Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female : Moga sangeetham
Nilavae nilavae adhai ketka vandhaaiyo

Female : Moga sangeetham
Nilavae nilavae adhai ketka vandhaaiyo
Moga sangeetham

Female : Vaanilaa vandhadhingae
Engal thaenilaa engae

Female : Naanamae ponadhengae
Enna gaanamo ingae
Oomaiyin raagam ilam thaalam
Indha vaedhanai podhum
Andhi pagal ival paadum

Female : Moga sangeetham
Nilavae nilavae adhai ketka vandhaaiyo
Moga sangeetham

Female : Raathiri sayanam illai
Kannai saathinaen illai

Female : Ragasiyam thoongavillai
Idhil adhisayam illai
Manmadhan angae radhi ingae
Kanai ponadhu engae
Kaama radhi suga geetham

Female : Moga sangeetham
Nilavae nilavae adhai ketka vandhaaiyo
Moga sangeetham

Female : Kangalaal solli vaithaen
Adhai kaanavae illai
Pengalae yaavum sonnaal
Adhil perumaiyae illai
Ithanai sonnaen idhu podhum
Enai paaraai kannaa
Sutru suvargalin moodi

Female : Moga sangeetham
Nilavae nilavae adhai ketka vandhaaiyo
Moga sangeetham

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மோக சங்கீதம்
நிலவே நிலவே அதைக் கேட்க வந்தாயோ……..

பெண் : மோக சங்கீதம்
நிலவே நிலவே அதைக் கேட்க வந்தாயோ
மோக சங்கீதம்

பெண் : வான்நிலா வந்ததிங்கே
எங்கள் தேனிலா எங்கே

பெண் : நாணமே போனதெங்கே
என்ன கானமோ இங்கே
ஊமையின் ராகம் இளம் தாளம்
இந்த வேதனை போதும்
அந்தி பகல் இவள் பாடும்

பெண் : மோக சங்கீதம்
நிலவே நிலவே அதைக் கேட்க வந்தாயோ
மோக சங்கீதம்

பெண் : ராத்திரி சயனமில்லை
கண்ணை சாத்தினேன் இல்லை

பெண் : ரகசியம் தூங்கவில்லை
இதில் அதிசயம் இல்லை
மன்மதன் அங்கே ரதி இங்கே
கணை போனது எங்கே
காமரதி சுக கீதம்

பெண் : மோக சங்கீதம்
நிலவே நிலவே அதைக் கேட்க வந்தாயோ
மோக சங்கீதம்

பெண் : கண்களால் சொல்லி வைத்தேன்
அதை காணவேயில்லை
பெண்களே யாவும் சொன்னால்
அதில் பெருமையேயில்லை
இத்தனை சொன்னேன் இது போதும்
என்னை பாராய் கண்ணா
சுற்று சுவர்களின் மூடி

பெண் : மோக சங்கீதம்
நிலவே நிலவே அதைக் கேட்க வந்தாயோ
மோக சங்கீதம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here