Singers : Karthik, Runa Sivamani and Blaaze

Music by : Drums Sivamani

Female : Modern ponnathan kattipaan
Homely ponnathan kattipaan
Beltu mela than
Six pack vechiruppan
Chorus : Oh yeah

Female : Avan beltu kela than
Brain-eh vechiruppan
Chorus : Irupaan irupaan irupaan

Female : Pasanga kottamae
Korangu kottam than
Oh ho oh ho ho
Mandam mothamum
Sex mattum thaan
Ah ah ah ah ah ah ahaa…

Chorus : Ha ye ye
Haa ye ye…..

Chorus : Make some noise
Huu hu hu…huu hu hu
Huu huu hu…

Male : Boys edhu sonnalum
Neradiya solluvom
Girls edhu sonnalum
Mandayathan pichikkum

Male : Aamanu neenga sonna
Venanu artham
Pakalam nu neenga sonna
Mudiyathu nu artham

Male : Pesanum nu nenga sonna
Prachananu artham
Sorry nu nenga sonna
Sethada nu artham

Male : Thottu neenga pesum bothu
Friendship nu artham
Athyae nanga senja
Kamamnu artham

Male : Nengalae sandapottu
Solrathellam sollitu
Nanga dhan karanama poongadi
Neenga yaarum illayina
Engalukku sarakkirukku
Boys illa boomithedi poongadi

Chorus : ………………………..

Male : Medu pallam namma road-u
High heels la alayurathu yendi
Chorus : Haan haan haan haan
Haan haan haan haan haaa

Female : Unga uyarathukku naanga yeri vandhu
Mutham vaikkathan pooda
Chorus : Haan haan haan haan
Haan haan haan haan haaa

Male : Scooterula prakaiyila
Kollakari mugamudi athu edhukku
Female : Maraikkura varaikkum
Thaan azhagirukkum
Chorus : Haan haan haan haan
Haan haan haan haan haaa
Male : Therakkura varikkum thaan
Bayamirukkum

Chorus : Haa haa haa haa ..
Male : Thamizhchiyae
Female : Thamizh maganae
Male : Sela enga
Female : Vetti enga

Male : Kaadhal Female : Thozhvi
Male : Kaamam Female : Jolly
Male : Azhagu Female : Mayakka
Male : Idhayam Female : Udaikka

Female : Boys ellam windowsu
Virus thakkum
Ponnunga mac pola
Performance thookkum

Chorus : Haaa…aaa…aaa…aa….
Hei hei hei hei

Male : Modern ponnu pol irupaada
Homely ponna pol nadipadaa
Rendu kannula valaiya virichiduva
Chorus : Oh yeah
Male : Valayil vizhundhadhum
Sorry solliduva

Female : Pasanga kottamae
Korangu kottam than
Oh ho oh ho ho
Mandam mothamum
Sex mattum thaan
Ah ah ah ah ah ah ahaa…

Chorus : Haan ha hum haan ha hum
Oh yei yei
Haan ha hum haan ha hum
Oh yei yei

Chorus : …………………………

 

பாடகர்கள் : கார்த்திக், ருணா சிவமணி மற்றும் ப்ளேஸ்

இசை அமைப்பாளர் : சிவமணி

பெண் : மாடர்ன் பொண்ணதான் கட்டிப்பான்
ஹோம்லி பொண்ணதான் கட்டிப்பாண்
பெல்ட்டு மேல தான்
சிக்ஸ்பேக் வச்சிருப்பான்
குழு : ஓ …ஏ

பெண் : அவன் பெல்ட்டு கீழதான்
ப்ரெய்ன வச்சிருப்பான்
குழு : இருப்பான் இருப்பான் இருப்பான்

பெண் : பசங்க கூட்டமே
குரங்கு கூட்டந்தான்
குழு : ஓ… ஓ… ஓ… ஓ….
பெண் : மண்டை மொத்தமும்
செக்ஸ் மட்டும்தான்
குழு : ஆ…. ஆ… ஆ…. ஆ….

குழு : …………………………..

குழு : மேக் சம் நோய்
ஹு ஹுகூ ஹு ஹுகூ
ஹு ஹுகூ

ஆண் : பாய்ஸ் எது சொன்னாலும்
நேரடியா சொல்லுவோம்
கேர்ள்ஸ் எது சொன்னாலும்
மண்டையத்தான் பிச்சிப்போம்

ஆண் : ஆமான்னு நீங்க சொன்னா
வேணான்னு அர்த்தம்
பாக்கலான்னு நீங்க சொன்னா
முடியாதுன்னு அர்த்தம்

ஆண் : பேசனுன்னு நீங்க சொன்னா
பிரச்சனைன்னு அர்த்தம்
சாரின்னு நீங்க சொன்னா
செத்தடான்னு அர்த்தம்

ஆண் : தொட்டு நீங்க பேசும்போது
ஃப்ரெண்ட்சிப்னு அர்த்தம்
அதையே நாங்க செஞ்சா
காமம்ன்னு அர்த்தம்

ஆண் : நீங்களே சண்டைபோட்டு
சொல்றதெல்லாம் சொல்லிட்டு
நாங்கதான் காரணுமா போங்கடி
நீங்க யாரும் இல்லையின்னா
எங்களுக்கு சரக்கிருக்கு
பாய்ஸ் இல்லா பூமி தேடி போங்கடி

குழு : ஆ… ஆ… ஆ.. ஏ.. ஏ.. ஏ…
ஆ… ஆ… ஆ.. ஏ.. ஏ.. ஏ…
த.. த.. த
தாத்ததகிடதா தக்கதகதின
தக்கதகதின தக்க தக தின
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிடதோம் தக்கிடதோம்
த…. கிட…. தோம்…..

ஆண் : மேடு பள்ளம் நம்ம ரோடு
ஹைகீல்சுல அலையுறது ஏண்டி
குழு : ஹான் ஹான் ஹான் ஹான்
ஹான் ஹான் ஹான் ஹான் ஹா

பெண் : உங்க உயரத்துக்கு நாங்க
ஏறி வந்து முத்தம் வைக்கத்தான் போடா
குழு : ஹான் ஹான் ஹான் ஹான்
ஹான் ஹான் ஹான் ஹான் ஹா

ஆண் : ஸ்கூட்டருல பறக்கையில
கொள்ளக்காரி முகமூடி அது எதுக்கு
பெண் : மறைக்கிற வரைக்குந்தான்
அழகிருக்கும்
குழு : ஹான் ஹான் ஹான் ஹான்
ஹான் ஹான் ஹான் ஹான் ஹா
ஆண் : திறக்குற வரைக்குந்தான்
பயமிருக்கும்

குழு : ஹா ஹா ஹா ஹா
ஆண் : தமிழச்சியே
பெண் : தமிழ்மகனே
ஆண் : சேலை எங்க
பெண் : வேட்டி எங்க

ஆண் : காதல் பெண் : தோல்வி
ஆண் : காமம் பெண் : ஜாலி
ஆண் : அழகு பெண் : மயக்க
ஆண் : இதயம் பெண் : உடைக்க

பெண் : பாய்ஸ் எல்லாம் விண்டோசு
வைரஸ் தாக்கும்
பொண்ணுங்க மேக்போல
பெர்ஃபார்மென்ஸ் தூக்கும்

குழு : ………………………………..

ஆண் : மாடர்ன் பொண்ணு போல் இருப்பாடா
ஹோம்லி பொண்ணு போல் நடிப்பாடா
ரெண்டு கண்ணுல வலைய விரிச்சிடுவா
குழு : ஓ…… ஏ…..
ஆண் : வலையில் விழுந்ததும் சாரி சொல்லிடுவா

பெண் : பசங்க கூட்டமே
குரங்கு கூட்டந்தான்
குழு : ஓ… ஓ… ஓ… ஓ….
பெண் : மண்டை மொத்தமும்
செக்ஸ் மட்டும்தான்
குழு : ஆ…. ஆ… ஆ…. ஆ….

குழு : ………………………………………………..

……………………………………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here