Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Chandrabose

Lyrics by : Muthulingam

Female : Mittaayi thaenkuzhalu kutti
Murukku laddu poonthi vadai
Thattaama vaangi thaaraen
Thangamae nee vaai thiranthaa

Female : Karupparasi soraakki
Paruppu kozhambu kaachchi
Kinniyilae podum munnae
Kai velangu vanthuduchchaam

Female : Karupparasi soraakki
Paruppu kozhambu kaachchi
Kinniyilae podum munnae
Kai velangu vanthuduchchaam

Female : Aththula vellaam vara aalum munga thanni vara
Thanni vantha aaththoram kaanaama yaenguraenae
Aththula vellaam vara aalum munga thanni vara
Thanni vantha aaththoram kaanaama yaenguraenae

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : மிட்டாயி தேன்குழலு குட்டி
முறுக்கு லட்டு பூந்தி வடை
தட்டாம வாங்கித் தாரேன்
தங்கமே நீ வாய் திறந்தா….

பெண் : கறுப்பரிசி சோறாக்கி
பருப்பு கொழம்பு காச்சி
கிண்ணியிலே போடும் முன்னே
கை வெலங்கு வந்துடுச்சாம்…..

பெண் : கறுப்பரிசி சோறாக்கி
பருப்பு கொழம்பு காச்சி
கிண்ணியிலே போடும் முன்னே
கை வெலங்கு வந்துடுச்சாம்…..

பெண் : ஆத்துல வெள்ளம் வர ஆளும் முங்க தண்ணி வர
தண்ணி வந்த ஆத்தோரம் காணாம ஏங்குறேனே
ஆத்துல வெள்ளம் வர ஆளும் முங்க தண்ணி வர
தண்ணி வந்த ஆத்தோரம் காணாம ஏங்குறேனே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here