Singers : Sadhana Sargam and Abhijeet Bhattacharya

Music by : Anu Malik

Lyrics by : Thamarai

Humming : ……………..

Female : Aaa… aaa…
Male : Aaaaa… aaaa…

Male : Mogathilae kannirandum
Kandhagamaai aanadhenna?
Mogathilae kannirandum
Kandhagamaai aanadhenna?

Male : Thoobam podum
Kannai paarkkiren
Soozhum theeyil
Ennai vaarkkiren

Male : Aaa… aaa…

Female : Kannirandum kaadhalilae
Kandhagamaai aanadhaena?
Kannirandum kaadhalilae
Kandhagamaai aanadhaena?

Female : Thoobam podum
Kannai paarkkava
Soozhum theeyil
Unnai vaarkkavaa

Male : Aaa… aaa…

Male : Megathin thaalpalai neekki
Aagaaya kooraikadiyil
Oasai indri medhuvaaga
Ival mugam thaedinaen

Female : Ohhhhh…
Nee engae nee engae endru
Naanum dhaan thoongaamalae
Kaalin keezhae nadhiyaada
Ivan mugam thaedinaen

Male : Mogathile kannirandum
Kandhagamaai aanathenna?

Female : Thoobam podum
Kannai paarkkava
Male : Soozhum theeyil
Ennai vaarkkavaa

Female : {Sa… sa….
Sa… sa…} (4)

Male : Pollaadhadhu naeramdhaan
Vaendaam ennai kolladhae
Kaadhalilae naan saagiren
Neeyum vittu sellathae

Female : Ohhhh…
En kaadhal kannaalanae
Naanumdhaan un polavae
Sentheeyilae vegiren
Vaendum undhan or idhazh

Male : Mogathile kannirandum
Kandhagamaai aanathenna?

Female : Thoobam podum
Kannai paarkkava

Female : Kannirandum kaadhalilae
Kandhagamaai aanathenna?

Male : Thoobam podum
Kannai paarkkava
Female : Soozhum theeyil
Unnai vaarkkavaa

பாடகர்கள் : சாதனா சர்கம் மற்றும் அபிஜித் பட்டாச்சார்யா

இசை அமைப்பாளர் : அணு மாலிக்

பாடல் ஆசிரியர் : தாமரை

முனகல் : ……………..

பெண் : ஆஆஆ… ஆஆஆஆ…

ஆண் : ஆஆஆ… ஆஆஆ…

ஆண் : மோகத்திலே கண்ணிரண்டும்
கண்டகமாய் ஆனாதென்ன?
மோகத்திலே கண்ணிரண்டும்
கண்டகமாய் ஆனாதென்ன?

ஆண் : தூபம் போடும்
கண்ணைப் பார்க்கிறேன்
சூழும் தீயில்
என்னை வார்க்கிறேன்

ஆண் : ஆஆஆ… ஆஆஆ…

ஆண் : மோகத்திலே கண்ணிரண்டும்
கண்டகமாய் ஆனாதென்ன?
மோகத்திலே கண்ணிரண்டும்
கண்டகமாய் ஆனாதென்ன?

ஆண் : தூபம் போடும்
கண்ணைப் பார்க்கிறேன்
சூழும் தீயில்
என்னை வார்க்கிறேன்

பெண் : தூபம் போடும்
கண்ணைப் பார்க்கவா
சூழும் தீயில்
உன்னை வார்க்கவா

பெண் : ஆஆஆ… ஆஆஆ…

ஆண் : மேகத்தின் தாழ்ப்பாளை நீக்கி
ஆகாய கூரைகளில்
ஓசை இன்றி மெதுவாக
இவள் முகம் தேடினேன்

பெண் : ஓஓஓ..
நீ எங்கே..நீ எங்கே என்று
நானும் தான் தூங்காமலே
காலின் கீழே நதியாடா
இவன் முகம் தேடினேன்

ஆண் : கண்ணிரண்டும் காதலிலே
கண்டகமாய் ஆனாதென்ன?

பெண் : தூபம் போடும்
கண்ணைப் பார்க்கவா
ஆண் : சூழும் தீயில்
என்னை வார்க்கவா

பெண் : {சச… சச…
சச… சச…} (4)

ஆண் : பொல்லாதது நேரம்தான்
வேண்டாம் என்னைக் கொல்லாதே
காதலிலே நான் சாகிறேன்
நீயும் விட்டு செல்லாதே

பெண் : ஓஓஓ…
என் காதல் கண்ணாளனே
நானும்தான் உன் போலவே
செந்தீயிலே வேகிறேன்
வேண்டும் உந்தன் ஒரே இதழ்

ஆண் : மோகத்திலே கண்ணிரண்டும்
கண்டகமாய் ஆனாதென்ன?

பெண் : தூபம் போடும்
கண்ணைப் பார்க்கவா?

பெண் : கண்ணிரண்டும் காதலிலே
கண்டகமாய் ஆனாதென்ன?

ஆண் : தூபம் போடும்
கண்ணைப் பார்க்கவா
பெண் : சூழும் தீயில்
உன்னை வார்க்கவா?..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here