Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Male : Mmheem mmm mmheem mmm
Mmheem mmm mmheem mmm
Mogam enakkoru raagam
Muththam adhiloru thaalam
Paal mazhai thoovum pournami neram
Idhazhil medhuvaai suram ezhuthu

Female : Mogam enakkoru raagam
Muththam adhiloru thaalam
Paal mazhai thoovum pournami neram
Idhazhil medhuvaai suram ezhuthu

Male : Mogam enakkoru raagam
Female : Muththam adhiloru thaalam

Male : Intha paruvaththin paattu
Idhu puriyala neththu aah
Intha paruvaththin paattu
Female : Aahaah
Male : Idhu puriyala neththu aah
Female : Aahaah
Male : Indru puriirathu sugam therigirathu
Nenam thavikkirathu konjam thudikkirathu

Female : Madiyinil vizhunthu uravinil kalanthu
Ulaginai maranthu suggangalin nanainthu
Sorkkam kaana naan vanthaen
Male : Aah….aa….aa….aa…..

Male : Mogam enakkoru raagam
Muththam adhiloru thaalam
Female : Paal mazhai thoovum pournami neram
Idhazhil medhuvaai suram ezhuthu

Male : Mogam enakkoru raagam
Female : Muththam adhiloru thaalam

Female : Intha ilamaiyin vegam
Innum edhu varai pogum
Intha ilamaiyin vegam
Male : Aahaah
Female : Innum edhu varai pogum
Male : Aahaah
Female : Solli therivathalla sollil varuvathalla
Endrum mudivathalla nammai viduvathalla

Male : Karuvizhi sivanthu vazhangidum virunthu
Ninaiththidum pozhuthu dhinam dhinam pudhithu
Kadhal allavo kannae
Female : Aah….aa….aa….aa…..

Female : Mogam enakkoru raagam
Muththam adhiloru thaalam
Male : Paal mazhai thoovum pournami neram
Idhazhil medhuvaai suram ezhuthu

Female : Laalaa lala lala laalaa
Laalaa lala lala laalaa
Laallala laalaa laallala laalaa
Lala laa lala laa lala lala laa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ம்ம்ஹீம் ம்ம்ம் ம்ம்ஹீம் ம்ம்ம்
ம்ம்ஹீம் ம்ம்ம் ம்ம்ஹீம் ம்ம்ம்
மோகம் எனக்கொரு ராகம்
முத்தம் அதிலொரு தாளம்
பால் மழை தூவும் பௌர்ணமி நேரம்
இதழில் மெதுவாய் சுரம் எழுது……

பெண் : மோகம் எனக்கொரு ராகம்
முத்தம் அதிலொரு தாளம்
பால் மழை தூவும் பௌர்ணமி நேரம்
இதழில் மெதுவாய் சுரம் எழுது……

ஆண் : மோகம் எனக்கொரு ராகம்
பெண் : முத்தம் அதிலொரு தாளம்

ஆண் : இந்த பருவத்தின் பாட்டு
இது புரியல நேத்து ஆஹ்
இந்த பருவத்தின் பாட்டு
பெண் : ஆஹாஹ்…..
ஆண் : இது புரியல நேத்து
பெண் : ஆஹாஹ்…..
ஆண் : இன்று புரிகிறது சுகம் தெரிகிறது
நெஞ்சம் தவிக்கிறது கொஞ்சம் துடிக்கிறது

பெண் : மடியினில் விழுந்து உறவினில் கலந்து
உலகினை மறந்து சுகங்களில் நனைந்து
சொர்க்கம் காண நான் வந்தேன்…..
ஆண் : ஆஹ்……ஆ…..ஆ..ஆ…….

ஆண் : மோகம் எனக்கொரு ராகம்
முத்தம் அதிலொரு தாளம்
பெண் : பால் மழை தூவும் பௌர்ணமி நேரம்
இதழில் மெதுவாய் சுரம் எழுது……

ஆண் : மோகம் எனக்கொரு ராகம்
பெண் : முத்தம் அதிலொரு தாளம்

பெண் : இந்த இளமையின் வேகம்
இன்னும் எது வரை போகும்
இந்த இளமையின் வேகம்
ஆண் : ஆஹாஹ்
பெண் : இன்னும் எது வரை போகும்
ஆண் : ஆஹாஹ்
பெண் : சொல்லி தெரிவதல்ல சொல்லில் வருவதல்ல
என்றும் முடிவதல்ல நம்மை விடுவதல்ல

ஆண் : கருவிழி சிவந்து வழங்கிடும் விருந்து
நினைத்திடும் பொழுது தினம் தினம் புதிது
காதல் அல்லவோ கண்ணே……
பெண் : ஆஹ்……ஆ…..ஆ..ஆ…….

பெண் : மோகம் எனக்கொரு ராகம்
முத்தம் அதிலொரு தாளம்
ஆண் : பால் மழை தூவும் பௌர்ணமி நேரம்
இதழில் மெதுவாய் சுரம் எழுது……

பெண் : லாலா லல லல லாலா
லாலா லல லல லாலா
லால்லல லாலா லால்லல லாலா
லல லா லல லா லல லல லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here