

குழு : புலனாய்
ஆண் : வா வா வா
மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ
குழு : புலனாய்
ஆண் : வா வா வா
மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ
குழு : குதிரெல்லாம் குதிரெல்லாம்
ஆண் : மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ
குடைந்தே வா…..அஹான்….

குழு : புலனாய்
ஆண் : வா வா வா
மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ
குழு : புலனாய்
ஆண் : வா வா வா
மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ
குழு : குதிரெல்லாம் குதிரெல்லாம்
ஆண் : மிஸ்ட்டரோ மிஸ்ட்டரோ
குடைந்தே வா…..அஹான்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here