Singer : Padmalatha

Music by : Natarajan Sankaran

Female : Kichu kichu
Kaathoram mootti mella
Allikittu podaa
Ennai thatti thatti
Soodethi konjam mella
Thallikittu poda
Ithu thaan kaadhala
Kaadhala…

Female : Mogam chinna
Mayil thogai pola
Dhegam ooruthae
Thaagam konda en nenjam
Unnidam thanjam aanathae

Female : Paadam karka
Munnalae nirkum
Palli siruvanaai
Kaadhal paadam nee karka
Vanthu ennai thirudinaai

Female : Naan oru pen thaan enbathu
Maranthae poguthae
Nee udan nindraal vetkam
Maranthae poguthae

Female : Naan oru pen thaan enbathu
Maranthae poguthae
Nee udan nindraal vetkam
Maranthae poguthae ohoo ooo

Female : Paadham muthal utchi varai
Kaadhal ooruthae
Udalil ulla ovvoru anuvum
Un per kooruthae

Female : Meedham vaithidaamal
Vazhvom intha vazhvilae
Ada pothum endra sollae illai
Kaadhal oorilae

Female & Male :
Aasai muttri en nenjam pattri
Theeyaai eriyuthae
Ullam indru oyaamal kenji
Unnai ketkuthae

Female : Naan oru pen thaan enbathu
Maranthae poguthae
Nee udan nindraal vetkam
Maranthae poguthae

Female : Oh hoo
Naan oru pen thaan enbathu
Maranthae poguthae
Nee udan nindraal vetkam
Maranthae poguthae

Female : Kichu kichu
Kaathoram mootti mella
Allikittu podaa
Ennai thatti thatti
Soodethi konjam mella….

பாடகி : பத்மலதா

இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன்

பெண் : கிச்சு கிச்சு
காதோரம் மூட்டி மெல்ல
அள்ளிகிட்டு போடா
என்னை தட்டி தட்டி
சூடேத்தி கொஞ்சம் மெல்ல
தள்ளிகிட்டு போடா
இதுதான் காதலா
காதலா……

பெண் : மோகம் சின்ன
மயில் தொகை போல
தேகம் ஊறுதே
தாகம் கொண்ட என் நெஞ்சம்
உன்னிடம் தஞ்சம் ஆனதே

பெண் : பாடம் கற்க
முன்னாலே நிற்க்கும்
பள்ளி சிறுவனாய்
காதல் பாடம் நீ கற்க
வந்து என்னை திருடினாய்

பெண் : நான் ஒரு பெண் தான் என்பது
மறந்தே போகுதே
நீ உடன் நின்றால் வெட்கம்
மறந்தே போகுதே

பெண் : நான் ஒரு பெண் தான் என்பது
மறந்தே போகுதே
நீ உடன் நின்றால் வெட்கம்
மறந்தே போகுதே ஓஹோ ஓஒ

பெண் : பாதம் முதல் உச்சி வரை
காதல் ஊறுதே
உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும்
உன் பேர் கூறுதே

பெண் : மீதம் வைத்திடாமல்
வாழ்வோம் இந்த வாழ்விலே
அட போதும் என்ற சொல்லே இல்லை
காதல் ஊரிலே

பெண் மற்றும் ஆண் :
ஆசை முற்றி என் நெஞ்சம் பற்றி
தீயாய் எரியுதே
உள்ளம் இன்று ஓயாமல் கெஞ்சி
உன்னை கேட்குதே

பெண் : ஹே நான் ஒரு பெண் தான் என்பது
மறந்தே போகுதே
நீ உடன் நின்றால் வெட்கம்
மறந்தே போகுதே

பெண் : ஓ ஹோ
நான் ஒரு பெண் தான் என்பது
மறந்தே போகுதே
நீ உடன் நின்றால் வெட்கம்
மறந்தே போகுதே

பெண் : கிச்சு கிச்சு
காதோரம் மூட்டி மெல்ல
அள்ளிகிட்டு போடா
என்னை தட்டி தட்டி
சூடேத்தி கொஞ்சம் மெல்ல….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here