Singers : Master Sriram Roshan

Music by : Ashwamithra

Male : Moda moda vena
Veda vedakkum
Sutti thirinja modaaru
Gada gadavena
Gadhi kalangi
Bayandhu odi ponaaru
Ey ey ey ….

Male : Kadu kaduvena kobatthoda
Thirumbi thirumbi vandhaalum
Pada padavena vedi eduthu
Koluthi podu pattasa
Ey ey ey…
Ey ey ey ….

Male : Ada paal kudicha vaasamum
Neengidaadha vayasu
Ennai paavam paarka marandhiyae
Kallu pola manasu
Thulli thulli aaduna
Andha kaalam pochae
Enna petha thaayikki
Vaazhkai irundu pochae

Male : Amma..

Male : Thulladhae thulladhae
Romba romba thulladhae
Selladhae selladhae
Aattam ini selladhae
Pooda dei…. pooda dei

Male : Kooru koora
Kuthi unna poadapporen
Kodala uravum neram thaan
Vandhaacchi

Male : Moda moda vena
Veda vedakkum
Sutti thirinja modaaru
Gada gadavena
Gadhi kalangi
Bayandhu odo ponaaru
Ey ey ey ….

Male : Kadu kaduvena kobatthoda
Thirumbi thirumbi vandhaalum
Pada padavena vedi eduthu
Koluthi podu pattasa

Male : Muttaalae muttaalae
Moolai illa muttaalae
Muttaalae muttaalae
Mosamaana muttaalae
Vaada dei… vaada dei

Male : Thaenu koottula
Thee alli pottuputta
Pappa enna
Paridhabam pakkala
Pakkala pakkala pakkala
Pakkala pakkala pakkala

Male : Moda moda vena
Veda vedakkum
Sutti thirinja modaaru
Gada gadavena
Gadhi kalangi
Bayandhu odo ponaaru
Ey ey ey ….

Male : Kadu kaduvena kobatthoda
Thirumbi thirumbi vandhaalum
Pada padavena vedi eduthu
Koluthi podu pattasa

பாடகர் : மாஸ்டர் ஸ்ரீராம் ரோஷன்

இசையமைப்பாளர் : அஸ்வாமித்ரா

ஆண் : மொட மொடவென
வெட வெடக்கும்
சுட்டி தெரிஞ்ச மோடாரு
கட கடவென கதி கலங்கி
பயந்து ஓடிப் போனாரு ஏ ஏ ஏ

ஆண் : கடு கடுவென கோவத்தோட
திரும்பி திரும்பி வந்தாலும்
பட படவென வெடி எடுத்து
கொளுத்தி போடு பட்டாச

ஆண் : ஏ ஏ ஏ……
ஏ ஏ ஏ…..

ஆண் : அட பால் குடிச்ச வாசமும்
நீங்கிடாத வயசு
என்ன பாவம் பார்க்க மறந்தயே
கல்லு போல மனசு

ஆண் : துள்ளி துள்ளி ஆடும்
அந்த காலம் போச்சே
என்ன பெத்த தாய்க்கு
வாழ்க்கை இருண்டு போச்சே

ஆண் : அம்மா……
துள்ளாதே துள்ளாதே
ரொம்ப ரொம்ப துள்ளாதே
செல்லாதே செல்லாதே
ஆட்டம் இனி செல்லாதே
போடா டேய் போடா……டோய்

ஆண் : கூரு கூரா குத்தி ஒன்ன
போடப் போறேன்
கொடல உருவும் நேரம்தான்
வந்தாச்சு

ஆண் : மொட மொடவென
வெட வெடக்கும்
சுட்டி தெரிஞ்ச மோடாரு
கட கடவென கதி கலங்கி
பயந்து ஓடிப் போனாரு ஏ ஏ ஏ

ஆண் : கடு கடுவென கோவத்தோட
திரும்பி திரும்பி வந்தாலும்
பட படவென வெடி எடுத்து
கொளுத்தி போடு பட்டாச

ஆண் : முட்டாளே முட்டாளே
மூளை இல்லா முட்டாளே
முட்டாளேமுட்டாளே
மோசமான முட்டாளே
வாடா டேய் வாடா டேய்

ஆண் : தேனு கூட்டுல தீய அள்ளி
போட்டு புட்ட பாப்பா என்ன பரிதாபம்
பாக்கல பாக்கல பாக்கல பாக்கல

ஆண் : மொட மொடவென
வெட வெடக்கும்
சுட்டி தெரிஞ்ச மோடாரு
கட கடவென கதி கலங்கி
பயந்து ஓடிப் போனாரு ஏ ஏ ஏ

ஆண் : கடு கடுவென கோவத்தோட
திரும்பி திரும்பி வந்தாலும்
பட படவென வெடி எடுத்து
கொளுத்தி போடு பட்டாச


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here