Singers : K. J. Yesudas and K. S. Chithra

Music by : Gangai Amaran

Female : Mogathai kondru vidu allaal
Endhan moochai niruthi vidu
Mogathai kondru vidu allaal
Endhan moochai niruthi vidu

Female : Dhegathai saaithu vidu allaal
Adhil sindhanai maaithu vidu
Mogathai kondru vidu allaal
Endhan moochai niruthi vidu

Female : Bandhathai neeki vidu allaal
Uyir baarathai pokki vidu
Bandhathai neeki vidu allaal
Uyir baarathai pokki vidu

Female : Sindhai thelivaakku allaal
Idhai setha udalaakku
Sindhai thelivaakku allaal
Idhai setha udalaakku..setha udalaakku

Female : Mogathai kondru vidu allaal
Endhan moochai niruthi vidu

Female : Thoondir puluvinai pol
Veliyae sudar vilakkinai pol
Neenda pozhuthaaga
Enadhu nenjam thudithadhadi

Female : Koondu kiliyinai pol
Thanimai kondu migavunondhen
Vendum porulai ellaam
Manadhu veruthu vittadhadi
Veruthu vittadhadi

Male : Mogathai kondru vidu allaal
Endhan moochai niruthi vidu
Dhegathai saaithu vidu allaal
Adhil sindhanai maaithu vidu
Mogathai kondru vidu allaal
Endhan moochai niruthi vidu

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : மோகத்தை கொன்று விடு அல்லால்
எந்தன் மூச்சை நிறுத்திவிடு
மோகத்தை கொன்று விடு அல்லால்
எந்தன் மூச்சை நிறுத்திவிடு

பெண் : தேகத்தை சாய்த்திவிடு அல்லால்
அதில் சிந்தனை மாய்த்துவிடு
மோகத்தை கொன்று விடு அல்லால்
எந்தன் மூச்சை நிறுத்திவிடு

பெண் : பந்தத்தை நீக்கி விடு அல்லால்
உயிர் பாரத்தை போக்கி விடு
பந்தத்தை நீக்கி விடு அல்லால்
உயிர் பாரத்தை போக்கி விடு

பெண் : சிந்தை தெளிவாக்கு அல்லால்
இதை செத்த உடலாக்கு
சிந்தை தெளிவாக்கு அல்லால்
இதை செத்த உடலாக்கு செத்த உடலாக்கு

பெண் : மோகத்தை கொன்று விடு அல்லால்
எந்தன் மூச்சை நிறுத்திவிடு

பெண் : தூண்டிற் புழுவினை போல்
வெளியே சுடர் விளக்கினை போல்
நீண்ட பொழுதாக எனது நெஞ்சம் துடித்தடி

பெண் : கூண்டு கிளியினை போல்
தனிமை கொண்டு மிகவுநோந்தேன்
வேண்டும் பொருளை எல்லாம்
மனது வெறுத்து விட்டதடி
வெறுத்து விட்டதடி

ஆண் : மோகத்தை கொன்று விடு அல்லால்
எந்தன் மூச்சை நிறுத்திவிடு
தேகத்தை சாய்த்திவிடு அல்லால்
அதில் சிந்தனை மாய்த்துவிடு
மோகத்தை கொன்று விடு அல்லால்
எந்தன் மூச்சை நிறுத்திவிடு……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here