Singers : P. Susheela and K. J. Yesudass

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : Mogam ennum raagam paadum
Muthu pallakku
Muppaalukkum appaal pogum
Endhan kannukku
Thithikkindra thaenil seidha
Chinna pennukku
Deivam thandha selvam ondru
Endhan nenjukku

Female : Mogam ennum raagam paadum
Muthu pallakku
Muppaalukkum appaal pogum
Endhan kannukku
Thithikkindra thaenil seidha
Chinna pennukku
Deivam thandha selvam ondru
Endhan nenjukku

Male : Mogam ennum raagam paadum
Muthu pallakku
Muppaalukkum appaal pogum
Endhan kannukku

Female : Nenjil ooriyadhu neiyil yettriyadhu deepam
Male : Aa ha ha ha
Female : Kaiyil kooduvadhu kannil aaduvadhum laabam
Male : Aa ha ha ha

Male : Thaiyal konjuvadhum maiyal minjuvadhum mogam
Female : Aa ha ha ha
Male : Kaiyil enna idhu nenjil vandha pudhu raagam

Male : Mmmmm
Female : Ha haa
Male : Mm mm mm
Female : Lalalalalalala

Female : Ammadi pudhiyadhu pudhiyadhu unnaasai
Male : Ennaalum iniyadhu iniyadhu pennaasai

Female : Mogam ennum raagam paadum
Muthu pallakku
Muppaalukkum appaal pogum
Endhan kannukku

Male : Kottu melamudan kattum maalai
mani yeno
Female : Aa ha ha ha
Male : Koodugindravargal naaugindra
sugam thaano
Female : Aa ha ha ha

Female : Kattil aaduvadhum thottil aaduvadhum yeno
Kaamadhevan avan itta kattalaigal thaano

Male : Pennodu ragasiya sugam idhai vaithaenae
Female : Aanodu inaivadhu sugamena
sonnaanae

Male : Mogam ennum raagam paadum
Muthu pallakku
Muppaalukkum appaal pogum
Endhan kannukku
Female : Thithikkindra thaenil seidha
Chinna pennukku
Deivam thandha selvam ondru
Endhan nenjukku

Female : Haa..aaa..aa…
Male : Mogam ennum raagam paadum
Muthu pallakku
Muppaalukkum appaal pogum
Endhan kannukku

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு

பெண் : மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு

பெண் : நெஞ்சில் ஊறியது நெய்யில் ஏற்றியது தீபம்
ஆண் : ஆ ஹ ஹ ஹ
பெண் : கையில் கூடுவது கண்ணில் ஆடுவதும் லாபம்
ஆண் : ஆ ஹ ஹ ஹ

ஆண் : தையல் கொஞ்சுவதும் மையல் மிஞ்சுவதும் மோகம்
பெண் : ஆ ஹ ஹ ஹ ஹய்ய..
ஆண் : என்ன இது நெஞ்சில் வந்த புது ராகம்

ஆண் : ம்ம்ம்ம்ம்
பெண் : ஹா ஹா
ஆண் : ம் ம் ம் ம்
பெண் : ல ல ல
ல ல ல ல ல ல ………

பெண் : அம்மாடி புதியது புதியது உன்னாசை
ஆண் : என்னாளும் இனியது இனியது பெண்ணாசை

பெண் : மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு

ஆண் : கொட்டு மேளமுடன் கட்டும் மாலை மணி ஏனோ
பெண் : ஆ ஹ ஹ ஹ
ஆண் : போடுகின்றவர்கள் நாடுகின்ற சுகம் தானோ
பெண் : ஆ ஹ ஹ ஹ

பெண் : கட்டில் ஆடுவதும் தொட்டில் ஆடுவதும் ஏனோ
காமதேவன் அவன் இட்ட கட்டளைகள் தானோ

ஆண் : பெண்ணோடு ரகசிய சுகமிதை வைத்தானே
பெண் : ஆணோடு இணைவது சுகமென சொன்னானே

ஆண் : மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
பெண் : தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வம் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு
பெண் : ஹா ஹா ஹா

ஆண் : மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here