Singers : Anthakudi Ilayaraja and Srinisha Jayaseelan

Music by : Hiphop Tamizha

Male : Modern muniyamma
Maattu vandi madonaa
Raavaa pagalaa
En raasathi riyaana

Male : Modern muniyamma
Maattu vandi madonaa
Raavaa pagalaa
En raasathi riyaana

Male : Thedi vaarenae
Hey thedi vaarenae
En diva diva
Intha gummaalatha
Oorae paakkum diva live-ah

Male : Thedi vaarenae
Hey thedi vaarenae
En diva diva
Intha gummaalatha
Oorae paakkum diva live-ah

Male : Gundumalli katy perry
Ennai konjam paathukkadi
Kandukkaama neeyum pona
Nikkathadi heart-u vali

Male : Thedi vaarenae
En diva diva
Intha gummaalatha
Oorae paakkum diva live-ah

Male : Thedi vaarenae
Hey thedi vaarenae
En diva diva
Intha gummaalatha
Oorae paakkum diva live-ah

Female : Appanakku marumaganaa
Athanaikkum thirumaganaa
Mutham vaikka vanthirukkaan
Teddy bear vella sokka

Female : Suthi suthi vanthiduvaan
Saamiyenu konjiduvaan
Buththi kettu ponathuna
Saniyanenu thalliduvaan

Male : Nikkatha vaa nee
En britishu rani
Adiyae nikkatha vaa nee
En britishu rani

Male : En pacharisi raava laddae
Chorus : Hahahaaa
Male : Pogaathadi ennai vittu
Chorus : Hahahaaa

Male : En pacharisi raava laddae
Chorus : Hahahaaa
Male : Pogaathadi ennai vittu
Chorus : Hohoho hoo

Male : Pallazhagi pallazhagi
Chorus : Haa haa
Male : Neeyum sirichaa
Pathoorukku power cut-tu
Pathoorukku power cut-tu
Adiyae pathoorukku power cut-tu

Female : Naan chellama vazhantha kili
Naan sari katti paayum puli
En vaanavillu vannathula
Killaatha en kannathula
Unnalathaan naanum ippadi

Male : Hey single aana singamadi
Chinna paiyan nenjamadi
Thangamae ennai neeyum
Thalli vittaa enna gethi

Male : Hey single aana singamadi
Chinna paiyan nenjamadi
Thangamae ennai neeyum
Thalli vittaa enna gethi

Female : Pollaatha vaalu
Enakku podaatha rule-u
Male : Hei
Female : Pollaatha vaalu
Enakku podaatha rule-u
Male : Hei

Male : Modern muniyamma
Maattu vandi madonaa
Raavaa pagalaa
En raasathi riyaana

Male : Thedi vaarenae
En diva diva
Intha gummaalatha
Oorae paakkum diva live-ah

Male : Thedi vaarenae
Thedi vaarenae

Male : Diva divaa
Diva divaa

பாடகர்கள் : அந்தகுடி இளையராஜா மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன்

இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

ஆண் : மாடர்ன் முனியம்மா
மாட்டு வண்டி மடோனா
ராவா பகலா
என் ராசாத்தி ரியான

ஆண் : மாடர்ன் முனியம்மா
மாட்டு வண்டி மடோனா
ராவா பகலா
என் ராசாத்தி ரியான

ஆண் : தேடி வாரேனே
ஹே தேடி வாரேனே
என் டைவா டைவா
இந்த கும்மாளத்த
ஊரே பாக்கும் டைவா லைவ்வா

ஆண் : தேடி வாரேனே
ஹே தேடி வாரேனே
என் டைவா டைவா
இந்த கும்மாளத்த
ஊரே பாக்கும் டைவா லைவ்வா

ஆண் : குண்டுமல்லி கட்டி பெர்ரி
என்னை கொஞ்சம் பாத்துக்கடி
கண்டுக்காம நீயும் போனா
நிக்காதடி ஹார்ட்டு வலி

ஆண் : தேடி வாரேனே
ஹே தேடி வாரேனே
என் டைவா டைவா
இந்த கும்மாளத்த
ஊரே பாக்கும் டைவா லைவ்வா

ஆண் : தேடி வாரேனே
ஹே தேடி வாரேனே
என் டைவா டைவா
இந்த கும்மாளத்த
ஊரே பாக்கும் டைவா லைவ்வா

பெண் : அப்பனுக்கு மருமகனா
அத்தனைக்கும் திருமகனா
முத்தம் வைக்க வந்திருக்கான்
டெட்டி பியர் வெள்ள சொக்கா

பெண் : சுத்தி சுத்தி வந்திடுவான்
சாமியேன்னு கொஞ்சிடுவான்
புத்தி கெட்டு போனதுனா
சனியனேன்னு தள்ளிடுவான்

ஆண் : நிக்காத வா நீ
என் பிரிடிஷ் ராணி
அடியே நிக்காத வா நீ
என் பிரிடிஷ் ராணி

ஆண் : என் பச்சரசி ரவா லட்டே
குழு : ஹாஹாஹா
ஆண் : போகாதடி என்னை விட்டு
குழு : ஹாஹாஹா

ஆண் : என் பச்சரசி ரவா லட்டே
குழு : ஹாஹாஹா
ஆண் : போகாதடி என்னை விட்டு
குழு : ஹாஹாஹா

ஆண் : பல்லழகி பல்லழகி
குழு : ஹா ஹா
ஆண் : நீயும் சிரிச்சா
பத்தூருக்கு பவரு கட்டு
பத்தூருக்கு பவரு கட்டு
அடியே பத்தூருக்கு பவரு கட்டு

பெண் : நான் செல்லமா வாழ்ந்த கிளி
நான் சரி கட்டி பாயும் புலி
என் வானவில்லு வானத்துல
கிள்ளாத என் கன்னத்துல
உன்னாலதான் நானும் இப்படி

ஆண் : ஹே சிங்கில் ஆன சிங்கமடி
சின்ன பையன் நெஞ்சமடி
தங்கமே என்னை நீயும்
தள்ளி விட்டா என்ன கெதி

ஆண் : ஹே சிங்கில் ஆன சிங்கமடி
சின்ன பையன் நெஞ்சமடி
தங்கமே என்னை நீயும்
தள்ளி விட்டா என்ன கெதி

பெண் : பொல்லாத வாழு
எனக்கு போடாத ரூலு
ஆண் : ஹேய்
பெண் : பொல்லாத வாழு
எனக்கு போடாத ரூலு
ஆண் : ஹேய்

ஆண் : மாடர்ன் முனியம்மா
மாட்டு வண்டி மடோனா
ராவா பகலா
என் ராசாத்தி ரியான

ஆண் : தேடி வாரேனே
ஹே தேடி வாரேனே
என் டைவா டைவா
இந்த கும்மாளத்த
ஊரே பாக்கும் டைவா லைவ்வா

ஆண் : தேடி வாரேனே
தேடி வாரேனே

ஆண் : டைவா டைவா
டைவா டைவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here