Singer : Vani Jayaram

Music by : Sankar Ganesh

Female : Mohamboo mohamboo vaa vaa ippo
Morakko morakko polaam ippo
Mohamboo mohamboo vaa vaa ippo
Morakko morakko polaam ippo

Female : Machaanae en peru lailaa
Vandhenae nee paaru style-ah
En paatta nee kelu bailaa
Ingae thaan ellamae my law

Chorus : Mohamboo …mohamboo
Mohamboo mohamboo vaa vaa ippo
Morakko morakko polaam ippo

Female : Machaanae en peru lailaa
Vandhenae nee paaru style-ah
En paatta nee kelu bailaa
Ingae thaan ellamae my law

Chorus : ……………………

Female : Raavaana ingae kumbamelaathaan
Raajavae naan cococolathaan
Aalaanaen ippa pathu naala thaan haan
Vaadathoo indha pushpamaala thaan

Female : Annaadam vaikkalaam paattu katcheri
Appaala podalaam seettukacheri
Aattam aadathaan date solluren
Aala paarthuthaan rate solluren haan

Male : Mohamboo …mohamboo
Chorus : Mohamboo mohamboo vaa vaa ippo
Morakko morakko polaam ippo

Female : Machaanae en peru lailaa
Male : Lailaa
Female : Vandhenae nee paaru style-ah
Male : Style-ah
Female : En paatta nee kelu bailaa
Male : Bailaa
Female : Ingae thaan ellamae my law
Male : My law

Chorus : Mohamboo mohamboo vaa vaa ippo
Morakko morakko polaam ippo

Chorus : ……………………

Female : Poosadhae mella punugu javvadhu
Ponnaachu vandhu poosu ippodhu
Kann thaanae velli kambhi mathaappu haan
Konjaama innum enna kithaappu

Female : Sattunnu neeyum thaan pakkam varaatta
Soodaari pogumae mutta parottaa
Pakka pakka thaan aasai valliyaa
Vaangi thinnathaan kaasu illaiyaa

Male : Mohamboo …mohamboo
Chorus : Mohamboo mohamboo vaa vaa ippo
Morakko morakko polaam ippo

Female : Machaanae en peru lailaa
Vandhenae nee paaru style-ah
En paatta nee kelu bailaa
Ingae thaan ellamae my law

Female & Chorus : Mohamboo mohamboo vaa vaa ippo
Morakko morakko polaam ippo
Mohamboo mohamboo vaa vaa ippo
Morakko morakko polaam ippo

பாடகி : வாணி ஜெய்ராம்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ
மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ
மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ
மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ

பெண் : மச்சானே என் பேரு லைலா
வந்தேனே நீ பாரு ஸ்டைலா
என் பாட்ட நீ கேளு பை லா
இங்கேதான் எல்லாமே மை லா

குழு : மொஹம்பூ….மொஹம்பூ…
மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ
மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ

பெண் : மச்சானே என் பேரு லைலா
வந்தேனே நீ பாரு ஸ்டைலா
என் பாட்ட நீ கேளு பை லா
இங்கேதான் எல்லாமே மை லா

குழு : …………………………

பெண் : ராவானா இங்கே கும்பமேளாத்தான்
ராஜாவே நான் கொக்ககோலாத்தான்
ஆளானேன் இப்ப பத்து நாளாத்தான்
வாடாதோ இந்த புஷ்பமாலாத்தான்

பெண் : அன்னாடம் வைக்கலாம் பாட்டு கச்சேரி
அப்பால போடலாம் சீட்டுக் கச்சேரி
ஆட்டம் ஆடத்தான் டேட்டு சொல்லுறேன்
ஆளப் பார்த்துதான் ரேட்டு சொல்லுறேன்

ஆண் : மொஹம்பூ….மொஹம்பூ…
குழு : மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ
மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ

பெண் : மச்சானே என் பேரு லைலா….
ஆண் : லைலா
பெண் : வந்தேனே நீ பாரு ஸ்டைலா…
ஆண் : ஸ்டைலா
பெண் : என் பாட்ட நீ கேளு பை லா…
ஆண் : பை லா
பெண் : இங்கேதான் எல்லாமே மை லா….
ஆண் : மை லா

குழு : மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ
மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ

குழு : ……………………………….

பெண் : பூசாதே மெல்ல புனுகு ஜவ்வாது
பொன்னாச்சு வந்து பூசு இப்போது
கண் தானே வெள்ளி கம்பு மத்தாப்பு
கொஞ்சாம இன்னும் என்ன கித்தாப்பு

பெண் : சட்டுன்னு நீயும்தான் பக்கம் வராட்டா
சூடாறி போகுமே முட்ட பரோட்டா
பாக்க பாக்கத்தான் ஆச வரலையா
வாங்கி தின்னத்தான் காசு இல்லையா

ஆண் : மொஹம்பூ….மொஹம்பூ…
குழு : மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ
மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ

பெண் : மச்சானே என் பேரு லைலா…
வந்தேனே நீ பாரு ஸ்டைலா…
என் பாட்ட நீ கேளு பை லா…
இங்கேதான் எல்லாமே மை லா….

பெண் மற்றும் குழு :
மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ
மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ
மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ
மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here