Singers SPB Charan, Ranjith, Priyanka and Sivaangi Krishnakumar

Music by : Aruldev

Lyrics by : Ponkumaran

Chorus : {Mili… mili… mili…
Bili… bili… bili…
Mili…mili… bili… bili…
Mili ..bili…li..hoo} (2)

Dialogue : ………….

Male : Motta madiyila
Aeroplane na yerakkkiduven

Female : Aahh…

Male : NASAvukku poyi naanum
Nashtavathan thinnuduven

Male : Hoi! apple company-ya
Aasapatta vaangiduven

Female : Romba over da

Male : Sunder pichai-ke
Naan advice-sathan
Thandhiduven

Male : Ye! Eiffel tower mela
Utkaarndu sight adipen

Male : Black hole-laiyum
Othatha kaiyil adaipen

Male : {Millianaire mani

Male : Billionaire babu

Both : Onna serndha
Star war da…} (2)

Male : Meta nassipurah..(2)

Female : Tesla car-kooda
Thotta charge aagum
Power booster
En aalu di

Female : Rafle air craft
Design kandupudichu
France-kku viththavan
En aalu di

Male : Cleopatra iva azhagula
Kaalthusi da…
Female : Hai so sweet

Male : Andha merlyn monro
Iva azhagula pathiyillada…
Female : Naughty fellow

Both : Ivanga onna vandha
Hollywood-de
Follow pannum-da

Male : {Millianaire mani
Male : Billionaire babu
Both : Onna serndha
Star war da…} (2)
Female : Podu

Male : Meta nassipurah

Male : Weekend aanalae
Space-kku tour pooven
Mela medhandukitte
Vinmeen pudippen-da

Female : Vitta paru onnu

Male : Acre kanakkulaiye
Moon-la yedam irukku
Time irundha
Vandhu yetti paaru-da

Female : Yen aalu hulk-kka
Thukki pottu
Meedhichavan-di

Female : Appadiya
Andha ironman
Olaiyila urukki urukki
Oothiduvan-di

Both : Ivanga rendu perum
Onna serndha
Golden jubilee di

Female : Millianaire mani

Female : Billionaire babu

Both : Onna serndha
Star war da…

All : Millianaire mani
Billionaire babu
Onna serndha
Star war da…

All : Millianaire mani
Billionaire babu
Onna serndha
Star war da…

Female : Star war da…

பாடகர்கள் : எஸ். பி. பீ. சரண், ரஞ்சித், பிரியங்கா மற்றும் சிவாங்கி கிருஷ்ணகுமார்

இசை அமைப்பாளர் : அருள்தேவ்

பாடல் ஆசிரியர் : பொன்குமரன்

குழு : மிலி மிலி மிலி
பிலி பிலி பிலி
மிலி மிலி பிலி பிலி
மிலி பீலி ..லி ஹூ

வசனம் : …………………

ஆண் : மொட்ட மாடியில
ஏரோப்ளேன எறக்கிடுவேன்

பெண் : ஆஅ …..

ஆண் : நாசாவுக்கு போயி நானும்
நாஷ்டாவதான் தின்னுடுவேன்

ஆண் : ஹோய் ஆப்பிள் கம்பெனிய
ஆசைப்பட்டா வாங்கிடுவேன்

பெண் : ரொம்ப ஓவர் டா

ஆண் : சுந்தர் பிச்சைக்கே நான்
அட்வைஸத்தான் தந்திடுவேன்

ஆண் : ஏ ஈபிள் டவரு மேல
உட்கார்ந்து சைட் அடிப்பேன்

ஆண் : பிளாக் ஹோலையும்
ஒத்த கையில் அடப்பேன்

ஆண் : { மில்லியனர் மணி
ஆண் : பில்லியனர் பாபு
இருவர் : ஒண்ணா சேர்ந்தா
ஸ்டாரு வாருடா} (2)

ஆண் : மெட்டா நசிபுரா..(2)

பெண் : டெஸ்லா காரு கூட
தொட்டா சார்ஜ் ஆகும்
பவர் பூஸ்டர்
என் ஆளு டி

பெண் : ரஃபேல் ஏர் கிராஃப்ட்
டிசைன் கண்டுபுடிச்சு
பிரான்ஸ்க்கு வித்தவன்
என் ஆளு டி

ஆண் : கிளியோபாட்ரா இவ அழகுல
கால்தூசி டா
பெண் : ஹை‌ சோ ஸ்வீட்

ஆண் : அந்த மெர்லின் மன்றோ
இவ அழகுல பாதியில்லடா
பெண் : நாட்டி ஃப்பெல்லாே

இருவர் : இவங்க ஒண்ணா வந்தா
ஹாலிவுட்டே
ஃபாலோ பண்ணும்டா

பெண் : ஐயோ

ஆண் : {மில்லியனர் மணி
ஆண் : பில்லியனர் பாபு
இருவர் : ஒண்ணா சேர்ந்தா
ஸ்டாரு வாருடா} (2)

பெண் : போடு

ஆண் : மெட்டா நசிபுரா

ஆண் : வீக் எண்ட் ஆனாலே
ஸ்பேசுக்கு டூர் போவேன்
மேல மிதந்துகிட்டே
விண்மீன் புடிப்பேன்டா

பெண் : விட்டான் பாரு ஒண்ணு

ஆண் : ஏக்கர் கணக்குலையே
மூன்ல இடம் இருக்கு
டைம் இருந்தா
வந்து எட்டி பாருடா

பெண் : என் ஆளு ஹல்க்க
தூக்கி போட்டு மிதிச்சவன்டி

பெண் : அப்படியா
அந்த அயர்ன்மேன
ஒலையில உருக்கி உருக்கி
ஊத்திடுவான்டி

இருவர் : இவங்க ரெண்டு பேரும்
ஒண்ணா சேர்ந்தா
கோல்டன் ஜூபிலிடி

பெண் : மில்லியனர் மணி
பெண் : பில்லியனர் பாபு
இருவர் : ஒண்ணா சேர்ந்தா
ஸ்டாரு வாருடா

அனைவரும் : மில்லியனர் மணி
பில்லியனர் பாபு
ஒண்ணா சேர்ந்தா
ஸ்டாரு வாருடா

அனைவரும் : மில்லியனர் மணி
பில்லியனர் பாபு
ஒண்ணா சேர்ந்தா
ஸ்டாரு வாருடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here